சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6 Khan11
கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6 Www10

கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Go down

Sticky கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by Nisha on Mon 13 Oct 2014 - 10:04

கூகுள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள Nexus 6 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியானது இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அப்பிளின் iPhone 6 மற்றும் சம்சுங்கின் Galaxy Note 4 ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வெளியாகியுள்ள நிலையில் கூகுளும் தனது புதிய  கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

5.9 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள  இக்கைப்பேசியில் Qquad-cCore Snapdragon 805 SoC Processor, பிரதான நினைவகமாக  3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ  அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இச்சாதனமானது கூகுளின் புதிய இயங்குதளமான Android L இனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6 Google_nexus_001


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 10:51

வாங்கி அனுப்புங்க (முந்திட்டன்பா)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by Nisha on Mon 13 Oct 2014 - 11:00

ahmad78 wrote:வாங்கி அனுப்புங்க (முந்திட்டன்பா)

என் பிறந்த நாள் கிப்ட் டாக என்ன வேண்டும் என கேட்டிங்கல்லப்பா! அதுக்கு மாடல்  போட்டேன்பா! நீங்களே வாங்கி அனுப்பிருங்கப்பா!^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by பானுஷபானா on Mon 13 Oct 2014 - 11:11

என்ன விலைனு போடலையே? கடைக்கு கிளம்பிட்டிருக்கேன் சீக்கிரம் சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 11:15

என்ன விலைனு போடலையே? கடைக்கு கிளம்பிட்டிருக்கேன் சீக்கிரம் சொல்லுங்க

என்னமா ரீல் உடுறாங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by பானுஷபானா on Mon 13 Oct 2014 - 11:20

ahmad78 wrote:
என்ன விலைனு போடலையே? கடைக்கு கிளம்பிட்டிருக்கேன் சீக்கிரம் சொல்லுங்க

என்னமா ரீல் உடுறாங்கப்பா

ரீல் இல்ல ரியல் *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 11:23

இன்னும் போனே வெளிவரல வாங்கபோறேன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by பானுஷபானா on Mon 13 Oct 2014 - 11:25

ahmad78 wrote:இன்னும் போனே வெளிவரல வாங்கபோறேன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு

ஹா ஹா நீங்க தேடிப் பிடிச்சி விலை சொல்வதற்குள் வந்துடும்ல ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 11:29

என்ன ஒரு சமாளிப்பு (_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by பானுஷபானா on Mon 13 Oct 2014 - 11:35

தொழுதுட்டு வரேன் *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by ahmad78 on Mon 13 Oct 2014 - 11:36

நானும் தொழுதுட்டு சாப்பிட்டு வருகிறேன்.

எனக்கு துஆ செய்யுங்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by நண்பன் on Mon 13 Oct 2014 - 11:56

ஓமானில் எனக்கும் ஒரு கிப்ட் கிடைத்தது அன்பான உள்ளம் ஒன்று தந்த அன்பான பரிசு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by பானுஷபானா on Mon 13 Oct 2014 - 12:18

ahmad78 wrote:நானும் தொழுதுட்டு சாப்பிட்டு வருகிறேன்.

எனக்கு துஆ செய்யுங்கள்

12 மணிக்கெல்லாம் லுஹர் தொழுதிட்டிங்களா?

கண்டிப்பா துவா கேட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கூகிள் அறிமுகப்படுத்தும் Nexus 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum