சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Khan11

பாருங்கப்பா என்ன அழகு

+2
பானுஷபானா
பாயிஸ்
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty பாருங்கப்பா என்ன அழகு

Post by பாயிஸ் Mon 10 Nov 2014 - 11:19

First topic message reminder :

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 9ca332a6294c63d441c8fba77f145ec9
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by Nisha Mon 10 Nov 2014 - 14:07

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:என் நிலை உங்களுக்கு சிரிப்பாப் போச்சில்ல
_* _*
மன்னித்து விடுங்கள் தோழரே சிரிப்பு அடக்க முடியவில்லை அதுதான் சிரித்து விட்டேன் மன்னித்து விடுங்கள்

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 10728574_718317241590369_1377877852_n
பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 X3ifsw

அடடா! நம்மவீட்டு சிங்கங்கள் இரண்டும் சூப்பராக போஸ் தராங்க.. எந்த சினிமாவிலாச்சும் சான்ஸ் தரதா சொன்னான்களா தம்பூ மாரே!?

ஆனால் பொதுவாக... ஆண்கள் ஆடைகள் கறுப்பு, வெள்ளை, இள நீலம், மெருன் என எந்த வர்ணமாயிருந்தாலும் பிளேன் வர்ணமாய் கொஞ்சம் லூஸாய் ஷட்ஸ் அணிந்தால் அவர்களை இன்னும் எடுப்பாக காட்டும். உதாரணமாக சினிமா நடிகர்கள் இம்மாதிரி மேலே ஒரு ஷ்ட்ஸ் பட்டனை கழட்டி விட்டு முழங்கை வரை மடித்தும் மடியாமலும் இய்ல்பாய் நிற்பது போல் புகைப்படங்களுக்கு போஸ் தருவதை பாருங்கள்.

நிஜத்தில் நேரில் நடிகர்கள் நமக்கு தெரிந்தவர்களை விட ரெம்ப சுமாராய் இருப்பார்கள். அவர்கள் அணியும் ஆடைதான் அவர்களை மேம்படுத்திக்காட்டும்.

ரெம்ப டைட்டாக காடியாய் வர்ணங்களில் கடும் கலர்கள் அணிவது பார்வைக்கு பெர்பெக்ட் உணர்வைத்தராது.

பல நேரம் கோட் சூட் அணிபவர்களை பார்த்ததும் மதிக்க தோணுவது அதனால் தான். ஒரே வர்ணத்தில் பிளேனாய் அணிவதால் எந்த சூட் அணிந்தாலும் அழகாய் இருக்கும்.

இறுக்கமாய் மாடல் எனும் பெயரில் சிலர் அணிவார்கள். அது அவர்களுக்கு என்ன உணர்வைத்தருமோ எனக்குத்தெரியாது. ஆனால் பார்ப்பவர்களுக்கு மதிப்பை தராது.

எங்க வீட்டில் பிரபாவையும் சரி, மகனும் சரி இறுக்கமாய் ரீசேட்ஸ், ஷட்ஸ் போட விடவே மாட்டேன்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 14:13

பதிவை கூட்டிட்டாரு..........
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by Nisha Mon 10 Nov 2014 - 14:42

பானுஷபானா wrote:பதிவை கூட்டிட்டாரு..........

யாரு பாயிஸா? 

பாயிஸ் வந்து பதிவு போட்டதே பெரிதென சந்தோஷப்படணும் பானு! அப்படியாச்சும் சேனை கலகலப்பாகுதில்லை...  தினம் தினம் நாம நான்கு பேர் மட்டும் வந்து பதிவதை விட இது  பரவாயில்லையேபபா! 

வெல்கம் பாயிஸ்! அப்படியே உங்கள் விளையாட்டு திரிகளையும் மேலே தூக்கலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by பானுஷபானா Mon 10 Nov 2014 - 14:55

Nisha wrote:
பானுஷபானா wrote:பதிவை கூட்டிட்டாரு..........

யாரு பாயிஸா? 

பாயிஸ் வந்து பதிவு போட்டதே பெரிதென சந்தோஷப்படணும் பானு! அப்படியாச்சும் சேனை கலகலப்பாகுதில்லை...  தினம் தினம் நாம நான்கு பேர் மட்டும் வந்து பதிவதை விட இது  பரவாயில்லையேபபா! 

வெல்கம் பாயிஸ்! அப்படியே உங்கள் விளையாட்டு திரிகளையும் மேலே தூக்கலாமா?

!_ !_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by நண்பன் Mon 10 Nov 2014 - 17:35

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பதிவை கூட்டிட்டாரு..........

யாரு பாயிஸா? 

பாயிஸ் வந்து பதிவு போட்டதே பெரிதென சந்தோஷப்படணும் பானு! அப்படியாச்சும் சேனை கலகலப்பாகுதில்லை...  தினம் தினம் நாம நான்கு பேர் மட்டும் வந்து பதிவதை விட இது  பரவாயில்லையேபபா! 

வெல்கம் பாயிஸ்! அப்படியே உங்கள் விளையாட்டு திரிகளையும் மேலே தூக்கலாமா?

!_ !_
((( ((( !_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by சுறா Mon 10 Nov 2014 - 19:30

பாயிஸ் பாயிஸ்ன்னு சொல்றேளே ஆனா ஒரே ஒரு பாய் மட்டும் தானே இருக்காரு  *#


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by பானுஷபானா Tue 11 Nov 2014 - 9:35

சுறா wrote:பாயிஸ் பாயிஸ்ன்னு சொல்றேளே ஆனா ஒரே ஒரு பாய் மட்டும் தானே இருக்காரு  *#


^_ ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty பாருங்கப்பா என்ன அழகு

Post by ahmad78 Tue 11 Nov 2014 - 9:53

சுறா wrote:பாயிஸ் பாயிஸ்ன்னு சொல்றேளே ஆனா ஒரே ஒரு பாய் மட்டும் தானே இருக்காரு  *#


என்ன ஒரு அறிவு

அண்ணே வீட்ல சுத்திபோடச் சொ◌ால்லுங்க.  கண்ணு படப்போகுது. ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாருங்கப்பா என்ன அழகு  - Page 4 Empty Re: பாருங்கப்பா என்ன அழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum