சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Go down

Sticky கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 11:10

எந்தவொரு உடல் உறுப்பும்ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோஅதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உட‌ல்
உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல்
‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல்
,கண்களுக்கு
மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல
ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

க‌ண்களு‌க்கு
ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு
இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல்
மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற
வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு
அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால்
கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும்கண்களுக்கு திராடகம் என்ற
ஒரு பயிற்சி உள்ளது. அதாவது
ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி
வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக்
கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும்.
அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே
சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.

பொதுவாக
சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய
வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு
பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால்
தினமும் 8 மணி
நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில்
தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல்
மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது
உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக்
கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது
,
உள்ளங்கைகள் இரண்டையும்
நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து
மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அ‌ப்படி
செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம்
க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

மேலும்
, இதனை
வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது
ஒரு ஈரத்
துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை
புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது
உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும்
ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம்
என்பது
கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட
ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள்
எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால்
அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள்
கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க
புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக
கண்களுக்கு ஓய்வு என்றால்
எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல்
இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும்
பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப்
பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப்
பொருளையும் உற்றுப் பார்காகமல்
எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும்
நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது
சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட
,சாப்பிட்ட பின் ஒரு 15
நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன்
10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை
இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில்
படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம்
அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள்
சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 11:30

கண்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 12:10

பானுஷபானா wrote:கண்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி தம்பி

முன்பெல்லாம் நல்ல தகவல்களை மெயில்லதான் படித்தேன் பழைய பதிவு சபீர் அனுப்பியது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 1 Dec 2014 - 12:13

எமக்கு முக்கியமான பதிவு நன்றி பகிர்வுக்கு

கண்களைப் பற்றி மெயிலில் வந்தது.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 12:51

நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி தம்பி

முன்பெல்லாம் நல்ல தகவல்களை மெயில்லதான் படித்தேன் பழைய பதிவு சபீர் அனுப்பியது

சபீர் யாரு? உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 13:16

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி தம்பி

முன்பெல்லாம் நல்ல தகவல்களை மெயில்லதான் படித்தேன் பளய பதிவு சபீர் அனுப்பியது

சபீர் யாரு? உருட்டுக்கட்டை
அக்கரையில் நடத்துனராய் இருந்தவர் உங்களுக்கு நன்றாக தெரிந்தவர் அவர்தான் சபீர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by பானுஷபானா on Mon 1 Dec 2014 - 14:41

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி தம்பி

முன்பெல்லாம் நல்ல தகவல்களை மெயில்லதான் படித்தேன் பளய பதிவு சபீர் அனுப்பியது

சபீர் யாரு? உருட்டுக்கட்டை
அக்கரையில் நடத்துனராய் இருந்தவர் உங்களுக்கு நன்றாக தெரிந்தவர் அவர்தான் சபீர்
அது சரி... அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by சுறா on Mon 1 Dec 2014 - 19:17

இனி நானும் மதிய உணவிற்கு பிறகு தூங்கனும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by Nisha on Mon 1 Dec 2014 - 20:07

அப்ப பள்ளிக்கூடம் கட்டா வாத்தியாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by Muthumohamed on Mon 1 Dec 2014 - 20:30

பயனுள்ள பதிவு மிக்க நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by Nisha on Mon 1 Dec 2014 - 20:37

Muthumohamed wrote:பயனுள்ள பதிவு மிக்க நன்றி அக்கா

நண்பன் சார் ஓடி வாங்கோ! இதை என்னன்னு கேளுங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 20:37

Muthumohamed wrote:பயனுள்ள பதிவு மிக்க நன்றி அக்கா

தம்பி என்னாச்சிபா அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 20:40

Nisha wrote:
Muthumohamed wrote:பயனுள்ள பதிவு மிக்க நன்றி அக்கா

நண்பன் சார் ஓடி வாங்கோ! இதை என்னன்னு கேளுங்கோ!
ஏதோ நடக்கிறது அக்கா அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கண்களைப் பற்றி மெயிலில் வந்தது..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum