சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
நமது நாடுகளில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் முத்தம் போராட்டம் நடைபெற்றது. இது கலாச்சார சீரழிவு என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர்.
ஆனால், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், இளைஞர்கள் தங்கள் அன்பை முத்தம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வதாகவும், இதனால் என்ன தவறு நிகழ்ந்து விடப்போகிறது? விளக்கம் அளித்தனர்.
ஆனால், உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார்.
இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர். இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது.
திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர். ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு (கொழுந்தன்) அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
முத்தம் அவ்ளோ குத்தமா என்ன
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதானே ஹா ஹாநேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் அவ்ளோ குத்தமா என்ன

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அடடா? திருமணத்தை நிறுத்த இப்படியும் வழி இருக்கின்றதா?
ஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்..?
ஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்..?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அறிவு முதிர்வின்மையின் விளைவு இது. இருதரப்பையும் தான் சொல்லனும். முத்தம் கொடுத்தாரெ அத்தோட விடாம இழுத்து நடனம் வேறா? இது தேவையா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் அவ்ளோ குத்தமா என்ன
அதானே சரியான கேள்வி தான்! அது யாருக்கு கொடுக்கின்றோம் என்பது இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
சுறா wrote:அறிவு முதிர்வின்மையின் விளைவு இது. இருதரப்பையும் தான் சொல்லனும். முத்தம் கொடுத்தாரெ அத்தோட விடாம இழுத்து நடனம் வேறா? இது தேவையா?
இம்பூட்டு நேரம் எங்கேப்பா போயிருந்தீங்க.. முத்தம் சத்தம் என்றதும் வந்து பின்னூட்டம் இடுறிங்க?
நடனம் ஆடுவது அத்தனை குற்றமா என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
யாருக்கு கொடுத்தாலென்ன முத்தம்தானே கொடுத்தாரு அது தப்பா
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
சரியாச்சொன்னிங்க நடனமாடுவது திருணமத்தில் சகஜம்தானே அதுவும் என்ன குற்றமாசுறா wrote:அறிவு முதிர்வின்மையின் விளைவு இது. இருதரப்பையும் தான் சொல்லனும். முத்தம் கொடுத்தாரெ அத்தோட விடாம இழுத்து நடனம் வேறா? இது தேவையா?
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு கொடுத்தாலென்ன முத்தம்தானே கொடுத்தாரு அது தப்பா
அப்படியாங்க சார்! தப்பில்லை என நீங்கள் சொன்னால் தப்பே இல்லை சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதெப்படி நான் சொன்னா தப்பில்லை என்றாகும் நீங்க சொல்லணுமில்ல தப்பில்லன்று எங்க சொல்லுங்க.....ஹாஹாஹாஹாஹNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாருக்கு கொடுத்தாலென்ன முத்தம்தானே கொடுத்தாரு அது தப்பா
அப்படியாங்க சார்! தப்பில்லை என நீங்கள் சொன்னால் தப்பே இல்லை சார்.
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
என்னது நான் சொல்லணுமா?
தப்பு எனத்தான் நான் சொல்வேன். முதலில் அவர்கள் இணையத்தில் அறிமுகமான் நட்பாம்.. அதிக பரிட்சயம் இருக்காது எனும் போது அதிக அறிமுகம் இல்லாதவர் முன் அது கலாசார குடும்ப வழக்கமானாலும் செய்தது தவறு.
அடுத்தது.. முத்தத்தால் திருமணம் நின்றிருக்கும் என தோன்றவில்லை. இணைய நட்பு திருமணம் என்பதால் பெண் வீட்டார் திருமணத்தினை நிறுத்த காரனம் தேடி இருப்பாங்க.. வசமாய் இந்த விடயம் மாட்டி இருக்கும்.
தப்பு எனத்தான் நான் சொல்வேன். முதலில் அவர்கள் இணையத்தில் அறிமுகமான் நட்பாம்.. அதிக பரிட்சயம் இருக்காது எனும் போது அதிக அறிமுகம் இல்லாதவர் முன் அது கலாசார குடும்ப வழக்கமானாலும் செய்தது தவறு.
அடுத்தது.. முத்தத்தால் திருமணம் நின்றிருக்கும் என தோன்றவில்லை. இணைய நட்பு திருமணம் என்பதால் பெண் வீட்டார் திருமணத்தினை நிறுத்த காரனம் தேடி இருப்பாங்க.. வசமாய் இந்த விடயம் மாட்டி இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதச்சொல்லுங்க காரணம் தேடியவர்களுக்கு உப்புச்சப்பில்லாத இந்த காரணத்தை பிடித்துக்கொண்டு சண்டை செய்திருப்பார்கள்
அண்ணி தாய்க்குச் சமனானவள் அதுவும் பகிரங்கமாக இட்டிருந்த அந்த முத்தத்திற்கு கள்ளங்கபடங்கள் இருந்திருக்காது தவறான நோக்கத்துடன் இடநினைத்திருந்தால் அந்த அண்ணி ஏன் பகிரங்கமாக முத்தமிடுகிறாள் அவள் இட்டது சாதாரணமான முத்தமே
தவறாக கண்டவர்களின் குற்றமில்லையா இது
அண்ணி தாய்க்குச் சமனானவள் அதுவும் பகிரங்கமாக இட்டிருந்த அந்த முத்தத்திற்கு கள்ளங்கபடங்கள் இருந்திருக்காது தவறான நோக்கத்துடன் இடநினைத்திருந்தால் அந்த அண்ணி ஏன் பகிரங்கமாக முத்தமிடுகிறாள் அவள் இட்டது சாதாரணமான முத்தமே
தவறாக கண்டவர்களின் குற்றமில்லையா இது
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
அதே தான்! நமக்கு தெரியிது! புரிய வேண்டியவர்களுக்கு புரியலலையே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
திருமணத்திற்கு முன்னமே பிரிந்தது நல்லது இல்லை என்றால் விபரீதமாயிருக்குமே
Re: மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
Muthumohamed wrote:திருமணத்திற்கு முன்னமே பிரிந்தது நல்லது இல்லை என்றால் விபரீதமாயிருக்குமே
சரியாய் சொன்னீங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|