சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 நான் இட்ட  பதிவுகளை   கண்டு  பிடிப்பது எப்படி? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 நான் இட்ட  பதிவுகளை   கண்டு  பிடிப்பது எப்படி? Khan11
 நான் இட்ட  பதிவுகளை   கண்டு  பிடிப்பது எப்படி? Www10

நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Go down

Sticky நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 18:26

ஆன்மிகம் பகுதியில் கிறிஸ்தவம் பிரிவில் என நினைக்கின்றேன். 

வரலாறுடன் சம்பந்தப்பட்ட ஆய்வுப்பதிவொன்றை ஆபிரகாம் தொடக்கம் இக்காலம் வரையான காலப்பகுதிகளை  வருட வாரியாக  பதிந்து இட்டிருந்தேன். 

அந்த பதிவு எதுவென கண்டு  பிடிப்பது எப்படி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 20:47

உங்களுக்கே டவுட்டா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 20:52

சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?

எனக்கு வரக்கூடாதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by சுறா on Sun 7 Dec 2014 - 20:55

Nisha wrote:
சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?

எனக்கு வரக்கூடாதா?

http://www.chenaitamilulaa.net/t47046-topic

இதையா சொல்றீங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by நண்பன் on Sun 7 Dec 2014 - 20:56

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 20:57

நண்பன் wrote:அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நீங்க ஏன் ஒடணும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 20:58

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?

எனக்கு வரக்கூடாதா?

http://www.chenaitamilulaa.net/t47046-topic

இதையா சொல்றீங்க

இல்லையேப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 21:33

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?

எனக்கு வரக்கூடாதா?

http://www.chenaitamilulaa.net/t47046-topic

இதையா சொல்றீங்க

இல்லையேப்பா!
அப்படி என்றால் எதை சொல்கிறீர்கள்  ஐடியா!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 21:48

வரலாறுடன் சம்பந்தப்பட்டது. நான் காப்பி செய்து ஷேவ் செய்யவும் இல்லை. 

எருசலேம், பால்ஸ்தீனம், இஸ்ரேல்  குறித்து ஆபிரகாமிலிருந்து ஆண்டுகள் இட்டு  எப்போ எங்கே எதனால் யுத்தங்கள் நடந்தது யார் போரிட்டார்கள் என எழுதி இருந்தேன். 

கடைசியில் இன்றைய இஸ்ரேலிய பாலஸ்தீன யுத்தம்  குறித்து முடிந்திருந்தேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:00

அந்த பதிவை நீங்கள் தனியாக தலைப்பிட்டு பதிந்தீர்களா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 22:07

தலைப்பே என்னன்னு மறந்திட்டேன்பா! ஒவ்வொரு பதிவாய் அதில் தேடி பார்த்தேன் காண முடியல்லையே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:13



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 22:40

இல்லை சம்ஸ். 

அந்த பதிவில்  கிறிஸ்துவுக்கு முன் .. இருந்த வரலாறுகள்.. பின்னிருந்த சம்பவங்கள்.. கானானுக்குள் இஸ்ரவேலரின் பிரவேசம் என  தொகுப்பு இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by *சம்ஸ் on Sun 7 Dec 2014 - 22:42

இன்ஷா அல்லாஹ் பிறகு அதை தேடித் தருகிறேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Sun 7 Dec 2014 - 22:48

சரி சம்ஸ் ! நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 8:33

கிடைத்ததா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Mon 8 Dec 2014 - 9:05

இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 9:38

Nisha wrote:இல்லை.
அதான் எனக்கும் தெரியுமே..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Mon 8 Dec 2014 - 9:40

நண்பன் wrote:
Nisha wrote:இல்லை.
அதான் எனக்கும் தெரியுமே..!

எங்கேன்னும் தெரியுமா?

எனக்கு அந்தப்பதிவு வேண்டுமே!  அழுகை அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 9:50

http://www.chenaitamilulaa.net/st/Nisha

இது நீங்க போட்ட பதிவு மட்டும்

http://www.chenaitamilulaa.net/sta/Nisha

இது நீங்க போட்ட பின்னூட்டம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by நண்பன் on Mon 8 Dec 2014 - 10:01

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இல்லை.
அதான் எனக்கும் தெரியுமே..!

எங்கேன்னும் தெரியுமா?

எனக்கு அந்தப்பதிவு வேண்டுமே!  அழுகை அழுகை

தூரம் போகத் தேவை இல்லை சேனையிலயேதான் உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Nisha on Mon 8 Dec 2014 - 10:04

இந்த லிங்கில் முழுமையாக  நான் பதிந்தவை காணக்கிடைக்கவில்லை பானு.

ஏ டூ இசட் .. ஆரம்ப முதல் இல்லை.  முதல் ஏழு பக்கங்கள் மட்டும் தான் இருக்கும். 

என் பதிவின் சாரம்.. 

கி.மு.2161 ல் ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை   வந்து சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கும் அப்பதிவு 1948ல் இஸ்ரேலிய நாடு  பிரகணபடுத்தப்பட்டது வரையான இஸ்ரேலிய வரலாறும் அங்கே நடந்த யுத்தங்கள் பற்றியதுமான பதிவு அது. 

என்ன தலைப்பில் பதிந்தேன் என்பதும் நினைவில் வருகின்றது இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by பானுஷபானா on Mon 8 Dec 2014 - 10:16

http://www.chenaitamilulaa.net/t47045-jewish-in-palestine

இதுல முஹைதீனும் நீங்களும் சேர்ந்து பதிவு போட்டிருக்கிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum