Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
வாட்ஸ்அப் சாட் காமெடி
5 posters
Page 1 of 1
வாட்ஸ்அப் சாட் காமெடி
பையன் ஒருத்தன் வாட்ஸ் அப்ல
ஒரு பொண்ணுகிட்ட மெசேஜ் பன்றான்..
இதோ அந்த ஜாலி உரையாடல் உங்களுக்காக...
பையன் : ஹாய்...
பொண்ணு : ஹலோ..
பையன் : எங்க இருக்கிங்க???
பொண்ணு : அப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல கிளப்புக்கு போய்டட்டு இருக்கேன். அதுக்கப்புறம் ஷாப்பிங் மால் போய்ட்டு பர்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்ககிட்ட பேசுறேன்... ஓகே வா???
பையன் : ஓகேங்க..
பொண்ணு : ஆமா, நீங்க எங்க இருக்கிங்க??
பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னாடி சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்... உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுத்துட்டேன் உங்கள எடுக்க வேண்டாம்ன்னு சொல்லதான் கூப்பிட்டேன்.
பொண்ணு : ??????
ஒரு பொண்ணுகிட்ட மெசேஜ் பன்றான்..
இதோ அந்த ஜாலி உரையாடல் உங்களுக்காக...
பையன் : ஹாய்...
பொண்ணு : ஹலோ..
பையன் : எங்க இருக்கிங்க???
பொண்ணு : அப்பாவோட பி.எம்.டபுள்யூ கார்ல கிளப்புக்கு போய்டட்டு இருக்கேன். அதுக்கப்புறம் ஷாப்பிங் மால் போய்ட்டு பர்சேஸ் பண்ணிட்டு கார வீட்ல விட்டுட்டு உங்ககிட்ட பேசுறேன்... ஓகே வா???
பையன் : ஓகேங்க..
பொண்ணு : ஆமா, நீங்க எங்க இருக்கிங்க??
பையன் : டவுன் பஸ்ல உங்க பின்னாடி சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்... உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கெட் எடுத்துட்டேன் உங்கள எடுக்க வேண்டாம்ன்னு சொல்லதான் கூப்பிட்டேன்.
பொண்ணு : ??????
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
Muthumohamed wrote:என்ன ஒரு காமெடி பொய் சொல்றதுக்கும் ஒரு அளவே இல்லாம போச்சு போங்க
இது பொய் இல்ல பீட்டரு i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
சுறா wrote:Muthumohamed wrote:என்ன ஒரு காமெடி பொய் சொல்றதுக்கும் ஒரு அளவே இல்லாம போச்சு போங்க
இது பொய் இல்ல பீட்டரு i*
^_ ^_ ^_ ^_ ^_
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
நிறைய பெண்கள் இப்படித்தான் ஏமாற்றுறாங்களா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
ahmad78 wrote:நிறைய பெண்கள் இப்படித்தான் ஏமாற்றுறாங்களா?
நிறைய தடவை பின் சீட்டுல உட்கார்ந்த அனுபவமா இருக்குமோ? i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
ஒரு பெண்ணுகிட்டயே உட்காரமுடியல
இதுல நிறைய பெண்கள்????
இதுல நிறைய பெண்கள்????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
ahmad78 wrote:ஒரு பெண்ணுகிட்டயே உட்காரமுடியல
இதுல நிறைய பெண்கள்????
நீங்க அவரை ◌தானே சொன்னீங்க நண்பா
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
ahmad78 wrote:ஒரு பெண்ணுகிட்டயே உட்காரமுடியல
இதுல நிறைய பெண்கள்????
(_(_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாட்ஸ்அப் சாட் காமெடி
Nisha wrote:ahmad78 wrote:ஒரு பெண்ணுகிட்டயே உட்காரமுடியல
இதுல நிறைய பெண்கள்????
(_(_
சரியா தான் சொல்லியிருக்காரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
» முட்டை ஆலு சாட்
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
» முட்டை ஆலு சாட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|