சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா Khan11
நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா Www10

நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா

Go down

Sticky நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா

Post by சுறா on Sun 2 Nov 2014 - 20:53

பெய்ஜீங், நவ.03 - சீனா சோதனை அடிப்படையில் நிலவுக்கு அனுப்பிய ஆளில்லா விண்கலம் அங்கு சென்றுவிட்டு நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

முன்னாள் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்திய இந்த சாதனையை நிறைவேற்றிய 3வது நாடாக சீனா பேரெடுத்துள்ளது. விண்கலத்தை ஒரு வாரத்துக்கு முன் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அனுப்பி அங்கிருந்து பூமிக்கு திரும்பு வதை சோதித்துப் பார்க்க இந்த விண்கலத்தை சீனா அனுப்பி யது. ஏற்கெனவே நிர்ணயித்தபடி மங்கோலியா தன்னாட்சிப் பகுதி யில் உள்ள சிசிவாங் பான்னர் பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கியது. இந்த விண்கலம் நிர்ணயித்த பகுதியில் தரையிறங்கியதை அதற் காக அமைக்கப்பட்ட குழுவினர் கண்டறிந்தனர். பெய்ஜிங்கிலிருந்து 500 கிமீட்டர் தொலைவில் இந்த விண்கலம் தரையிறங்கியது.

இந்த தகவலை அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல் நிலவுக்கு சென்று பூமி திரும்பும் விண்கலத்தை1970களில் முந்தைய சோவியத் யூனி யன் சாதித்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட சீன விண்கலம் சுமார் 840000 கிலோ மீட்டர் பயணம் செய்து 8 நாள் பயணத்தை முடித் துக் கொண்டு பூமி திரும்பியது. இந்த பயணத்தில் பூமி, நிலவின் படங்களை இந்த விண்கலம் அனுப்பியது. பூமிக்கு விண்கலம் திரும்பும் பணி உள்ளூர் நேரப்படி 6.13 மணிக்கு தொடங்கி யது. வினாடிக்கு 11.2 கிமீ என்ற அளவிலான திசைவேகத்தில் பூமிக்கு விண்கலம் திரும்பியது.

மிக அதிக வேகத்தில் விண்கலம் இறங்கியதால் காற்றுடன் ஏற்பட்ட உரசலில் அதிக வெப்பம் ஏற்பட்டு விண்கலத்தின் புறப்பகுதி அதிக சூடு அடைந்தது. தொழில்நுட்ப உத்தியை கையாண்டு வேகத்தை கட்டுப்படுத்தி மிக பத்திரமாக விண்கலம் தரையிறக்கப்பட்டது என விண்வெளி ஆய்வு தொழில் நுட்பத்தின் பெய்ஜிங் மைய தலைமை பொறியாளர் சூ ஜியான் லியாங் தெரிவித்தார்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா

Post by Nisha on Mon 3 Nov 2014 - 4:09

போட்டாச்சா? 1200 பதிவு போட்டாச்சா? 

சரி சரி வாழ்த்துக்கள் சுறாவே!   ரெம்ப படிக்கின்றிங்க போலவே! சரி சரி நல்லா படிச்சு பரிட்சையில் பாஸாக வாழ்த்துகள். 

வீட்டுக்கு நெட் வந்தாச்சு போலவே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா

Post by சுறா on Mon 3 Nov 2014 - 7:06

Nisha wrote:போட்டாச்சா? 1200 பதிவு போட்டாச்சா? 

சரி சரி வாழ்த்துக்கள் சுறாவே!   ரெம்ப படிக்கின்றிங்க போலவே! சரி சரி நல்லா படிச்சு பரிட்சையில் பாஸாக வாழ்த்துகள். 

வீட்டுக்கு நெட் வந்தாச்சு போலவே?
ஆமாம் நெட் வீட்டில் வந்துவிட்டது.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா

Post by நண்பன் on Mon 3 Nov 2014 - 7:19

வாவ் சீனாவா இது

ம்ம் நாமும் மனதார வாழ்த்துவோம்
*_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நிலவுக்கு சென்று பத்திரமாக திரும்பிய சீன விண்கலம்! - 1200 வது பதிவு சுறா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum