சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் - Page 2 Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் - Page 2 Khan11
அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் - Page 2 Www10

அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Tue 23 Sep 2014 - 6:19

First topic message reminder :

அன்புள்ள சேனைகளே!

வணக்கம்

சேனைக்கு நான் புதிதானவன் அல்ல, ஏற்கெனவே தம்பியாக இங்கு வாழ்ந்துக்கொண்டிருந்தேன். பிறகு நேரமின்மையால் இங்கு வர இயலவில்லை. 

நேற்று எனது ஆருயிர் தோழியான நிஷா அவர்களின் அழைப்பை ஏற்று மீண்டும் இங்கு வந்துள்ளேன்.  தம்பியாவது தும்பியாவது இனி இந்த சுறாவின் சேட்டைகள் அதிகம் இருக்கும்.  

இப்ப குட்டி சுறாவாக இருக்கிறேன். எனக்கு உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை.

அன்புடன்
சுறா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 14:30

எனக்கு மேல ஒரு ஆள் இருக்கிறார் அப்ப நான் பரவாயில்லப்ப◌ா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Tue 23 Sep 2014 - 14:34

Nisha wrote:ஒழுங்கு மரியாதையா ஒவ்வொருத்தர் வரவேற்புக்கும் பின்னூட்டம் கொடுங்க.. கூடவே  என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நான் எப்போதிருந்து ஆருயிர் கோழியானேனாம்?

ஏப்ரலில் சாப்பிட்ட கோழிக்காலும், கேக்கும் ருசியாய் இருந்தது என  செப்டம்பர் 20  ம் திகதி வந்து பதில் சொல்லும் ஆட்கள் எல்லாம் எனக்கு பிரெண்டு கிடையாது.

அப்பப்ப வந்து மெயிலில் ஹாய் அத்தை, ஹாய் பாட்டி என கிண்டல் சொல்லும் யாரையும் எனக்கு  தெரியாது.

சுவிஸ் குளிரில் நீங்க தந்த அந்த சிக்கனும் கேக்கும் அருமையாய் இருந்தது.  அடிச்சி நொறுக்கிட்டோம்ல... அந்த ஆனந்தத்தில் இருந்து மீள இவ்வளவு காலமாச்சி  ^)

என்னாது கோழியா?  ^_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 14:36

ஏப்ரலில் சாப்பிட்ட கோழிக்காலும், கேக்கும் ருசியாய் இருந்தது என  செப்டம்பர் 20  ம் திகதி வந்து பதில் சொல்லும் ஆட்கள் எல்லாம் எனக்கு பிரெண்டு கிடையாது.

அவ்வளவு காலம் நீங்க சமைச்ச ருசி நாக்குலயே இருந்திருக்கு. அது மறைந்ததும் நன்றி சொல்லலாம்னு இருந்திருப்பாரு. அவர போய் தப்பா எடுத்திகிட்டு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Tue 23 Sep 2014 - 14:39

ahmad78 wrote:
ஏப்ரலில் சாப்பிட்ட கோழிக்காலும், கேக்கும் ருசியாய் இருந்தது என  செப்டம்பர் 20  ம் திகதி வந்து பதில் சொல்லும் ஆட்கள் எல்லாம் எனக்கு பிரெண்டு கிடையாது.

அவ்வளவு காலம் நீங்க சமைச்ச ருசி நாக்குலயே இருந்திருக்கு. அது மறைந்ததும் நன்றி சொல்லலாம்னு இருந்திருப்பாரு. அவர போய் தப்பா எடுத்திகிட்டு.

அப்பாடா நம்மள காப்பாத்துறதுக்கு அகமத் அண்ணன் கிடைச்சிருக்காரு  !_ !_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha on Tue 23 Sep 2014 - 14:41

ahmad78 wrote:எனக்கு மேல ஒரு ஆள் இருக்கிறார் அப்ப நான் பரவாயில்லப்ப◌ா

மனிதர்களுக்கு எதில் எதில் திருப்தி என்பதில் கணக்கில்லையா? (_ (_

இணையத்தை என்னை சுத்தி ஒரு நெருப்பு வளையம் இருக்கும் எனில் அது இந்த சுறா என வந்த ஜானி தான். எனக்கு எங்காவது ஒரு சிறு கீறல் வருவது போல் தெரிந்தாலும் முன்னாடி வந்து தக்க ஆலோசனை சொல்லி இன்னார் இப்படி கவனமா இருங்க என முன்கூட்டியே எச்சரிப்பவர் இவர். யாருக்கோ தானே எவரோ தானோ நமக்கென்ன செல்லும் இவ்வுலகில் நான் எங்கும் கீழிறங்கிர கூடாது என எதிர்பார்க்கும் ஒரு சிலரில் ஜானியும் ஒருவர்.

அதிகம் பேசியது இல்லை. என்பதை விட கடந்த நான்கைந்து வருடங்களில் ஒரு முறையோ இரு முறையோ தான் ஸ்கைப்பில் பேசினோம்.

அப்புறம் சில தடவை அவர் மகள் தாய் வயிற்றுள் இருந்த போது மெயிலில் சாட் .. அவ்வளவு தான். அதன் பின் மே மாதம் ஆரம்பத்தில் சுவிஸ் வந்த போது ஒரு மணி நேரம் சந்தித்து பேசினோம்.

அப்புறம் முந்த நாள் சாட்டில் வந்தார். அவ்வளவு தான் எனினும்.. எனக்குள் இணையத்தில் பாதுகாப்பு உணர்வைத்தரும் நல்லதொரு நட்பு ஜானி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha on Tue 23 Sep 2014 - 14:42

சுறா wrote:
Nisha wrote:ஒழுங்கு மரியாதையா ஒவ்வொருத்தர் வரவேற்புக்கும் பின்னூட்டம் கொடுங்க.. கூடவே  என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.. நான் எப்போதிருந்து ஆருயிர் கோழியானேனாம்?

ஏப்ரலில் சாப்பிட்ட கோழிக்காலும், கேக்கும் ருசியாய் இருந்தது என  செப்டம்பர் 20  ம் திகதி வந்து பதில் சொல்லும் ஆட்கள் எல்லாம் எனக்கு பிரெண்டு கிடையாது.

அப்பப்ப வந்து மெயிலில் ஹாய் அத்தை, ஹாய் பாட்டி என கிண்டல் சொல்லும் யாரையும் எனக்கு  தெரியாது.

சுவிஸ் குளிரில் நீங்க தந்த அந்த சிக்கனும் கேக்கும் அருமையாய் இருந்தது.  அடிச்சி நொறுக்கிட்டோம்ல... அந்த ஆனந்தத்தில் இருந்து மீள இவ்வளவு காலமாச்சி  ^)

என்னாது கோழியா?  ^_

ஆமாம்! கோழி தான்!

உங்களுக்கு தோழியை விட கோழி தான் பிடிக்கும் என எனக்கும்தெரியும் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 14:42

நான் அண்ணன் இல்லப்பா உங்களுக்கு தம்பிதான்பா.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 14:44

உங்களுக்கு தோழியை விட கோழி தான் பிடிக்கும் என எனக்கும்தெரியும் சார்.

பசிக்குற நேரத்தில தோழி சமைச்ச கோழிதான் தேவை.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha on Tue 23 Sep 2014 - 14:47

ahmad78 wrote:நான் அண்ணன் இல்லப்பா உங்களுக்கு தம்பிதான்பா.

உங்களுக்கு வேற வேலை இல்லையா? அது சுறாவுக்கே தெரியும் சார்.. இன்னேரம் நிஷா இப்படி யார் யாருடனெல்லாம் கலாட்டா கலாய்ப்பு செய்கின்றா என அவங்க ஜாதகமே தேடி எடுத்திருப்பார்.

நீங்க வேற!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 14:49

ஒரு சின்னப்பையன ஒரு யூத்த போய் அண்ணன்னு கூப்பிடுறாங்களே இதபார்க்கிறவங்க எனக்கு பொண்ணு தராட்டா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா on Tue 23 Sep 2014 - 14:57

சுறா wrote:
Nisha wrote:ஆடா?

அக்காவா?

பிரியாணி கொடுத்தாச்சி இனி கலாய்க்க கூடாது டீலா? (_ (_

அண்ணா சிக்கன் லெக் பீஸ் இல்லையே )*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 15:11

அண்ணா சிக்கன் லெக் பீஸ் இல்லையே அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் - Page 2 876805

காரியத்தில கருத்தா இருக்காங்கப்பா.

சின்னபுள்ள ஆசைப்படுது கொடுத்திருங்கப்பா.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by பானுஷபானா on Tue 23 Sep 2014 - 15:54

ahmad78 wrote:
அண்ணா சிக்கன் லெக் பீஸ் இல்லையே அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள் - Page 2 876805

காரியத்தில கருத்தா இருக்காங்கப்பா.

சின்னபுள்ள ஆசைப்படுது கொடுத்திருங்கப்பா.

கேட்டதும் ஆளக் காணோம் உங்களோடசேர்ந்தவரா? (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 15:55

லெக்பீஸ தேடிட்டு இருக்கார் கிடைத்ததும் கொண்டுவந்துடுவார்

நம்பிக்கைதான் வாழ்க்கை காத்துகிட்டே இருங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha on Tue 23 Sep 2014 - 15:55

பானு முஹைதீனுக்கு மகன்  விடயமாக  தனிமடல் இடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ahmad78 on Tue 23 Sep 2014 - 15:55

வந்திட்டு நிஷா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Tue 23 Sep 2014 - 17:11

ahmad78 wrote:லெக்பீஸ தேடிட்டு இருக்கார் கிடைத்ததும் கொண்டுவந்துடுவார்

நம்பிக்கைதான் வாழ்க்கை காத்துகிட்டே இருங்க

தம்பி உங்களுக்கு தட்டுல சிக்கன் பக்கோடா கொடுத்தேனே மறந்துட்டீங்களா?  ))& ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha on Tue 23 Sep 2014 - 18:37

ahmad78 wrote:வந்திட்டு நிஷா

ஆவண செய்வதோடு சுறா தந்த சிக்கன் பீஸை அவருக்கே திருப்பி அனுப்பிச்சிருங்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Wed 24 Sep 2014 - 21:52

Nisha wrote:
ahmad78 wrote:வந்திட்டு நிஷா

ஆவண செய்வதோடு சுறா தந்த சிக்கன் பீஸை அவருக்கே திருப்பி அனுப்பிச்சிருங்க
கொடுத்த சரக்கை திரும்ப பெறும் பழக்கம் இந்த சுறாவுக்கு கிடையாது  (_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by ராகவா on Tue 18 Nov 2014 - 12:22

நண்பருக்கு என் வாழ்த்துக்கள்...வரவேற்ப்புக்ள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by இன்பத் அஹ்மத் on Wed 19 Nov 2014 - 23:21

என்றும் ஒன்றாய் இணைந்திருப்போம்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Sun 21 Dec 2014 - 22:16

இன்பத் அஹ்மத் wrote: என்றும் ஒன்றாய்  இணைந்திருப்போம்

நன்றி இன்பத் அண்ணா!

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:17

அம்மாடி, முடியல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by சுறா on Sun 21 Dec 2014 - 22:18

Nisha wrote:அம்மாடி, முடியல்லை!
ஆமாம் இன்னும் வரவேற்பு முடிந்த பாடில்லைதான்  குதூகலம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 5:02

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: அனைவருக்கும் இந்த குட்டி சுறாவின் வணக்கங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum