சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஷாஹி காளான் மசாலா Khan11

ஷாஹி காளான் மசாலா

3 posters

Go down

ஷாஹி காளான் மசாலா Empty ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 10:05

தேவையான பொருட்கள்:

காளான் - 500 கிராம்

ஊற வைப்பதற்கு...

தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

கிரேவிக்கு...

வெங்காயம் - 2 (நறுக்கியது)
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உலர்ந்த வெந்தய இலை - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 10:07

படி 1
ஷாஹி காளான் மசாலா 18-1413618965-mush1
முதலில் காளானை சுடுநீரில் போட்டு நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து பிரட்டி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
---------------------------
படி 2
ஷாஹி காளான் மசாலா 18-1413618971-mush2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு பொன்னறிமாக வதக்க வேண்டும்.

---------------------
படி 3
ஷாஹி காளான் மசாலா 18-1413618977-mush3
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 10:09

படி 4
ஷாஹி காளான் மசாலா 18-1413618982-mush4
அடுத்து அதில் ஊற வைத்துள்ள காளான் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

---------------------------
படி 5
ஷாஹி காளான் மசாலா 18-1413618989-mush5
பிறகு கரம் மசாலா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

------------------------------
படி 6
ஷாஹி காளான் மசாலா 18-1413618994-mush6
பின் உலர்ந்த வெந்தய இலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 10:10

படி 7
ஷாஹி காளான் மசாலா 18-1413619001-mush7
இறுதியில் மூடி வைத்து குறைவான தீயில் 2-3 நிமிடம் காளானை வேக வைக்க வேண்டும்.

-----------------------------
படி 8
ஷாஹி காளான் மசாலா 18-1413619007-mush8
காளான் நன்கு வெந்துவிட்டால், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

--------------------------------
படி 9
ஷாஹி காளான் மசாலா 18-1413619014-mush9
இறுதியில் ஷாஹி காளான் மசாலாவை சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.


http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 10:46

பகிர்வுக்கு நன்றி

காளான் சாப்பிட்டதில்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 10:50

காளான் நல்லது.

முதல்ல சாப்பிட ஒருமாதிரிதான் இருக்கும்.


பழக பழக நல்லாயிருக்கும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 10:57

ahmad78 wrote:காளான் நல்லது.

முதல்ல சாப்பிட ஒருமாதிரிதான் இருக்கும்.


பழக பழக நல்லாயிருக்கும்

ஹூம் வாங்கி செய்தா நான் தான் சாப்பிடனும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:02

எனக்கு கொடுத்தா நானும் சாப்பிடுவேன் :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:05

சுறா அண்ணன வச்சி டிரெய்ல் எடுங்க.  நான் பின்னாடி வர்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:06

ahmad78 wrote:சுறா அண்ணன வச்சி டிரெய்ல் எடுங்க.  நான் பின்னாடி வர்றேன்.

ஆஹா இப்படி ஒன்னு இருக்கா  *# *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:07

சுறா wrote:எனக்கு கொடுத்தா நானும் சாப்பிடுவேன் :)

குடுத்துட்டாப் போச்சு :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:09

பானுஷபானா wrote:
சுறா wrote:எனக்கு கொடுத்தா நானும் சாப்பிடுவேன் :)

குடுத்துட்டாப் போச்சு :)
:^ :^  கொஞ்சம் நிறையவே செஞ்சி கொண்டு வாங்க. நாமெல்லாம் ஒரு கெட்டுகேதர் வச்சி ஒன்னா சாப்பிட்டிட்டு ஒன்னாவே போயிடலாம் . (வீட்டுக்கு) ஹிஹி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:10

குடுத்துட்டாப் போச்சு ஷாஹி காளான் மசாலா Icon_smile

எப்பா முதல்ல ஒரு ஆள் சிக்கியாச்சு.

நாம எஸ்கேப்.

அண்ணா தகவல் சொல்லுங்க நான் வர்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:13

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:எனக்கு கொடுத்தா நானும் சாப்பிடுவேன் :)

குடுத்துட்டாப் போச்சு :)
:^ :^  கொஞ்சம் நிறையவே செஞ்சி கொண்டு வாங்க. நாமெல்லாம் ஒரு கெட்டுகேதர் வச்சி ஒன்னா சாப்பிட்டிட்டு ஒன்னாவே போயிடலாம் . (வீட்டுக்கு) ஹிஹி
என்னால சிரிப்பை அடக்க முடியல ....எல்லோரும் ஒருநாள் போய்த் தானே (வீட்டுக்கு) ஆகனும் ^_ ^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:15

எப்பா நான் தப்பிச்சேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:15

ahmad78 wrote:
குடுத்துட்டாப் போச்சு ஷாஹி காளான் மசாலா Icon_smile

எப்பா முதல்ல ஒரு ஆள் சிக்கியாச்சு.

நாம எஸ்கேப்.

அண்ணா தகவல் சொல்லுங்க நான் வர்றேன்.

நல்ல தகவலா தான் கீழ சொல்லியிருக்கேனே படிக்கலையா?  ^*


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by ahmad78 Mon 20 Oct 2014 - 11:18

நீங்கதான் பக்கத்தில இருக்கீங்க. நாம விருந்தாளிமாதிரி எப்பவாச்சும் வருவேன்.

அதனால நீங்கதான் டெஸ்ட் பார்க்கனும்.
உங்கள வச்சு டெஸ்ட் பண்ணாத்தான் விருந்தாளிக்கு நல்லா தரமுடியும். ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by சுறா Mon 20 Oct 2014 - 11:19

ahmad78 wrote:நீங்கதான் பக்கத்தில இருக்கீங்க. நாம விருந்தாளிமாதிரி எப்பவாச்சும் வருவேன்.

அதனால நீங்கதான் டெஸ்ட் பார்க்கனும்.
உங்கள வச்சு டெஸ்ட் பண்ணாத்தான் விருந்தாளிக்கு நல்லா தரமுடியும். ^_

நான் வந்து டெஸ்ட் எடுத்தபிறகு போயிட்டேன்னா (வீட்டுக்கு) அப்ப எல்லா விருந்தாளிங்களும் தானாவே வந்து எடுப்பீங்க  i*பானு அக்கா சமையல கொறச்சி எடபோட்டுட்டீங்கன்னுநினைக்கிறேன்.அதான் என்னை வம்புல மாட்டிவிடுறீங்க  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by பானுஷபானா Mon 20 Oct 2014 - 11:40

சுறா wrote:
ahmad78 wrote:நீங்கதான் பக்கத்தில இருக்கீங்க. நாம விருந்தாளிமாதிரி எப்பவாச்சும் வருவேன்.

அதனால நீங்கதான் டெஸ்ட் பார்க்கனும்.
உங்கள வச்சு டெஸ்ட் பண்ணாத்தான் விருந்தாளிக்கு நல்லா தரமுடியும். ^_

நான் வந்து டெஸ்ட் எடுத்தபிறகு போயிட்டேன்னா (வீட்டுக்கு) அப்ப எல்லா விருந்தாளிங்களும் தானாவே வந்து எடுப்பீங்க  i*பானு அக்கா சமையல கொறச்சி எடபோட்டுட்டீங்கன்னுநினைக்கிறேன்.அதான் என்னை வம்புல மாட்டிவிடுறீங்க  ))&

அவருக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான் அண்ணா :joint:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஷாஹி காளான் மசாலா Empty Re: ஷாஹி காளான் மசாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum