சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Khan11

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

4 posters

Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Sun 31 Aug 2014 - 23:39

சுயமாக ஆரம்பிக்கக்கூடிய அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

டீ கடை வைத்தல்
வெற்றிலை, பாக்கு, பெட்டி கடை வைத்தல்
காய்கறி கடை வைத்தல்
மளிகை கடை வைத்தல்
அரிசி கடை வைத்தல்
வீடியோ லைப்ரரி அமைத்தல்
கேபிள் டிவி ஆபரேட் செய்தல்
நூலகம் அமைத்தல்
குழம்பு, ரசம்,கறி, கூட்டு, விற்பனை
தள்ளு வண்டியில் இட்லி, தோசை, ஆம்லெட் பலகார கடை வைத்தல்
பொது இடங்களில் பஜ்ஜி, போண்டா, பக்கோடா விற்பனை
ட்ராவல் ஏஜென்சி அமைத்தல்
ஆட்டோ ஒட்டுதல்
டூரிஸ்ட் கார், வேன் ஒட்டுதல்
வேலை வாய்ப்பு தகவல் மற்றும் சேவை மையம் அமைத்தல்
திருமண தகவல் மையம் அமைத்தல்
திருமணம் நடத்தி கொடுத்தல் சமையல், பட்சணம் செய்தல்
காய்கறி சப்ளை 
பூ சப்ளை 
வாழை மரம் சப்ளை 
நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா அமைத்தல்

பழ வியாபாரம் கூடைகளில், தள்ளுவண்டியில் விற்பனை
கூடையில் வைத்து விற்பனை
மாத கணக்கில் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு பழ சப்ளை 

எலெக்ட்ரிக் சாமான்கள் கடை வைத்தல்
ஹார்ட்வேர் சாமான்கள் கடை வைத்தல்

கட்டிடம் கட்ட காண்டிராக்ட் எடுத்தல்
செங்கல், மணல், ஜல்லி வியாபாரம்
 சிமென்ட் இரும்பு,கம்பி வியாபாரம்
துணிக்கடை வைத்தல் 

புடவை, வேஷ்டி, சட்டை, பாண்ட் துணிகள் 
ரெடிமேட் டிரெஸ் கடை வைத்தல்
வீட்டிலேயே வியாபாரம் 
உள்ளாடைகள் தயாரித்தல்
ஸ்வீட், காரம் கடை வைத்த
ல் 
வீட்டிலேயே ஸ்வீட், காரம் தயாரித்து தருதல்
பாத்திர கடை வைத்தல்
தையல் கடை வைத்தல்
◾வாடகை, சைக்கிள் , சைக்கிள்ரிப்பேர் கடை வைத்தல்
◾இரண்டு சக்கர வாகனங்கள் ரிப்பேர் கடை வைத்தல்
◾பிரிண்டிங் பிரெஸ் அமைத்தல்
◾ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்தல்
◾புத்தகங்கள் வெளியிடுதல்
◾நோட்டு புத்தகங்கள் , எழுது பொருட்கள் , ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை செய்தல்
◾பாட புத்தகங்கள் , கம்ப்யுட்டர் புத்தகங்கள் விற்பனை செய்தல்
◾பேன்சி பொருட்கள் விற்பனை செய்தல்

சுய தொழில்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Sun 31 Aug 2014 - 23:44

ரெம்ப காலம் வெளி நாட்டில் உழைத்துக்கொண்டு  ஊருக்கு திரும்பி போய் என்ன செய்யலம என யோசித்து கொண்டிருப்போருக்கு சுய தொழில் ஆலோசனை  தேவையெனில் தொடர்பு கொள்ளவும்.. 

நிஷா... 
சேனைத்தமிழ் உலா
சேனையூர் ..  நண்பனின் பக்கத்து வீடு..
 
முக்கிய குறிப்பு.. ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி கட்டணம் அறவிடபப்டுவதோடு.. கட்டணம் சுவிஸ் வங்கிக்கு வந்து சேர்ந்த பின் தான் ஆலோசனை நல்கப்படும். 

ஐய்... முதலீடே இல்லாத சுய தொழில் நான் ஆரம்பிச்சிட்டேனே!

முதல் கஸ்டமராய் நண்பன் தும்பி வாங்க..  என் வங்கிக்கு காசை அனுப்புங்க.. அடுத்து ஹாசிம் ...:dance::dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 17:01

அட அருமையான விசயமாச்சே சான்ஷே இல்லை ரொம்ப பிரமாதம் அக்கா கண்டிப்பாக என்னுடய சார்பில் பணம் வந்து சேர்ந்து விடும் காத்திருங்கள்

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Cash_king

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 17:07

டீ கடை வைத்தல்
வெற்றிலை, பாக்கு, பெட்டி கடை வைத்தல்
காய்கறி கடை வைத்தல்
மளிகை கடை வைத்தல்

இவைகளில் அனுபவம் உள்ளது நண்பனுக்கு :dance:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:02

நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல.. 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:07

Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல.. 

எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:14

நண்பன் wrote:
Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல.. 

எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_

நீங்க வெற்றிலை பாக்குக்கடை திறந்தால் நான்  அதுக்கு முன்னாடி பீடாக்கடை திறப்பேன் என  இந்த நிமிடம் இந்த நொடி  எங்க  அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் சபதம் எடுக்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:15

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல.. 

எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_

நீங்க வெற்றிலை பாக்குக்கடை திறந்தால் நான்  அதுக்கு முன்னாடி பீடாக்கடை திறப்பேன் என  இந்த நிமிடம் இந்த நொடி  எங்க  அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் சபதம் எடுக்கின்றேன்!
சொக்கிய சுட்டுப்புடுவேன் ஆமா நண்பனுடன் வியாபாரத்தில் போட்டியா ஒருக்காலும் நடக்காது நான் விலை குறைத்துக் கொடுப்பேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Mon 1 Sep 2014 - 18:17

நான் விலை குறைக்க மாட்டேனே! நீங்க விலை குறைத்து கொடுத்து நஷ்டம்னு கொஞ்ச நாளில் மூடிருவிங்கல்ல.. அப்புறம் நானே மொத்தமாய் உங்க கடையையும் எடுத்துப்பேன்ல! அப்புறம் ரெண்டு கடையையும் உங்களுக்கே தரேன்பா..

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 18:21

உங்க நல்ல மனசுக்கு ~/ ~/ ❤ ❤

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by ahmad78 Tue 2 Sep 2014 - 11:24

நிஷாகிட்டயே போட்டியா!

^_^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Tue 2 Sep 2014 - 14:26

ஏன் போட்டி போடகூடாதுன்னு யாரும் சட்டம் போட்டார்களாமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 14:38

அது சரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Nisha Mon 15 Sep 2014 - 18:34

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் 10404447_10203816923457314_7939890120018846317_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள் Empty Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum