சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா Regist11

Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா Khan11
சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா Www10

சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Go down

Sticky சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by சுறா on Thu 23 Oct 2014 - 8:25

அறிவிப்புகள் பகுதியில் பெரும்பாலும் நிர்வாக அறிவிப்புகள் மட்டும் இடம்பெறும்படியாக இருக்கவேன்டும்.

மேலும் தலைப்பை சரியாக அந்த அறிவிப்பு எதற்காக என்று இருத்தல் வேன்டும்

நிர்வாகம் இதை கவனிப்பார்களா? நிறைய அறிவிப்புகள் பொதுவான அறிவிப்பாகவே இருக்கிறது. திறந்தால் தான் அது என்ன என்று தெரிகிறது. மேலும் அறிவிப்பு பகுதியில் மாடரேட்டர் அல்லாதவர்கள் பதிவுகள் இடாதபடிக்கு அதை பூட்டி வைத்தல் நலம். 

அப்போது தான் நாம் அறிவிக்கும் அறிவிப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். சரிதானே

அன்புடன்
சொறா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 9:03

சுறா சார் நீங்கள் சொல்வது சரிதான்
அந்த அறிவிப்பு பொதுவாக உள்ளது
மற்றது

நிர்வாகத்தினருக்கு மட்டும்
தளத்தை குறித்து நிர்வாகத்தின் அறிவிப்புகள்

இவ்வாறும் உள்ளது நிர்வாகத்தினருக்கு மட்டும் ஒரு பகுதி உள்ளது அங்கு நிறைய நிர்வாகம் சம்மந்தமான அறிவிப்புக்கள் உள்ளன மற்றும் எச்சரிக்கை பற்றியும் இன்னும் இதர காரியங்கள் பற்றியும் அங்கு உள்ளது
உங்கள் எண்ணமும் அதுவே என்று நான் நினைக்கிறேன்
பதிலிடுங்கள் பார்க்கிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by சுறா on Thu 23 Oct 2014 - 9:18

இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.

வெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by பானுஷபானா on Thu 23 Oct 2014 - 9:26

சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா Images?q=tbn:ANd9GcSGoI9UapzxJBa9045Rw7Rgmyvgaayg9ytFPNugi9f88CHkzYhy

இப்படி ஒரு பூட்டு போடுங்க தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by Nisha on Thu 23 Oct 2014 - 10:23

http://www.chenaitamilulaa.net/

இந்த பகுதி சேனை உறுப்பினர்களுகான அறிவிப்புக்களுக்காக த்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.   நிர்வாக மாற்றங்கள்,  தகவலகளை பதிந்திட்டால்’ அனைவரும் படிக்கலாம் திறக்கப்பட்ட திரியில் கருத்திடலாம்  ஆனால் புதிய திரி  தொடங்கி அனைவரும் பதிவிட இயலாத படி தடை செய்ய வேண்டும் என  சம்ஸிடன் சொல்லி  இருந்தும் அவருடைய நேர நெருக்கடியால்செயலாக்கம் செய்யவில்லை.

அடுத்த வாரங்களில் அதை செய்யலாம்.

அடுத்து நண்பன் சொல்வது .. நிர்வாக அறிவிப்புக்கள் எனும் பகுதி நிர்வாகத்தில் இருப்போருக்கான அறிவிப்புகள் கல்ந்துரையாடல்களுக்கானது மட்டுமே.. இரண்டையும்  ஒரு சேர  குழப்பிக்கொள்ள வேண்டாம்.

தங்களுக்கு விளக்கம் தேவைப்படுவோர் ஆராய்ச்சி மணியில் கேள்வி கேட்கலாம்! புதிய திரி தொடங்கலாம்.

Last edited by Nisha on Mon 17 Nov 2014 - 0:22; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by Nisha on Thu 23 Oct 2014 - 10:26

சுறா wrote:இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.

வெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.

நான் வந்த போது இதை விட அதிகமாய் அங்கே திரிகள் இருந்தது சுறா சார். நான் தான் அவ்வசியமற்றதை அந்தந்த இடங்கள் திரிகளை நகர்த்தி அறிவிப்புக்கள் என தேவையானதை இங்கே விட்டு வைத்தேன்.

தலைப்பு ஏற்கனவே இட்டதனால் நான் தலைப்பில் மாற்றம் செய்யவில்லை.

எல்லோரும் திரி தொடங்க இயலாத வாறு தடை செய்யலாம். செய்யணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by நண்பன் on Thu 23 Oct 2014 - 16:55

சுறா wrote:இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.

வெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.
நல்லது புரிந்து கொண்டேன் சில நாட்களில் மாற்றம் வரும் இன்னும் சுட்டிக்காட்டுங்கள் குருவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by Nisha on Fri 24 Oct 2014 - 1:19

சுறா சார்!  உங்களுக்கான கேள்வி இது.

உங்களால் சேனையின் அறிவிப்புகள்! எனும் பகுதியில் திரி தொடங்க முடிகின்றதா என  ஒரு திரி தொடங்கி சொல்லுங்கள்.

தயவு செய்து நிர்வாக உறுப்பினராயிருப்போர் திரி தொடங்க வேண்டாம்.  நிர்வாகத்தில் இல்லாதோர்  தான் தொடங்க வேண்டும்.  ஏனேனில்  நிர்வாகத்தில் இல்லாதோர் அவ்வாறு திரி தொடங்க முடியாத வாறு நிறுத்தியதாக நினைவு எனக்கு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by சுறா on Fri 24 Oct 2014 - 4:31

திறந்தாச்சி போயீ குடிச்சிக்கங்க தண்ணீரை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by Nisha on Fri 24 Oct 2014 - 7:49

நன்றி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by Nisha on Mon 17 Nov 2014 - 0:28

நண்பன் wrote:
சுறா wrote:இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.

வெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.
நல்லது புரிந்து கொண்டேன் சில நாட்களில் மாற்றம் வரும் இன்னும் சுட்டிக்காட்டுங்கள் குருவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் )(

சில நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் , மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்களும் ஆகி விடும்.  

சேனையில் மாற்றம் மட்டும் வரவே வராது! 

கடந்த இரண்டு மூன்று நாட்களாய் சேனையில்  நண்பனின் வரவும் குறைந்து போனது. நான் வரவில்லை என்றதும் அவருக்கும் என்னானது என தெரியவில்லை. :oops:

பகலில்  தான் வேலை அதிகம் எனில்  இரவில்  அரை மணி நேரம் வந்து பதிந்து செல்லலாம் தானே! 

முன்னாடி வீட்டில் நெட் இல்லை என்றார்கள். நெட் வந்த பின்  ஆட்களையே காணோம்! 

சேனை குறித்த நிறுவனர் , தலைமை நடத்துனர்களின்  திட்டம் என்ன என சொன்னால்  நலமாயிருக்கும்! 

போக முடியாத ஊருக்கு பாதை போடும் பணியை நான் செய்ய வில்லை தானே உறவுகளே!:pale::pale:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by *சம்ஸ் on Tue 18 Nov 2014 - 5:36

உங்களின் கருதிற்கும் ஆலோசனைக்கும் நன்றி இப்போது சென்று பாருங்கள் அங்கு  திரி தொடங்க முடிகிறதா?
திருத்தம் செய்து விட்டேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by நண்பன் on Tue 18 Nov 2014 - 8:15

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:இல்லை நண்பா நான் சொல்லுவது. வெளியில் தெரியும் நிர்வாக அறிவிப்புகள் பகுதியை தான். நீங்கள் நினைப்பது ந. பகுதி மற்றும் இதர பகுதிகள்.

வெளியில் தென்படும் நிர்வாக அறிவிப்பு பகுதிகள் மற்றவர்கள் கருத்து பதியாவண்ணம் பூட்டியிருத்தல் பற்றி நான் சொன்னேன்.
நல்லது புரிந்து கொண்டேன் சில நாட்களில் மாற்றம் வரும் இன்னும் சுட்டிக்காட்டுங்கள் குருவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் )(

சில நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் , மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்களும் ஆகி விடும்.  

சேனையில் மாற்றம் மட்டும் வரவே வராது! 

கடந்த இரண்டு மூன்று நாட்களாய் சேனையில்  நண்பனின் வரவும் குறைந்து போனது. நான் வரவில்லை என்றதும் அவருக்கும் என்னானது என தெரியவில்லை. :oops:

பகலில்  தான் வேலை அதிகம் எனில்  இரவில்  அரை மணி நேரம் வந்து பதிந்து செல்லலாம் தானே! 

முன்னாடி வீட்டில் நெட் இல்லை என்றார்கள். நெட் வந்த பின்  ஆட்களையே காணோம்! 

சேனை குறித்த நிறுவனர் , தலைமை நடத்துனர்களின்  திட்டம் என்ன என சொன்னால்  நலமாயிருக்கும்! 

போக முடியாத ஊருக்கு பாதை போடும் பணியை நான் செய்ய வில்லை தானே உறவுகளே!:pale::pale:
நியாயமான கேள்விதான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by நண்பன் on Tue 18 Nov 2014 - 8:19

*சம்ஸ் wrote:உங்களின் கருதிற்கும் ஆலோசனைக்கும் நன்றி இப்போது சென்று பாருங்கள் அங்கு  திரி தொடங்க முடிகிறதா?
திருத்தம் செய்து விட்டேன்
ப்பா இப்பவாச்சும் முடிந்ததே  )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by ராகவா on Tue 18 Nov 2014 - 12:27

நல்ல யோசனை,....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by இன்பத் அஹ்மத் on Wed 19 Nov 2014 - 23:26

நன்றி நண்பரே
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: சேனையில் அறிவிப்புகள் பற்றிய கேள்வி - சுறா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum