சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Go down

Sticky துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 30 Nov 2014 - 21:42

துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல் Tulasi_effects_002
துளசி செடி ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் துளசியில் பல தீமைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும், இதன் தீமைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும்.

துளசியின் தீமைகள்

துளசியில் யூஜினால் என்ற வாசனை பொருள் அதிகம் உள்ளதால், துளசியை அதிகமாக சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும்.
இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து கரு உருவாதில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
கர்ப்பணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தை பிறப்பும் எளிதாக அமையாது.
இளம்பெண்களுக்கு மாதவிடாய் வேளைகளில் துளசி இலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

நன்றி


துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by Nisha on Sun 30 Nov 2014 - 21:48

அளவுக்கு மீறினால் அமிர்தத்திலும் நஞ்சு உண்டு என்பது இதைத்தான் போலும். நன்றி ஹாசிம்.


அதெல்லாம் சரி தலைமை நடத்துனர் சார், இந்த பதிவு எங்கிருந்து எடுத்தெதெனும் லிங்க் எங்கேயாம் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by *சம்ஸ் on Sun 30 Nov 2014 - 22:10

அறிந்திடா தகவல் பகிர்விற்கு நன்றி தோழா!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by *சம்ஸ் on Sun 30 Nov 2014 - 22:14

Nisha wrote:அளவுக்கு மீறினால் அமிர்தத்திலும் நஞ்சு உண்டு என்பது இதைத்தான் போலும். நன்றி ஹாசிம்.


அதெல்லாம் சரி தலைமை நடத்துனர் சார், இந்த பதிவு எங்கிருந்து எடுத்தெதெனும் லிங்க் எங்கேயாம் சார்?
நான் இணைத்து விட்டேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 7:30

துளசி பற்றி நிறைய நன்மைகள் அறிந்திருக்கிறேன் முதன் முதலில் அதன் விளைவு  பற்றி அறிகிறேன் அதிகம் பாவிப்பது இல்லை இனியும் அப்படியே தொடரட்டும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 9:25

தகவலுக்கு நன்றி ஹாசிம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by சுறா on Tue 2 Dec 2014 - 3:58

இது ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை பேஸ்புக் மற்றும் மற்ற தளங்களில்இதுபோல எதையாவதுசொல்வது வாடிக்கையாகிவிட்டது.

துளசி ஒரு அருமருந்து. எந்த விசயத்துக்காக துளசி சாப்பிடவேன்டுமோ அதற்கு தான் சாப்பிட வேன்டும். நாம் சாப்பிடும் உணவே அளவுக்கு அதிகமானால் நஞ்சு தான்.

தலைப்பு : துளசியில் இத்தணை தீமைகளா? ஷாக் தகவல் - இது தான் ஷாக்காக உள்ளது. இதை படித்ததும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும், காம்பினில் விஷமென்ன கறக்கவா முடியும்?

இந்த திரியில் உள்ளவைகள் அனைத்தும் துளசியின் தீமைகள் அல்ல. மனமிருந்தால் தலைப்பை மாற்றிவிடுங்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by Nisha on Tue 2 Dec 2014 - 17:30

இந்த தலைப்பில் தான் லங்காசிறி ஒரிஜினல் பதிவை இட்டிருக்கின்றார்கள். சற்று நெருடலான் தலைப்பு தான். 

அமிர்தமும்  அளவுக்கு மீறினால் நஞ்சு தான் எனும் போது துளசி மட்டும் விதிவிலக்காய் இருக்குமா என்ன? 

துளசியில் இருக்கும் தீமைகள் என சாதாரணமாய் தலைப்பிட்டிருக்கலாம்!

விடுங்கள். நாம் எதுவும் செய்ய முடியாது. நமக்கு தெரியும் தானே.. படிப்போம் படித்ததை பிடித்தால் சிந்திப்போம். இல்லையா அப்படியே விட்டு விடுவோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum