சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

சுதந்திர தாகம்!

Go down

Sticky சுதந்திர தாகம்!

Post by rammalar on Fri 29 Aug 2014 - 6:07

அந்த ஆங்கிலேய ஆசிரியருக்கு வகுப்பறை சுத்தமாக இருக்க வேண்டும். அன்று வகுப்புக்குள் நுழைந்ததும், உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தார்.
-
 அங்கே சிதறிக் கிடந்த வேர்க்கடலைத் தோல்களைக் கண்டதும் அவரது முகம் சிவந்தது.
 ”யார் இதைப் போட்டது?” என்று உறுமினார். ஒருவரும் பதில் சொல்லவில்லை.

-
 அனைவரையும் அவற்றையெல்லாம் பொறுக்கிக் கொண்டுபோய் வெளியில் போடச் சொன்னார்.
 ஒரு மாணவன் மட்டும், குப்பையைப் பொறுக்க மறுத்து, “”நான் போடவில்லை. நான் ஏன் பொறுக்க வேண்டும்? முடியாது…” என்று கூறிவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான்.

-
 இதைக் கண்ட ஆசிரியருக்குக் கோபம் தலைக்கேறியது.
 “”உனக்கு என்ன திமிர்” என்று கேட்க, அந்த மாணவன் “”சுதந்திரம் எனது பிறப்புரிமை…” என்று கோஷமிட்டான்.

-
 அந்த மாணவன்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான லோகமான்ய பாலகங்காதர திலகர்.

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum