சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அணில்களின் அதிசய விளையாட்டு...!! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அணில்களின் அதிசய விளையாட்டு...!! Khan11
அணில்களின் அதிசய விளையாட்டு...!! Www10

அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Go down

Sticky அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by ந.க.துறைவன் on Mon 3 Nov 2014 - 13:48

*
அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் ஆகஸ்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் பெரிய பறங்கிக்காய்களை வைத்து விதவிதமான உருவங்களை உருவாக்குவார்கள். இதற்கென்று பிரத்யேக கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு செய்த ஒரு பறங்கிக் காய் உருவம் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திருக்கிறது. காரணம், அதைச் செய்தது மனிதர்கள் இல்லை. அணில், மேஜையில் ஒரு பறங்கிக் காயை வைத்தவுடன், மரத்திலிருந்து ஒர் அணில் ஒடி வருகிறது. தன்னுடைய கூர்மையான பற்களால், வேகமாகப் பறங்கிக்காயைச் செதுக்க ஆரம்பிக்கிறது. இரண்டு கண்கள், மூக்கு, ஒரு வாய் என்று செதுக்கிக் கொண்டிருக்கும்போது, இன்னோர் அணில் வந்து தொந்தரவு செய்கிறது அதை விரட்டவிட்டபடியே, தன் வேலையை முடித்துவிட்டு ஒடுகிறது அணில்!.
*
ஆதாரம் ;- தி இந்து – 02-11-2014 – நாளிதழ் உலக மசாலா – பகுதி – பக்கம் 12.
தகவல் ; - ந.க.துறைவன், வேலூர் – 09.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by சுறா on Mon 3 Nov 2014 - 20:20

புதுசு புதுசால்ல இருக்கு :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by ந.க.துறைவன் on Tue 4 Nov 2014 - 6:49

ஆமா...நன்றி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by நண்பன் on Tue 4 Nov 2014 - 7:44

அணில்களின் அதிசய விளையாட்டு...!! 8

அப்படியே வீடியோவையும் பகிருங்கள் சார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by Nisha on Tue 4 Nov 2014 - 13:18

படங்கள் இட முடிந்தால் இடுங்கள் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by rammalar on Tue 4 Nov 2014 - 14:07

*_ *_
-
அணில்களின் அதிசய விளையாட்டு...!! Th?id=HN.608019399237109010&w=103&h=103&c=8&pid=3
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by ந.க.துறைவன் on Tue 4 Nov 2014 - 14:08

நன்றி ராம்மலர் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: அணில்களின் அதிசய விளையாட்டு...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum