சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....! Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....! Khan11
இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....! Www10

இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Go down

Sticky இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Nisha on Tue 26 Aug 2014 - 20:13

இம்போர்ட் வானொலி, இணைய தளத்தினை தொடர்ந்து தொலைக்காட்சி சேவை ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றமைக்காக பாராட்டுவோம். வாழ்த்துவோம்.

தொலைக்காட்சி குறித்த நிறை குறைகளையும் அதன் நிகழ்சிகளுக்கான விமர்சனங்களையும் இங்கே பதிவோம்

இம்போர்ட் வானொலி போல் தனித்துவமான தமிழ் உச்சரிப்பும், நிகழ்ச்சிகளும், இருக்க வெண்டும். சினிமா படங்கள், பாடல்காட்சிகள், சீரியல்கள் வியாபார ரிதியாக முக்கியம் எனினும் இயன்ற வரை தமிழுக்கும் தமிழ் அறிவிப்புக்கும் முதன்மை தர் வேண்டும் என வேண்டுகின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by நண்பன் on Tue 26 Aug 2014 - 20:15

நானும் என்னுடய சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் முடிந்தால் அங்கு எனக்கும் ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 20:22

நிச்சயமாக இலை மறை காய்களாக ஒளிந்திருக்கும் திறமையாளர்களை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு இன்று நான்கு சேவைகளை ஒரே இடத்தில் இருந்து செய்து கொண்டு வருகிறது.

அங்கு சேவை அடிப்படையில் 24 உறுப்பினர்கள் பணியாற்றுகின்றமை சந்தோஷாமக இருக்கிறது.

இருந்தாலும் சிறியவர்கள் பயிற்சியாளர்கள் என்பதனால் சில பிழைகள் விடுகிறார்கள் அதனை சுட்டிக்காட்டும் போது நிச்சயமாக திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் நான் என்ற வகையில்.. )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by நண்பன் on Tue 26 Aug 2014 - 20:27

விளம்பர அனுசரணைகள் அதிகமாக சேர்ப்பதற்கு முயற்சி எடுங்கள் அப்போதுதான் முழுமையாக உங்களால் தொடர முடியும் என்து எனது தாழ்மையான கருத்து

கட்டாரில் நானும் சில நிறுவனங்களுடன் கதைத்திருக்கிறேன் விளம்பரம் தருவதாக கூறியுள்ளார்கள் கிடைத்தால் சந்தோசம் இன்னும் சிறப்பாக தொடரலாம் என்று நினைக்கிறேன்..

அறிவிப்பாளர்கள் செய்தியாளர்கள் அனைவரையும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லச்சொல்லுங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Nisha on Tue 26 Aug 2014 - 20:27

தொலைக்காட்சி பரிட்சார்ந்த  ஒலிபரப்பு என  இப்போது போடும் பாடல் காட்சி  இம்போர் குழுமமே தயார் செய்ததா முனாஸ் சார்!

முயற்சிக்கு பாராட்டுகள் சார்! ஆனால் இன்னும் கொஞ்சம்  என்ன இன்னும் இன்னும்  திறமையாக லைட்டிங் இருக்கலாம் சார். தெளிவின்மை இருக்கின்றது.

அதிலும் பாடும் பெண்ணின் பினனனி, பச்சை புல்வெளிகள் தெளிவாய் இல்லையே!

Last edited by Nisha on Tue 26 Aug 2014 - 20:42; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Nisha on Tue 26 Aug 2014 - 20:29

நண்பன் wrote:விளம்பர அனுசரணைகள் அதிகமாக சேர்ப்பதற்கு முயற்சி எடுங்கள் அப்போதுதான் முழுமையாக உங்களால் தொடர முடியும் என்து எனது தாழ்மையான கருத்து

கட்டாரில் நானும் சில நிறுவனங்களுடன் கதைத்திருக்கிறேன் விளம்பரம் தருவதாக கூறியுள்ளார்கள் கிடைத்தால் சந்தோசம் இன்னும் சிறப்பாக தொடரலாம் என்று நினைக்கிறேன்..

அறிவிப்பாளர்கள் செய்தியாளர்கள் அனைவரையும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லச்சொல்லுங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

இதுவே என் கருத்தும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 20:35

நண்பன் wrote:விளம்பர அனுசரணைகள் அதிகமாக சேர்ப்பதற்கு முயற்சி எடுங்கள் அப்போதுதான் முழுமையாக உங்களால் தொடர முடியும் என்து எனது தாழ்மையான கருத்து

கட்டாரில் நானும் சில நிறுவனங்களுடன் கதைத்திருக்கிறேன் விளம்பரம் தருவதாக கூறியுள்ளார்கள் கிடைத்தால் சந்தோசம் இன்னும் சிறப்பாக தொடரலாம் என்று நினைக்கிறேன்..

அறிவிப்பாளர்கள் செய்தியாளர்கள் அனைவரையும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லச்சொல்லுங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
நன்றி உங்கள் கருத்துக்கு நிச்சயமாக முயற்சிக்கிறோம்ம்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Nisha on Tue 26 Aug 2014 - 20:36

முனாஸ் சுலைமான் wrote:நிச்சயமாக இலை மறை காய்களாக ஒளிந்திருக்கும் திறமையாளர்களை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த இம்போட்மிரர் ஊடக வலையமைப்பு இன்று நான்கு சேவைகளை ஒரே இடத்தில் இருந்து செய்து கொண்டு வருகிறது.

அங்கு சேவை அடிப்படையில் 24 உறுப்பினர்கள் பணியாற்றுகின்றமை சந்தோஷாமக இருக்கிறது.

இருந்தாலும் சிறியவர்கள் பயிற்சியாளர்கள் என்பதனால் சில பிழைகள் விடுகிறார்கள் அதனை சுட்டிக்காட்டும் போது நிச்சயமாக திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் நான் என்ற வகையில்.. )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((

நல்லது சார்!

இங்கே சேனையிலும் வானொலி நிகழ்ச்சிகென தனிப்பிரிவொன்றை நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள். நிகழ்ச்சிகள், கவிதைகள், பாடல்கள் விபரங்கள் குறித்த நிறை குறை விமர்சனத்திற்கென தொடங்கலாமா என யோசித்திருந்தேன். சம்ஸ் இல்லாததால் தனிப்போல்டர் இட முடியவில்லை.

அந்தி வரும் நேரம் கவிதை படிக்கும் தம்பியின் திறமை அவர் படிக்கும் எதிர்க்கவிதைகள் முதல் ஒவ்வொரு அறிவிப்பாளர்களின் தனித்திறமையும் பாராட்டபடவும் வளர்க்க படவும் வேண்டும். அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்ப தமிழில் நேயர்களிடம் கேள்வி கேட்டு அவர்களையும் இயல்பாக கல்ந்துரையாடச்செய்வது மிக கடினமான செயல். இப்போதைக்கு பயிற்சி அறிவ்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்கள் முயற்சியை வாழ்த்துவோம்.

மென் மேலும் வளர ஊக்கம் தருவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 20:37

Nisha wrote:
நண்பன் wrote:விளம்பர அனுசரணைகள் அதிகமாக சேர்ப்பதற்கு முயற்சி எடுங்கள் அப்போதுதான் முழுமையாக உங்களால் தொடர முடியும் என்து எனது தாழ்மையான கருத்து

கட்டாரில் நானும் சில நிறுவனங்களுடன் கதைத்திருக்கிறேன் விளம்பரம் தருவதாக கூறியுள்ளார்கள் கிடைத்தால் சந்தோசம் இன்னும் சிறப்பாக தொடரலாம் என்று நினைக்கிறேன்..

அறிவிப்பாளர்கள் செய்தியாளர்கள் அனைவரையும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லச்சொல்லுங்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

இதுவே என் கருத்தும்!  
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு )(( )(( நிச்சயமாக முயற்சிக்கிறோம்ம்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by SAFNEE AHAMED on Thu 25 Sep 2014 - 16:30

நன்றி................... 

இம்போட் வானொலியின் செய்திகளுடன் வானொலி பக்கத்தை கேட்பதற்கு_ http://www.importmirror.com/ 

Web: www.importmirror.com
Skype: import.radio1
Twitter: www.twitter.com/ImportFm
Facebook: www.facebook.com/importFm அல்லது
facebook.com/anthivarumneramIMPORTFM
Emai.: radio@importmirror.com 
viber-+94724400033அறிவித்தல் என்னால் இம்போட் வானொலியின் www.importfm.ml இணையத்தளம் வடிவமைப்பில் இருக்கின்றது .... அதை இவ்வாறுதான் வடிவமைத்தால் அருமையாக இருக்கும் என்று கூறுபவர்கள் இதில் கூறவும் நன்றி,.... 
தொடந்தும் இணைந்துகொள்ளுங்கள்
இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....! 4884b90764232b25ac8632c00afcff9d
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by நண்பன் on Thu 25 Sep 2014 - 16:38

SAFNEE AHAMED wrote:நன்றி................... 

இம்போட் வானொலியின் செய்திகளுடன் வானொலி பக்கத்தை கேட்பதற்கு_ http://www.importmirror.com/ 

Web: www.importmirror.com
Skype: import.radio1
Twitter: www.twitter.com/ImportFm
Facebook: www.facebook.com/importFm அல்லது
facebook.com/anthivarumneramIMPORTFM
Emai.: radio@importmirror.com 
viber-+94724400033அறிவித்தல் என்னால் இம்போட் வானொலியின் www.importfm.ml இணையத்தளம் வடிவமைப்பில் இருக்கின்றது .... அதை இவ்வாறுதான் வடிவமைத்தால் அருமையாக இருக்கும் என்று கூறுபவர்கள் இதில் கூறவும் நன்றி,.... 
தொடந்தும் இணைந்துகொள்ளுங்கள்
இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....! 4884b90764232b25ac8632c00afcff9d
நானும் ரொம்ப நாளா முயற்சி செய்கிறேன் சகோ என்னால் முடியல )*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by SAFNEE AHAMED on Thu 25 Sep 2014 - 16:40

ஆமா உங்களிடம் கேட்டு 3 கிழமை ஆகுது உங்கள் நண்பர்களிடம் கேட்டு தகவல் தாருங்கள் நிஷா அக்காதான் இப்போ சேனை உறவில் இம்போட்  கிங்!  சோ அவர்களிடம் கேளுங்கள்
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by நண்பன் on Thu 25 Sep 2014 - 16:43

SAFNEE AHAMED wrote:ஆமா உங்களிடம் கேட்டு 3 கிழமை ஆகுது உங்கள் நண்பர்களிடம் கேட்டு தகவல் தாருங்கள் நிஷா அக்காதான் இப்போ சேனை உறவில் இம்போட்  கிங் சோ அவர்களிடம் கேளுங்க

உங்களை விட நான் சரியான வேலைப் பழுவாக இருக்கிறேன் சகோ மன்னித்து விடுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by SAFNEE AHAMED on Thu 25 Sep 2014 - 16:44

நம்பிட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்  _* _* _*
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Nisha on Thu 25 Sep 2014 - 17:03

என்ன கேட்கின்றீர்கள் சப்னி!

உங்களுக்கு என்ன மாதிரி ஆலோசனை உதவிப்படுகின்றது  என தெளிவாக சொல்லுங்கள்.

வெப்சைட் போய் பார்த்தேன்.. வானலைக்கு என தனி தளம்.. அதற்கான தொடர்பு விபரங்களோடு அசத்தலாய் இருக்கின்றது.

Last edited by Nisha on Thu 25 Sep 2014 - 21:37; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Nisha on Thu 25 Sep 2014 - 17:06

SAFNEE AHAMED wrote: ஆமா உங்களிடம் கேட்டு 3 கிழமை ஆகுது உங்கள் நண்பர்களிடம் கேட்டு தகவல் தாருங்கள் நிஷா அக்காதான் இப்போ சேனை உறவில் இம்போட்  கிங் சோ அவர்களிடம் கேளுங்க

எப்போது யார் என்னை கிங்காக நியமித்தார்கள் சப்னி? எனக்கே தெரியாமல்  நான் கிங்காகி இருக்கேனே! {_ {_ {_

என்னிடம் என்ன கேட்க வேண்டும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இம்போர்ட் தொலைக்காட்சி குறித்து.....!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum