சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்  - Page 2 Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்  - Page 2 Khan11
சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்  - Page 2 Www10

சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Nov 2014 - 19:59

First topic message reminder :

இன்று சேனையில் மும்முரமாக இருந்த ஒரு நேரம் பார்த்து எனக்குத்தெரியாமல் என்பின்னால் மேனஜர் வந்து நின்று கொண்டு என்ன செய்கிறேன் என்று பார்த்தவண்ணம் இருந்திருக்கிறார் திடீரென திரும்பினேன் அதிர்ச்சியாகிவிட்டேன் 
சட்டென மூடினேன் அது என்ன என்று வினவினார் அது எனது தாய்மொழியிலான தளம் என்று விபரித்தேன் பின்னர் ஒன்றும் சொல்லவில்லை தலையில் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார் 

கடும் கவலையாக இருந்தது இன்றுதான் நான் முதல்தடவையாக மாட்டிக்கொண்டது இது நாள்வரை நான் நல்ல பிள்ளை எனது வேலையில் குறைகாண முடியாத அளவு நேர்த்தியாக இருந்திருக்கிறேன் இருக்கிறேன் 

அவர் எகிப்திய தேசத்தவர் அதை மனதில் வைத்திருந்து பிறகொரு நாளைக்கு என்னை பழிதீர்ப்பார் என்பதும் எனக்கு தெரியம் 

ஆதலால் காரியாலயங்களில் பணிபுரிகின்ற எம் தோழர்களுக்கு சொல்ல நினைத்தது கவனமாக இருங்கள் மேலாளரின் கவனிப்பு இருந்தால் கம்பனி வேலை விட்டு விட்டு இதில்தான் விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொள்வார்கள்

சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 10:05

Nisha wrote:அவர் சொக்கியக்காவா இருந்திருந்தால் இன்னும் நாலு போடு என சொல்லி இருப்பார்  பானு!  பானு அக்கா பாவம் என இரண்டோட நிறுத்த சொன்னார்.

அதானே உங்க தும்பிய விட்டுக் குடுப்பிங்களா சுட்டுத்தள்ளு.!!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Nisha on Mon 1 Dec 2014 - 10:09

பானுஷபானா wrote:
Nisha wrote:அவர் சொக்கியக்காவா இருந்திருந்தால் இன்னும் நாலு போடு என சொல்லி இருப்பார்  பானு!  பானு அக்கா பாவம் என இரண்டோட நிறுத்த சொன்னார்.

அதானே உங்க தும்பிய விட்டுக் குடுப்பிங்களா சுட்டுத்தள்ளு.!!

ஹாஹா!  பானு எந்த பக்கம் வந்தாலும் முட்டிக்குவேன் என வரம் வாங்கிட்டு வந்தீர்களா மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 10:21

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அவர் சொக்கியக்காவா இருந்திருந்தால் இன்னும் நாலு போடு என சொல்லி இருப்பார்  பானு!  பானு அக்கா பாவம் என இரண்டோட நிறுத்த சொன்னார்.

அதானே உங்க தும்பிய விட்டுக் குடுப்பிங்களா சுட்டுத்தள்ளு.!!

ஹாஹா!  பானு எந்த பக்கம் வந்தாலும் முட்டிக்குவேன் என வரம் வாங்கிட்டு வந்தீர்களா மேடம்!

தெரியல நிஷா அநியாயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 10:23

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
அது அப்போ  மண்டையில் அடிவிழும்

இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க மண்டையில் அடிவிழும்

அநியாயம் அநியாயம்

எது அநியாயம் சிரிப்பு வருது

இதுவே உங்க சொக்கியக்காவா இருந்திருந்தா இப்படிச் சொல்விங்களா.... அநியாயம்

சுறா அண்ணா கிட்ட சுடச்சொல்லி இருப்பன்  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 10:29

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
அது அப்போ  மண்டையில் அடிவிழும்

இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க மண்டையில் அடிவிழும்

அநியாயம் அநியாயம்

எது அநியாயம் சிரிப்பு வருது

இதுவே உங்க சொக்கியக்காவா இருந்திருந்தா இப்படிச் சொல்விங்களா.... அநியாயம்

சுறா அண்ணா கிட்ட சுடச்சொல்லி இருப்பன்  சுட்டுத்தள்ளு.!!

இந்த நடிப்பு என்கிட்ட வேணாமப்பு உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 10:32

வேற ஒரு சந்தர்ப்பத்தில் சுடச்சொன்னேன் அக்கா நமபுங்க  மண்டையில் அடிவிழும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Nisha on Mon 1 Dec 2014 - 10:37

ஹாஹா!  முடியல்லப்பா! முடியல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 10:37

Nisha wrote:ஹாஹா!  முடியல்லப்பா! முடியல்ல!

என்ன முடியல்ல  உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 11:25

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:நானும் 2 வருசத்துகு முன்னால மாட்டிக்கிட்டேன்.
அது அப்போ  மண்டையில் அடிவிழும்

இன்னும் இரண்டு சேர்த்தே போடுங்க மண்டையில் அடிவிழும்

அநியாயம் அநியாயம்

எது அநியாயம் சிரிப்பு வருது

இதுவே உங்க சொக்கியக்காவா இருந்திருந்தா இப்படிச் சொல்விங்களா.... அநியாயம்

சுறா அண்ணா கிட்ட சுடச்சொல்லி இருப்பன்  சுட்டுத்தள்ளு.!!

இந்த நடிப்பு என்கிட்ட வேணாமப்பு உருட்டுக்கட்டை

வேற ஒரு சந்தர்ப்பத்தில் சுடச்சொன்னேன் அக்கா நமபுங்க  மண்டையில் அடிவிழும்

நம்புவேன் நம்புவேன் நல்லாவே நம்புவேன் அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by சுறா on Mon 1 Dec 2014 - 11:32

வணக்கம் வாப்பாக்களே பாப்பாக்களே அக்காக்களே அண்ணாக்களே!

யாரை அடிக்கணும் யாரை சுடனும் யாரை பொளக்கனும் வரிசையா வந்து ஒருத்தர் ஒருத்தரா சொன்னா தானே வசதியாய் இருக்கும் :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 12:06

சுறா wrote:வணக்கம் வாப்பாக்களே பாப்பாக்களே அக்காக்களே அண்ணாக்களே!

யாரை அடிக்கணும் யாரை சுடனும் யாரை பொளக்கனும் வரிசையா வந்து ஒருத்தர் ஒருத்தரா சொன்னா தானே வசதியாய் இருக்கும் :)

வாங்க சார் வாங்க நலமா ?

இரு அக்காஸ்களையும் ஒரு வழி பண்ணுங்க சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 12:28

சுறா wrote:வணக்கம் வாப்பாக்களே பாப்பாக்களே அக்காக்களே அண்ணாக்களே!

யாரை அடிக்கணும் யாரை சுடனும் யாரை பொளக்கனும் வரிசையா வந்து ஒருத்தர் ஒருத்தரா சொன்னா தானே வசதியாய் இருக்கும் :)

அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Nisha on Mon 1 Dec 2014 - 14:04

நண்பன் wrote:
சுறா wrote:வணக்கம் வாப்பாக்களே பாப்பாக்களே அக்காக்களே அண்ணாக்களே!

யாரை அடிக்கணும் யாரை சுடனும் யாரை பொளக்கனும் வரிசையா வந்து ஒருத்தர் ஒருத்தரா சொன்னா தானே வசதியாய் இருக்கும் :)

வாங்க சார் வாங்க நலமா ?

இரு அக்காஸ்களையும் ஒரு வழி பண்ணுங்க சார்
 
 இந்த சுறா மீன் எங்களை ஒரு வழி பண்ணனுமா?  

இரு அக்காஸும் சேர்ந்து உங்களை  ஓட ஓட விரட்டல்லை என சந்தோஷப்படுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 14:41

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:வணக்கம் வாப்பாக்களே பாப்பாக்களே அக்காக்களே அண்ணாக்களே!

யாரை அடிக்கணும் யாரை சுடனும் யாரை பொளக்கனும் வரிசையா வந்து ஒருத்தர் ஒருத்தரா சொன்னா தானே வசதியாய் இருக்கும் :)

வாங்க சார் வாங்க நலமா ?

இரு அக்காஸ்களையும் ஒரு வழி பண்ணுங்க சார்
 
 இந்த சுறா மீன் எங்களை ஒரு வழி பண்ணனுமா?  

இரு அக்காஸும் சேர்ந்து உங்களை  ஓட ஓட விரட்டல்லை என சந்தோஷப்படுங்கள்!

ஐ ஜாலி ஐ ஜாலி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 15:45

பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:வணக்கம் வாப்பாக்களே பாப்பாக்களே அக்காக்களே அண்ணாக்களே!

யாரை அடிக்கணும் யாரை சுடனும் யாரை பொளக்கனும் வரிசையா வந்து ஒருத்தர் ஒருத்தரா சொன்னா தானே வசதியாய் இருக்கும் :)

வாங்க சார் வாங்க நலமா ?

இரு அக்காஸ்களையும் ஒரு வழி பண்ணுங்க சார்
 
 இந்த சுறா மீன் எங்களை ஒரு வழி பண்ணனுமா?  

இரு அக்காஸும் சேர்ந்து உங்களை  ஓட ஓட விரட்டல்லை என சந்தோஷப்படுங்கள்!

ஐ ஜாலி ஐ ஜாலி

கூட்டம் கூட ஆரம்பிச்சிடிச்சி நண்பா ஓடிடு
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by சுறா on Mon 1 Dec 2014 - 19:09

ஏன் ஓடுறீங்க நண்பா நான் இருக்கேன்ல :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Nisha on Mon 1 Dec 2014 - 19:59

சுறா wrote:ஏன் ஓடுறீங்க நண்பா நான் இருக்கேன்ல :)

எங்கே இருக்கீங்க சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Muthumohamed on Mon 1 Dec 2014 - 20:07

நல்ல அறிவுரை அலுவலக கணினியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 20:22

Nisha wrote:
சுறா wrote:ஏன் ஓடுறீங்க நண்பா நான் இருக்கேன்ல :)

எங்கே இருக்கீங்க சார்?

ரிப்பீட்டு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Nisha on Mon 1 Dec 2014 - 20:28

நண்பன் wrote:
Nisha wrote:
சுறா wrote:ஏன் ஓடுறீங்க நண்பா நான் இருக்கேன்ல :)

எங்கே இருக்கீங்க சார்?

ரிப்பீட்டு

ஆமாம்  சுறாவை நம்பி எங்களை போட்டு தாக்கணும் எனும் ஆத்தில் இறங்கினிங்க..ஏறு தம்பி என சொல்லி ஏத்திட்டு  நடுக்கடலில் இறக்கி விட்டுத்து ஓடிருவார்! நிஷாக்கா திட்டினாலும் கொட்டினாலும் கரை சேர்த்திருவேன். கவனமா இருங்க சார்! 

  சுறா எப்ப வருவார்.. எப்ப சொல்லாமல் எஸ்கேப் ஆவார்னே தெரியாமல் இருக்குதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 20:36

அக்கா நான் கட்சி மாறி விடுகிறேன்
அக்கா நான் இனி எப்பவும் உங்க கட்சிதான்
அக்கா ஆமோதிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Nisha on Mon 1 Dec 2014 - 20:38

ஆஹா ஆஹா!

இப்ப இந்த நேரம் சுறா மீன் கடலுக்குள் போச்சுதே! எப்பத்தான் கரைக்கு வருமோ? அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 20:49

எல்லாம் நல்லதுதான் நாளை வந்து பார்க்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by சுறா on Tue 2 Dec 2014 - 4:03

அடடா கட்சி மாறிட்டீங்களா நண்பா! சரி சரி இருக்கட்டும் அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனையால் இன்று நான் மாட்டிக்கொண்டேன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum