சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Khan11

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

+5
Farsan S Muhammad
Nisha
நண்பன்
ந.க.துறைவன்
நேசமுடன் ஹாசிம்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 8 Nov 2014 - 14:46

First topic message reminder :

இணயங்கள் பல கண்டாய் 
உறவுகளும் பல கொண்டாய் 
ஆயிரம் ஆயிரமாய் பல்லாயிரம் பதிவுகள் 
இங்கும் அங்கும் எங்குமென 
உம் ஈடுபாட்டிற்கு எல்லையில்லை 
ஆதலால் உறவுகளின் எண்ணிக்கையிலும் 
இன்னும் அந்தமில்லை 
உன் கடமையுணர்வில் மகிழ்கிறேன் 
கருத்துகளோடும் நெகிழ்கிறேன் 
அனைவரையும் கவர்ந்து 
சகோதரத்துவத்தில் உயர்ந்து 
தேசங்கள் பல கடந்த 
பாசங்களை மாத்திரம் ஜெயித்துநிற்கிறாய் 
பல்லாயிரம் பதிவுகளில் 
14000பதிவுகள் சேனைக்காய்த்தந்து 
சேர்ந்தே பயணிக்கிறாய் 
சேதமற்ற நட்புடன் என்றும் மகிழ்ந்திட 
அன்பு கலந்து வாழ்த்துகிறேன் 
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் 
சேனைக்குச் சொந்தமாக்கி 
எம் சொந்தங்களின் பந்தத்துடன் 
மகிழ்ந்திட வாழ்த்துகிறேன் 
உமக்கு என் மனமார்ந்த 
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
உரித்தாகட்டும் 

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 10:56

நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:வாழ்த்துக்கள் பானு 
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்

படுவா ராஸ்கல் என்னது சின்னப்புள்ளத்தனமா உன்னை விட பத்து வயது மூத்தவங்க பானு அக்கா

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Vadivel1

சரி சரி கோவப்படாதிங்க தெரியாம சொல்லி இருப்பாரு... #)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 10:58

சுறா wrote:
நண்பன் wrote:
Farsan S Muhammad wrote:வாழ்த்துக்கள் பானு 
மிகவும் அருமையாக உள்ளது அவருக்கான கவிதையும் கவிஞருக்கு நன்றிகள்

படுவா ராஸ்கல் என்னது சின்னப்புள்ளத்தனமா உன்னை விட பத்து வயது மூத்தவங்க பானு அக்கா

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Vadivel1

யாருப்பா அது பானு அக்காவோட (பாட்டி) உண்மையான வயசை போட்டு உடைப்பது  ))&

(_ (_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 11:01

நண்பன் wrote:
சுறா wrote:பானு அக்கா ஓடிவாங்க ஆடு சிக்கிடுச்சி

அமைச்சரே சிக்கிய ஆட்டை அந்தப் புரத்திற்கு அழைத்து வாருங்கள் 

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Vadivelu-pulikesi-300x174

ஹா ஹா ரசித்து சிரித்தேன். சுறாண்ணா சொன்னது போல் அந்தப்புரத்துல சமைக்கிறீங்களா ^_ ^_ ^_ ^_

ராணியோட ஆடிக்கிட்டே பிரியாணீ சட்டிக்குள்ள விழுந்துறாதிங்க.... ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 11:03

ahmad78 wrote:வாழ்த்துக்கள் பானு

நன்றி முஹைதீன்

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 ThankYou
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Mon 10 Nov 2014 - 11:08

இந்தப்பக்கம் வந்துபோனவர்களி்ல்
இந்தப்பொயர் தெரியாதவரில்லை
அந்தளவுக்கு அழகான நாமமது 

தொடர்ந்த நாள் தொடக்கம்
தொடர்ந்து வந்த பயணமின்னும்
சேனையுள்ளேயே தேங்கிநிற்கிறது

கொஞ்சமாய் எழுதி வந்தாலும்
அது எம் நெஞ்சைக் கொஞ்சும்
செல்ல மழலைமொழிகளவை

எல்லாப் படைப்புகளிலும் ஒரு 
வண்ணம் சேர்த்திருப்பாய் - அதில்
அழகான நிறங்கள் பூசப்பட்டிருக்கும் 

மற்றவர்களின் படைப்புகளுக்கு 
மகிழ்வான பின்னூட்டம் 
பின்தொடர்ந்தே தொடுத்திருப்பாய்

உம்மைத் தொட யாருமில்லையென்று
வேகநடை போட்டுக்கொண்டிருக்கிறாய்
இப்படியே தொடரட்டம் இதுவே நல்லபயணம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 11:21

பாயிஸ் wrote:இந்தப்பக்கம் வந்துபோனவர்களி்ல்
இந்தப்பொயர் தெரியாதவரில்லை
அந்தளவுக்கு அழகான நாமமது 

தொடர்ந்த நாள் தொடக்கம்
தொடர்ந்து வந்த பயணமின்னும்
சேனையுள்ளேயே தேங்கிநிற்கிறது

கொஞ்சமாய் எழுதி வந்தாலும்
அது எம் நெஞ்சைக் கொஞ்சும்
செல்ல மழலைமொழிகளவை

எல்லாப் படைப்புகளிலும் ஒரு 
வண்ணம் சேர்த்திருப்பாய் - அதில்
அழகான நிறங்கள் பூசப்பட்டிருக்கும் 

மற்றவர்களின் படைப்புகளுக்கு 
மகிழ்வான பின்னூட்டம் 
பின்தொடர்ந்தே தொடுத்திருப்பாய்

உம்மைத் தொட யாருமில்லையென்று
வேகநடை போட்டுக்கொண்டிருக்கிறாய்
இப்படியே தொடரட்டம் இதுவே நல்லபயணம்

உங்களின் அருமையான கவிதையில் மனம் நெகிழ்ந்தது பாயிஸ்...

நன்றி பாயிஸ்

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 THANK-YOU--thank-you-thanks-ty-smiley-emoticon-000280-huge
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 10 Nov 2014 - 11:24

பாயிஸின் கவிதை சூப்பர்! அழகாய் வரிகள் சேர்த்தெடுத்து தொடுத்திருக்கின்றார்! பாராட்டுகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Mon 10 Nov 2014 - 11:29

Nisha wrote: பாயிஸின் கவிதை சூப்பர்! அழகாய் வரிகள் சேர்த்தெடுத்து தொடுத்திருக்கின்றார்!   பாராட்டுகள்.
நன்றி அக்கா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 16:31

பானுஷபானா wrote:
நண்பன் wrote:

❤  ❤  ❤ ❤ ❤ ❤ 
❤ ❤ ❤ ❤ ❤ 
❤ ❤ ❤ ❤ 
❤ ❤ ❤ 
❤ ❤ 
❤

மின்னும் எழுத்துகளில் வண்ணம் சேர்த்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தம்பி

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Images?q=tbn:ANd9GcTW06wINlrljV-WnEps81wSmwdp-NulmwOOKI8obCT22q4v3bXZ
நன்றிக்கு நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 16:33

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:பானு அக்கா ஓடிவாங்க ஆடு சிக்கிடுச்சி

அமைச்சரே சிக்கிய ஆட்டை அந்தப் புரத்திற்கு அழைத்து வாருங்கள் 

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Vadivelu-pulikesi-300x174

ஹா ஹா ரசித்து சிரித்தேன். சுறாண்ணா சொன்னது போல் அந்தப்புரத்துல சமைக்கிறீங்களா ^_ ^_ ^_ ^_

ராணியோட ஆடிக்கிட்டே பிரியாணீ சட்டிக்குள்ள விழுந்துறாதிங்க.... ^_ ^_
ராணிய பார்த்த மயக்கத்தில் இன்னும் எழுந்திருக்க வில்லை அமைச்சர் ஹா ஹா ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Mon 10 Nov 2014 - 16:34

ஏ பேய் மாதிரி இருந்தாங்களா..?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 16:34

பாயிஸ் wrote:இந்தப்பக்கம் வந்துபோனவர்களி்ல்
இந்தப்பொயர் தெரியாதவரில்லை
அந்தளவுக்கு அழகான நாமமது 

தொடர்ந்த நாள் தொடக்கம்
தொடர்ந்து வந்த பயணமின்னும்
சேனையுள்ளேயே தேங்கிநிற்கிறது

கொஞ்சமாய் எழுதி வந்தாலும்
அது எம் நெஞ்சைக் கொஞ்சும்
செல்ல மழலைமொழிகளவை

எல்லாப் படைப்புகளிலும் ஒரு 
வண்ணம் சேர்த்திருப்பாய் - அதில்
அழகான நிறங்கள் பூசப்பட்டிருக்கும் 

மற்றவர்களின் படைப்புகளுக்கு 
மகிழ்வான பின்னூட்டம் 
பின்தொடர்ந்தே தொடுத்திருப்பாய்

உம்மைத் தொட யாருமில்லையென்று
வேகநடை போட்டுக்கொண்டிருக்கிறாய்
இப்படியே தொடரட்டம் இதுவே நல்லபயணம்

சரியான நேரத்தில் அருமையான கவிதை வாழ்த்து
சிறப்பாக உள்ளது நன்றி பாயிஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 16:35

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:பானு அக்கா ஓடிவாங்க ஆடு சிக்கிடுச்சி

அமைச்சரே சிக்கிய ஆட்டை அந்தப் புரத்திற்கு அழைத்து வாருங்கள் 

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Vadivelu-pulikesi-300x174

ஹா ஹா ரசித்து சிரித்தேன். சுறாண்ணா சொன்னது போல் அந்தப்புரத்துல சமைக்கிறீங்களா ^_ ^_ ^_ ^_

ராணியோட ஆடிக்கிட்டே பிரியாணீ சட்டிக்குள்ள விழுந்துறாதிங்க.... ^_ ^_
ராணிய பார்த்த மயக்கத்தில் இன்னும் எழுந்திருக்க வில்லை அமைச்சர் ஹா ஹா ^_ ^_
ஏ பேய் மாதிரி இருந்தாங்களா..?

ஏய் ஏய் யாரப்பார்த்து பேய் என்றாய்

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 9k=

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Mon 10 Nov 2014 - 16:37

அ யாரு இவங்களா இவங்க பேய் பிடிக்க வைக்கிறவங்களாச்சே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 16:44

அந்த பயம் இருக்கனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: 14000 பதிவு கண்ட சகோதரி பானுவை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 17000 பதிவு கடந்த அன்புச் சகோதரி ஹம்னாவுக்கு வாழ்த்துவோம்
» 14000 பதிவு கடந்து வெற்றி நடை போடும் சாதிக்கை வாழ்த்துவோம்.
» புதிய தள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 26000 பதிவு கடந்த நண்பனை வாழ்த்துவோம்
» அன்பு சகோதரி (மல்லிகை) ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum