சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 15 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 15 Khan11
என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 15 Www10

என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

Go down

Sticky என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் on Thu 8 Sep 2011 - 20:52

First topic message reminder :

என் எண்ணத்தின் சிதறல்கள் --  தமிழ்த்தந்தி இதழில்  சம்ஸின் கவிதை! - Page 15 P1012b
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்

வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.

எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.

கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.

வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.




நட்புடன் சம்ஸ்.


Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by சே.குமார் on Fri 18 Mar 2016 - 13:02

இது முன்னமே வாசித்த கவிதைதானே...
புதிதாய் எழுதுங்கள் சம்ஸ்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by நண்பன் on Sun 20 Mar 2016 - 17:19

தாய்ப்பாசம் சொல்லும் வரிகள் அருமையாக உள்ளது இன்னும் எழுதுங்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் on Tue 14 Jun 2016 - 16:42

உழவன் ஏர்பிடிக்க மறுத்தால்
ஏழையும் பணக்காரனும் ஒன்றாவான்
ஏளனமாக சிரிக்கும் மாயஉலகம்
இந்த உண்மையை ஏற்கமறுக்கிறது!!
ஏக்கத்துடன் விவசாயி!!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by *சம்ஸ் on Tue 14 Jun 2016 - 16:49

கடந்து வந்த பாதையை மமதையில்
மறந்துபோனான் மனிதன்!
கற்றுத்தந்து மறைக்க நினைக்கும்
இறந்த காலமென்பதை நினைவு படுத்துகிறது மனசு!
புரிந்தால் மனிதன்  மறுத்தால்??


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Nisha on Wed 15 Jun 2016 - 0:13

ம்ம் அப்புறம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum