சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எனது பெயர் ஜுபைர் அல்புகாரி Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி Khan11
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி Www10

எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Go down

Sticky எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by ஜுபைர் அல்புகாரி on Sat 8 Nov 2014 - 11:01

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும்உண்டாகட்டும் !
எனது பெயர் ஜுபைர் அல்புகாரி
ஊர் : கட்டுமாவடி (புதுக்கோட்டை மாவட்டம்)
பணி :கணக்காளராக சென்னையில் பணி புரிகிறேன்.
இளங்கலை இஸ்லாமிய இயல் படித்தவன் நான்.மேலும்
ஆலிம் பட்டய படிப்பு முடித்துள்ளேன்.
சேனை தமிழ் உலாவில் உறுப்பினர் ஆவதில்  மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்
என்னையும் உங்கள் நண்பராக இணைத்து  கொள்வீர்களா

அன்பர்களே !!
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by Nisha on Sat 8 Nov 2014 - 11:05

வாருங்கள்  ஜூபைர் அல்புகாரி! உங்கள் வரவு நல் வரவாகட்டும்!


கணக்காளர் எனில்   சீ ஏ யா நீங்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by பானுஷபானா on Sat 8 Nov 2014 - 11:15

வ அலைக்கும் சலாம் !

வாங்க ஜுபைல் அல்புஹாரி சேனையின் அன்பு வரவேற்புகள்...

சென்னையில் எந்த இடத்துல இருக்கிங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by ஜுபைர் அல்புகாரி on Sat 8 Nov 2014 - 11:50

Nisha அவர்களே

நான் சி எ இல்ல எம் பி எ தான் படிச்சிருக்கேன் .
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by ஜுபைர் அல்புகாரி on Sat 8 Nov 2014 - 11:51

பானுஷபானா அவர்களே

நான் சென்னையில் கோபாலபுரம் பகுதியில் பணி புரிகிறேன்
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by நண்பன் on Sat 8 Nov 2014 - 11:55

வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள்  என்றும் இணைந்திருப்போம்
நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
)((  )((  )((  )((  )((  )((  )((
   


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by சுறா on Sat 8 Nov 2014 - 20:07

என்னாது புகாரியா? சே பழக்க தோசம் போகல

வாங்க ஜுபைல் அல்புஹாரி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by ahmad78 on Mon 10 Nov 2014 - 10:21

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டும் !

வாருங்கள் நண்பரே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by பானுஷபானா on Mon 10 Nov 2014 - 11:44

சுறா wrote:என்னாது புகாரியா? சே பழக்க தோசம் போகல

வாங்க ஜுபைல் அல்புஹாரி

சாப்பாட்டு விசயத்துல கரெக்டா இருக்கிங்க ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 10 Nov 2014 - 13:47

பானுஷபானா அவர்களே ஒரு உதவி சேனை தமிழ் உலாவில் உறுபினர்களுடன் நண்பர்களாக இணைவது எப்படி ?
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by பானுஷபானா on Mon 10 Nov 2014 - 14:02

ஜுபைர் அல்புகாரிபானுஷபானா அவர்களே ஒரு உதவி சேனை தமிழ் உலாவில் உறுபினர்களுடன் நண்பர்களாக இணைவது எப்படி ?


புரியல? நீங்களே எனக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி இருக்கிங்களே அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by Nisha on Mon 10 Nov 2014 - 14:51

இங்கு நுழைந்து உங்கள் நற் பதிவுகளால் சேனையை  நிரப்புங்கள்.  உங்களை புரிந்து  உண்மை நட்பாகுவார்கள். 

புதிதாய் வந்ததால் தள்ளி நிற்பது போல் தோன்றும்.  தினமும் வாருங்கள் அனைவரும் நண்பர்களாகி விடுவார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by சுறா on Mon 10 Nov 2014 - 19:37

ஜுபைர் அல்புகாரி wrote:பானுஷபானா அவர்களே ஒரு உதவி சேனை தமிழ் உலாவில் உறுபினர்களுடன் நண்பர்களாக இணைவது எப்படி ?
இவரு என்ன சொல்றாரு பானு அக்கா?
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனது பெயர் ஜுபைர் அல்புகாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum