சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இது என்னனு கண்டுபிடிங்க? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இது என்னனு கண்டுபிடிங்க? Khan11
இது என்னனு கண்டுபிடிங்க? Www10

இது என்னனு கண்டுபிடிங்க?

Go down

Sticky இது என்னனு கண்டுபிடிங்க?

Post by பானுஷபானா on Wed 29 Oct 2014 - 14:59

இது என்னனு கண்டுபிடிங்க? 10730810_977690885580388_102212599783387765_n


Last edited by பானுஷபானா on Sat 28 Feb 2015 - 9:23; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Wed 29 Oct 2014 - 15:14

பானுஷபானா wrote:இது என்னனு கண்டுபிடிங்க? 10730810_977690885580388_102212599783387765_n


ஏதோ ஒரு மலர்? என்ன மலர் என தெரியவில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by நண்பன் on Wed 29 Oct 2014 - 15:19

ப்பா என்னமா சிந்திக்கிறார்கள் இந்த மனிதர்கள் வாவ்
கை கால்களைக் காட்சிப்படுத்தி மலர் போன்ற தயாரிப்பு பிரமாதம்
நம்பவே முடிய வில்லை அசத்தல் *_ *_ *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by பானுஷபானா on Wed 29 Oct 2014 - 15:22

Nisha wrote:
பானுஷபானா wrote:இது என்னனு கண்டுபிடிங்க? 10730810_977690885580388_102212599783387765_n


ஏதோ ஒரு மலர்? என்ன மலர் என தெரியவில்லை!

நல்லாப் பார்த்து சொல்லுங்க நிஷா . நமக்கு பரிச்சயமான மலர் தான் i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Thu 30 Oct 2014 - 9:16

தாழம்பூ சரியா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by பானுஷபானா on Mon 3 Nov 2014 - 9:31

சுறா wrote:தாழம்பூ சரியா?

இல்லையே i* இல்லையே i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 9:44

நீங்களே சொல்லிருங்க மேடம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by நண்பன் on Mon 3 Nov 2014 - 9:49

பானுஷபானா wrote:
சுறா wrote:தாழம்பூ சரியா?

இல்லையே i*  இல்லையே i*
நிஜமா _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by பானுஷபானா on Mon 3 Nov 2014 - 9:50

Nisha wrote:நீங்களே சொல்லிருங்க மேடம்!

நண்பன் சொல்லி இருக்காரு பாருங்க அப்படியுமா என்னனு புரியல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 9:53

நண்பன் wrote:ப்பா என்னமா சிந்திக்கிறார்கள் இந்த மனிதர்கள் வாவ்
கை கால்களைக் காட்சிப்படுத்தி மலர் போன்ற தயாரிப்பு பிரமாதம்
நம்பவே முடிய வில்லை அசத்தல் *_ *_ *_ *_

புரியல்லை! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!

இந்த நண்பன் தும்பி கூட சேர்ந்து அறிவாளி நிஷாஅறுவை நிஷாவா மாறிட்டேன் போல! 

அறிவு காலியாப்போச்சு! அறிவு டோஸ் ரெண்டு கிலோ வாங்கி நிரப்பணும்!^_^_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by பானுஷபானா on Mon 3 Nov 2014 - 9:57

அது சரி....

விலை கம்மியா இருக்கும்போதே வாங்கி நிரப்பிருங்க...


மனிதன் தான் மலர் போல ஆக்ட் குடுத்திருக்காங்க. நல்லா பூவை உத்துப் பாருங்க மனிதர்கள் தெரிவார்கள்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by நண்பன் on Mon 3 Nov 2014 - 9:59

Nisha wrote:
நண்பன் wrote:ப்பா என்னமா சிந்திக்கிறார்கள் இந்த மனிதர்கள் வாவ்
கை கால்களைக் காட்சிப்படுத்தி மலர் போன்ற தயாரிப்பு பிரமாதம்
நம்பவே முடிய வில்லை அசத்தல் *_ *_ *_ *_

புரியல்லை! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!

இந்த நண்பன் தும்பி கூட சேர்ந்து அறிவாளி நிஷாஅறுவை நிஷாவா மாறிட்டேன் போல! 

அறிவு காலியாப்போச்சு! அறிவு டோஸ் ரெண்டு கிலோ வாங்கி நிரப்பணும்!^_^_

மனிதர்கள் தெரிய வில்லையா காலும் கைகளும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 10:06

அடடா! ஆமாம்! உற்றுப்பார்த்தால் தெரிகின்றதே! 

 நீங்கள் அறிவு டோஸ் எத்தனை கிலோ வாங்கினீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Mon 3 Nov 2014 - 19:34

இதையெல்லாம் கண்டுப்பிடிக்க மூளை தேவையா என்ன? கிட்னி இருந்தாலே போதுமே  *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 20:01

சுறா wrote:இதையெல்லாம் கண்டுப்பிடிக்க மூளை தேவையா என்ன? கிட்னி இருந்தாலே போதுமே  *#

உங்களிடம் இரண்டுமே இல்லை என்பதால் தான் கண்டு பிடிக்கவில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:03

Nisha wrote:
சுறா wrote:இதையெல்லாம் கண்டுப்பிடிக்க மூளை தேவையா என்ன? கிட்னி இருந்தாலே போதுமே  *#

உங்களிடம் இரண்டுமே இல்லை என்பதால் தான் கண்டு பிடிக்கவில்லையா?

எனக்கு தான் லிவர் இருக்கே  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 20:08

அதனால் என்ன?கண்டு பிடிக்க முடியவே இல்லையே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:11

Nisha wrote:அதனால் என்ன?கண்டு பிடிக்க முடியவே இல்லையே?

இதை நான் ஏற்கெனவே படம் பதிந்த அன்றே கண்டுபிடித்து விட்டேன். எல்லாம் மனித கால்கள் மற்றும் கைகள். சில இடங்கள் உடல்கள். இவை பார்ப்பதற்கு மலர் போன்று இருக்கும்  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 20:21

தாழம்பூ என சொன்னது யாருப்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:23

Nisha wrote:தாழம்பூ என சொன்னது யாருப்பா?
நான் தான். விடை தெரிந்திருந்தாலும் தாழம்பூ மாதிரி இருந்ததால் மற்றவர்களை குழப்ப அப்படி சொன்னேன் ஹா ஹா  தூக்கம் வருகிறது
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 20:25

சுறா wrote:
Nisha wrote:தாழம்பூ என சொன்னது யாருப்பா?
நான் தான். விடை தெரிந்திருந்தாலும் தாழம்பூ மாதிரி இருந்ததால் மற்றவர்களை குழப்ப அப்படி சொன்னேன் ஹா ஹா  தூக்கம் வருகிறது

உங்க கிட்னி ரெம்ப தெளிவாத்தான் வேலை செய்யிது!விடுங்க! நம்பிட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:27

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:தாழம்பூ என சொன்னது யாருப்பா?
நான் தான். விடை தெரிந்திருந்தாலும் தாழம்பூ மாதிரி இருந்ததால் மற்றவர்களை குழப்ப அப்படி சொன்னேன் ஹா ஹா  தூக்கம் வருகிறது

உங்க கிட்னி ரெம்ப தெளிவாத்தான் வேலை செய்யிது!விடுங்க! நம்பிட்டேன்!

அப்பாடா ஒருவழியா நம்பிட்டாங்க  :evil:
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Nisha on Mon 3 Nov 2014 - 20:30

!* !* _* #* #* *# *#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:33

Nisha wrote:!* !* _* #* #* *# *#
அந்த பயம்ல இருக்கனும் நம்ம மேல  :} :}
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: இது என்னனு கண்டுபிடிங்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum