சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

அனைவருக்கும் வணக்கம்..... தினா - Page 2 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அனைவருக்கும் வணக்கம்..... தினா - Page 2 Khan11
அனைவருக்கும் வணக்கம்..... தினா - Page 2 Www10

அனைவருக்கும் வணக்கம்..... தினா

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Wed 17 Sep 2014 - 22:14

First topic message reminder :

சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Thu 18 Sep 2014 - 16:25

நண்பன் wrote:பர்சான் சளைத்தவர் அல்ல!

 பாருங்கள் அவர் பயணம் சேனையில் சிறப்பாக அமையும் .கற்றுக்கொள்வதில் சிறந்த ஆர்வமுள்ளவர் பர்சான் என்னைப் போல் ஒருவர்

இன்றைக்கு ஆளையே காணோமோ! எங்கே தான் போனாராம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Sep 2014 - 18:24

தங்களை வரவேற்று மகிழ்கிறேன் தொடருங்கள் சேனையின் சிறப்புடன் என்றும் மகிழ்வீர்கள்

அனைவருக்கும் வணக்கம்..... தினா - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Thu 18 Sep 2014 - 18:55

தினா வந்தாரா? தலைப்பு மாறி இருக்குதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by முனாஸ் சுலைமான் on Thu 18 Sep 2014 - 21:06

தோழர் தினா உங்களை அன்புடன் சேனையும் சேனையில் உள்ள தோட்டங்களும் வரவேற்கின்றனர்.... நானும் கூட :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by நண்பன் on Thu 18 Sep 2014 - 21:14

Nisha wrote:தினா வந்தாரா? தலைப்பு மாறி இருக்குதே!
நான்தான் மாற்றினேன் காரணம் நுழைவாயில் என்றெண்ணி துறைவன் காலை வணக்கம் சொன்னார்  ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 21:56

நண்பன் wrote:அக்கா நண்பனுக்கு அம்னிசியா எல்லாம் மறந்து போச்சி 

தினா அண்ணா பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சிறந்த உடல் ஆரோக்கியமும் வளமும் பெற்று நீடூடி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை
நன்றியுடன் நண்பன்
barth barth
நன்றி தம்பி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Thu 18 Sep 2014 - 21:57

வாங்க தினா! நலமா?

வரவேற்பை  படித்து முடியுங்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 21:58

Farsan S Muhammad wrote:
தினா wrote:சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.
வாழ்த்துக்கள் தினா உங்களை வரவேற்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறது சேனைக்குடும்பம். நீங்களும்  எங்கள் அன்பான குடுபத்தில் ஒருத்தராய் இணைந்தது எங்களுக்கு  மட்டற்ற மகிழ்ச்சி உங்களது அருமையான ஆக்கங்களையும் தமிழ் திறமையையும் சேனை எதிர்பார்க்கிறது நன்றி
உங்களின் இனிய வரவேற்புக்கு நன்றி.

என்னால் இயன்றதை செய்கிறேன். :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 21:59

நண்பன் wrote:
Nisha wrote:
Farsan S Muhammad wrote:
தினா wrote:சேனைத்தமிழ் உலாவில் அனைவருக்கும் வணக்கம். நான் தினா. இங்கு உலா வர எனக்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி. இங்கிருக்கும் பலரைப் போன்றே, நானும் ஒரு தமிழ் ஆர்வலன் என்பதையன்றி வேறு ஒரு சிறப்பான அறிமுகம் தருமளவு ஏதுமில்லை.

இந்த உலா, உங்கள் அனைவரின் உலாவோடு நல்வித அனுபவங்களை இருபுறமும் தருவதாய், இனிமைகளைக் கூட்டுவதாய் அமைந்திட விரும்பி அமைகிறேன். பயணத்தின் துவக்கத்தில், முன்னே பயணித்துக் கொண்டிருப்பவர்களிடத்து வழி காட்டச் சொல்லிக் கேட்பது இயல்பு.. பயணத்தில் பல சுற்றுக்களைக் கடந்தவர்கள், இன்று உங்களுடன் பயணிக்கத் துவங்கும் புதிய பயணியையும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்..

தினா.
வாழ்த்துக்கள் தினா உங்களை வரவேற்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறது சேனைக்குடும்பம். நீங்களும்  எங்கள் அன்பான குடுபத்தில் ஒருத்தராய் இணைந்தது எங்களுக்கு  மற்றட்ட மகிழ்ச்சி உங்களது அருமையான ஆக்கங்களையும் தமிழ் திறமையையும் சேனை எதிர்பார்க்கிறது நன்றி

அப்பாடா ! எப்படியோ கவிதையை விட்டு வெளியே வர வைத்தாச்சு. தினா நாளை வந்து நன்றி சொல்வார். அதுக்கு முன்னாடி நான் நன்றி சொல்லி விட்டேன் பர்சான்!

இப்படியே தொடரணும்
நானும் பார்த்தேன் மகிழ்ந்தேன் மட்டற்ற சரியா அல்லது மற்றட்ட சரியா எது சரி நிஷா அக்கா சொல்லுங்கள்..
மட்டற்ற என்பதுவே சரி தம்பி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 22:01

ahmad78 wrote:அன்புடன் வரவேற்கிறோம்
அன்பான வரவேற்புக்கு நெஞ்சார்ந்த நன்றி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 22:05

பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)

நாம் அனைவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்வது இவரிடமிருந்துதான் என்றோ, இவருக்கு கற்றுத் தர என்னிடம் ஏதுமில்லை என்றோ எப்போதும் இல்லை.

கல்விச் செல்வம், பரிமாறுகிற பொழுதில் பன்மடங்காகும் திறன் கொண்டது. அறிந்தவற்றைப் பகிர்வதில் தயக்கமில்லை. அறியாதவை பகிரப்படுகிற பொழுதில் ஏற்பதில் தயக்கமும் இல்லை. :)

சரிதானே.. நான் சொல்வது? :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 22:07

நேசமுடன் ஹாசிம் wrote:தங்களை வரவேற்று மகிழ்கிறேன் தொடருங்கள் சேனையின் சிறப்புடன் என்றும் மகிழ்வீர்கள்
வரவேற்புக்கு நன்றி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 22:09

முனாஸ் சுலைமான் wrote:தோழர் தினா உங்களை அன்புடன் சேனையும் சேனையில் உள்ள தோட்டங்களும் வரவேற்கின்றனர்.... நானும் கூட :flower: :flower: :flower: :flower: :flower: :flower:

சேனையின் தோட்டங்களின் வரவேற்புக்கும், உங்களின் வரவேற்புக்கும் கூட நன்றி. :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 22:11

Nisha wrote:வாங்க தினா! நலமா?

வரவேற்பை  படித்து முடியுங்கள்

படித்து முடித்தாயிற்று அக்கா.

இன்றைக்கு வேலை மிகுதி, உறங்கச் செல்லும் முன்பாவது இங்கு வந்து சென்று விடலாமே என வந்தேன். :) இயன்ற அலவில் சேனைக்கு அவகாசம் ஒதுக்கிட முயல்கிறேன்.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Thu 18 Sep 2014 - 22:15

நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)
சமத்தா அமைதியா இருந்தா நிறைய கற்றுத்தருவார் ஒரு மாதம் பிரியாகவும் அடுத்த மாதம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தகவள் கசிந்துள்ளது 
வசூலிப்பது நண்பன்தான் என்பது இன்னொரு தகவல்
ஒரு மாதம் இலவசமாகவும் என்று சொல்லலாம் தானே.. அறிவிக்கப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது என்பது சரி.

வசூலிப்பது நண்பனாகவே இருக்கட்டும். கட்டணம் கடைசியில் தினாவின் கைகளுக்கு வந்தாக வேண்டும்.  i*

முதலில் கட்டணம் செலுத்தும் நபராக நண்பன் தான் இருப்பார் போலவே!! :)

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Thu 18 Sep 2014 - 22:28

ஹாஹா தும்பி மாட்டிக்கொண்டாரா? 

பிழை களையுங்கள் தினா! நானும் கவனிக்கவில்லை. நீங்கள் சுட்டியதும் தான் கவனித்தேன். 

அது சரி சாப்பிட்டாகி விட்டதா? நேரமாகி விட்டதேப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by பானுஷபானா on Fri 19 Sep 2014 - 11:10

தினா wrote:
பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)

நாம் அனைவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்வது இவரிடமிருந்துதான் என்றோ, இவருக்கு கற்றுத் தர என்னிடம் ஏதுமில்லை என்றோ எப்போதும் இல்லை.

கல்விச் செல்வம், பரிமாறுகிற பொழுதில் பன்மடங்காகும் திறன் கொண்டது. அறிந்தவற்றைப் பகிர்வதில் தயக்கமில்லை. அறியாதவை பகிரப்படுகிற பொழுதில் ஏற்பதில் தயக்கமும் இல்லை. :)

சரிதானே.. நான் சொல்வது? :)

ரொம்ப சரி தினா :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by பானுஷபானா on Fri 19 Sep 2014 - 11:11

தினா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க முத்தமிழ் மன்ற தினா சேனையின் அன்பு வரவேற்புகள்... __( __(

எனக்கு கற்றுக் கொள்ள ரொம்ப பிடிக்கும் எனக்கும் சொல்லிக் குடுங்க :)
சமத்தா அமைதியா இருந்தா நிறைய கற்றுத்தருவார் ஒரு மாதம் பிரியாகவும் அடுத்த மாதம் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தகவள் கசிந்துள்ளது 
வசூலிப்பது நண்பன்தான் என்பது இன்னொரு தகவல்
ஒரு மாதம் இலவசமாகவும் என்று சொல்லலாம் தானே.. அறிவிக்கப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது என்பது சரி.

வசூலிப்பது நண்பனாகவே இருக்கட்டும். கட்டணம் கடைசியில் தினாவின் கைகளுக்கு வந்தாக வேண்டும்.  i*

முதலில் கட்டணம் செலுத்தும் நபராக நண்பன் தான் இருப்பார் போலவே!! :)

கட்டணம் கட்ட வரும்போது என் கட்டணத்தையும் சேர்த்து வாங்கிக்கோங்க தினா மறந்துறாதிங்க *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Fri 19 Sep 2014 - 21:47

Nisha wrote:ஹாஹா தும்பி மாட்டிக்கொண்டாரா? 

பிழை களையுங்கள் தினா! நானும் கவனிக்கவில்லை. நீங்கள் சுட்டியதும் தான் கவனித்தேன். 

அது சரி சாப்பிட்டாகி விட்டதா? நேரமாகி விட்டதேப்பா!

:) என் கண்களில் படுவதைச் சுட்டவே செய்வேன் அக்கா.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Fri 19 Sep 2014 - 22:03

வாங்க தினா!

இன்று வெள்ளிக்கிழமை, சேனை உறவுகள் பலர் மத்திய கிழக்கில் இருப்பதால் அவர்களுக்கு விடுமுறை நாள். நாளை முதல் சேனை மீண்டும் களை கட்டும்.

நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Fri 19 Sep 2014 - 22:05

சாப்பிட்டு வெகு நேரமாகி விட்டது அக்கா.. சேனையின் மற்ற பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறேன். கட்டுரைகளை எங்கு இடுவது என சிந்தித்துக் கொண்டுமிருக்கிறேன்.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Fri 19 Sep 2014 - 22:05

அறிமுகத்தோடு நிற்காமல் ஏனைய பகுதிகளிலும் பங்களிப்பை தாருங்கள் தினா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by தினா on Fri 19 Sep 2014 - 22:08

Nisha wrote:அறிமுகத்தோடு நிற்காமல் ஏனைய  பகுதிகளிலும் பங்களிப்பை தாருங்கள் தினா!

ஆமாம் அக்கா. தர வேண்டும் தான். :) அதற்காகவே மற்ற பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக, பகல் நேரங்களில் வேலை மிகுதி. ஆகவே, சேனைக்கு அவகாசம் ஒதுக்க முடியவில்லை. உறங்கச் செல்லும் முன் வந்து போவதால், அறிமுகத்துடன் தேக்கமாகி நிற்கிறது.

தினா
புதுமுகம்

பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Nisha on Fri 19 Sep 2014 - 22:09

தற்போதைக்கு  பொதுக்கட்டுரைகளை அறிந்தும் அறியாமலும் அல்லது பயனுள்ள தகவல்கள் பகுதியில் இடலாம்.

நான் படித்தபின்னும் சரியான இடம் நகர்த்திவிடுவேன் தினா..

எத்தகைய கட்டுரை என  சொன்னாலும் எந்த பகுதி என நானும்  உதவுவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் வணக்கம்..... தினா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum