சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும் Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும் Khan11
முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும் Www10

முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

Go down

Sticky முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

Post by ahmad78 on Sat 13 Sep 2014 - 10:30

முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும் Ht2823
மாதவிலக்கு சுழற்சி என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.  28 முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காவதுதான் சரியான சுழற்சி  என்றாலும், சிலருக்கு அந்த சுழற்சி சில மாத இடைவெளி விட்டுக் கூட வரலாம்.  ‘‘திருமணமாகிற வரை இந்த முறையற்ற மாதவிலக்கு சுழற்சி  பெண்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. திருமணமாகி, கருத்தரித்த பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்கிறார்  மருத்துவர் நிவேதிதா. மாதவிலக்கு சுழற்சி முறையற்று இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய  விஷயங்களையும்  தெளிவாக்குகிறார் அவர்.

‘‘பிரசவ தேதியைக் கணக்கிட கடைசி மாதவிலக்கு தேதியானது அவசியம். கடைசியாக மாதவிலக்கான தேதியுடன், 7 நாட்களைக் கூட்ட வேண்டும்.  பிறகு அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிக் கணக்கிட்டால் வருவதே பிரசவ தேதியாக சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு  கடைசியாக மாதவிலக்கு வந்தது ஜூன் 1ம் தேதி என வைத்துக் கொள்வோம். அத்துடன் 7 நாட்களைக் கூட்டினால் ஜூன் 8. அதிலிருந்து 3 மாதங்கள்  பின்னோக்கிப் போனால், மார்ச் 8. எனவே மார்ச் 8 தான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவமாகும் என எதிர்பார்க்கப் படுகிற தேதி.

28 நாட்கள் முதல் 32 நாட்களுக்குள் மாதவிலக்காகிற பெண்களுக்கு இந்தக் கணக்கு சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி முறையின்றி  இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கு தப்பாகலாம். எனவே மாதவிலக்கு முறையற்று இருந்து கருத்தரித்த பெண்கள், சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பத்தை  உறுதி செய்தவுடனேயே, 45 நாட்களில் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த ஸ்கேனில் கருவானது, கர்ப்பப்  பைக்குள்தான் வளர்கிறதா அல்லது வெளியில் வளர்கிறதா என்பது தெரியும்.  அந்த ஸ்கேனை குழந்தையின் இதயத் துடிப்பு வருவதற்கு முன்  செய்வதன் மூலம், கருவின் வளர்ச்சியைக் கணித்து, பிரசவ தேதியைக் கணக்கிட முடியும்.

கருத்தரித்த பெண்கள் பலரும் அத்தனை சீக்கிரம் செய்யப்படுகிற ஸ்கேன் அவசியம்தானா என நினைக்கலாம். எத்தனை சீக்கிரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை சீக்கிரத்தில் கரு தொடர்பான பிரச்னைகள் ஏதும் இருந்தால் கண்டுபிடித்து சரி செய்ய ஏதுவாக இருக்கும். குறிப்பாக ஒன்றுக்கு மேலான  குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு ஒரு குழந்தை கருக்குழாயிலும், இன்னொன்று கர்ப்பப் பையிலும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த  ஸ்கேன் மிக மிக அவசியம்.குழந்தையின் இதயத் துடிப்பானது பொதுவாக 6 வாரங்களில் ஆரம்பமாகும். திறமைமிக்க ஒரு சோனாலஜிஸ்ட் (ஸ்கேன்  நிபுணர்) அதை வைத்தே கருவின் வளர்ச்சியைக் கணித்து விடுவார்.

பொதுவாக கர்ப்ப காலம் 280 நாட்கள். சரியான பிரசவ தேதி தெரியாமல், இந்த நாட்கள் கடக்கும் போதும் பிரச்னைதான். குறிப்பிட்ட நாட்களுக்கு  மேல் குழந்தையின் நஞ்சுக் கொடி செயல்படாது. குழந்தைக்கும், தாய்க்குமான தொடர்பே அந்த நஞ்சுக் கொடிதான். அது முதிர்ந்து, செயல்பாட்டை  நிறுத்தினாலும் ஆபத்துதான். எனவே மாதவிலக்கு முறையற்ற பெண்கள், கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நொடி முதல், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற எந்த ஸ்கேனையும் அநாவசியம் என அலட்சியப்படுத்த வேண்டாம்...’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2833


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

Post by Nisha on Sun 14 Sep 2014 - 9:42

கடைசியாக மாதவிலக்கான தேதியுடன், 7 நாட்களைக் கூட்ட வேண்டும். பிறகு அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிக் கணக்கிட்டால் வருவதே பிரசவ தேதியாக சொல்லப் படுகிறது. உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு கடைசியாக மாதவிலக்கு வந்தது ஜூன் 1ம் தேதி என வைத்துக் கொள்வோம். அத்துடன் 7 நாட்களைக் கூட்டினால் ஜூன் 8. அதிலிருந்து 3 மாதங்கள் பின்னோக்கிப் போனால், மார்ச் 8. எனவே மார்ச் 8 தான் அந்தப் பெண்ணுக்குப் பிரசவமாகும் என எதிர்பார்க்கப் படுகிற தேதி.

அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய பதிவு! நன்று முஹைதீன்!

எனக்கு கொஞ்ச நாளா கொஞ்சம் டவுட். முஹைதீன் போடும் பதிவுகளையெல்லாம் தான் படித்து புரிந்து தான் போடுவாரான்னு! அப்படி படித்து புரிந்து போட்டால் இத்தனை விடயங்கள் தெரிந்திடுவதில் ஆர்வம் காட்டும் முஹைதீனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் படித்து தான் இங்கே பதியிறாரா என எப்படி தெரிந்துப்பதாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

Post by ahmad78 on Sun 14 Sep 2014 - 10:19

என் மனைவியிடம் கேளுங்க. நல்ல விஷயங்கள்

மருத்துவ விஷயங்களை என் மனைவியிடம் சொல்லி இப்படி நடந்துக்கன்னு உபதேசம் செய்வேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

Post by Nisha on Sun 14 Sep 2014 - 10:21

கேட்காமலா இருக்கபோகின்றோம்! கேட்போம் கேட்போம். என்றாவது ஒரு நாள் கேட்போம் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முறையற்ற மாதவிலக்கும், பிரசவ தேதி குழப்பமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum