சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

சிறுநீர்ப் பரிசோதனை முறை

Go down

Sticky சிறுநீர்ப் பரிசோதனை முறை

Post by ahmad78 on Sun 24 Aug 2014 - 15:59

சிறுநீர்ப் பரிசோதனை முறை :-
++++++++++++++++++++++++++++++++++++++++

சிறுநீர்ப் பரிசோதனை முறை 10502460_673949922675142_8641164892938268907_n
காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். 

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 

மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், 

முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், 

எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

 
நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சிறுநீர்ப் பரிசோதனை முறை

Post by பானுஷபானா on Mon 25 Aug 2014 - 14:43

நல்ல தகவல் நன்றி முஹைதின்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum