சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Khan11
மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Www10

மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sat 13 Dec 2014 - 17:59

சேனையில் உள்ள மதிப்பீடுகள் பதிவுகளின் அடிப்படையிலும் நன்றி சொல்லுவது விருப்பம் அழுத்துவது என பலவகைகளில் வருவதாக அறிகிறேன். ஆனால் பதிவுகளுக்கு மதிப்பீடுகளுக்கு உள்ள விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த மதிப்பீடுகளால் என்ன பயன்? இதை உறுப்பினர்கள் நிர்வகிக்கும் கணக்காக மாற்றிவிட்டால் (இணைய காசுகள் மாதிரி) பிறரது நல்ல படைப்புகளை பாராட்டி அவர்களுக்கு வெகுமதியாக மதிப்பீடுகளை நாம் தரலாம். உதாரணமாக: யாராவது சிறந்த கவிதை எழுதினால் எனது மதிப்பீடுகளில் இருந்து (300 என வைத்துக்கொள்ளுங்கள்) ஒரு 10 மதிப்பீடுகளை நான் அவர்களை பாராட்டி தரலாம். இதனால் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.

இது எனது ஆலாசனை மட்டுமே - இதற்கு நண்பர்களின் கருத்து என்ன?

மதிப்பீடுகள் என்பதை கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இது பரிசீலிக்கப்பட்டால் மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 13 Dec 2014 - 18:57

உண்மைதான் நல்லதொரு யோசனை கண்டிப்பாக அப்படியொரு  வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக செய்வோம்


மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sat 13 Dec 2014 - 19:42

சுறா wrote:சேனையில் உள்ள மதிப்பீடுகள் பதிவுகளின் அடிப்படையிலும் நன்றி சொல்லுவது விருப்பம் அழுத்துவது என பலவகைகளில் வருவதாக அறிகிறேன். ஆனால் பதிவுகளுக்கு மதிப்பீடுகளுக்கு உள்ள விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த மதிப்பீடுகளால் என்ன பயன்? இதை உறுப்பினர்கள் நிர்வகிக்கும் கணக்காக மாற்றிவிட்டால் (இணைய காசுகள் மாதிரி) பிறரது நல்ல படைப்புகளை பாராட்டி அவர்களுக்கு வெகுமதியாக மதிப்பீடுகளை நாம் தரலாம். உதாரணமாக: யாராவது சிறந்த கவிதை எழுதினால் எனது மதிப்பீடுகளில் இருந்து (300 என வைத்துக்கொள்ளுங்கள்) ஒரு 10 மதிப்பீடுகளை நான் அவர்களை பாராட்டி தரலாம். இதனால் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.

இது எனது ஆலாசனை மட்டுமே - இதற்கு நண்பர்களின் கருத்து என்ன?

மதிப்பீடுகள் என்பதை கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இது பரிசீலிக்கப்பட்டால் மண்டையில் அடிவிழும்


சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஜானி! தமிழ் மன்றத்தில்  நீங்கள் செய்தது போல் இங்கே நான் என் மதிப்பீடுகளை இம்முறை கவிதைப்போட்டிக்குரிய ஊக்கப்பரிசாக கொடுக்கலாமா என யோசித்தேன். 

ஆனால் சம்ஸுக்கு அதிக வேலைப்பளு, உடல் நலமின்மை என  தொடர்வதால் அவரால் அதிகம் சேனையில் செலவிட முடியவில்லை. சேனை விடயமாகவும் ஒரேயடியாகவும் அதீத அழுத்தம் கொடுக்க வேண்டாமே என நான் நினைத்தேன்! மெதுவாக செய்யலாம் என நினைக்கின்றேன் ஜானி. சம்ஸ் முன்னர் போல்  பகலிலும் சேனை வரும் வாய்ப்பு வந்தால் நாம் எல்லாம் உடனடியாக செய்யலாம். 

கொஞ்சம் நேரம் கொடுங்கள். 

அடுத்தது  இன்று முதல் அனைத்து பதிவுக்கும் பின்னூட்டம் இடுவேருக்கும்  நன்றி சொன்னால்  5 மதிப்பீடுகள் அதிகமாகும் படி செட் செய்தோம்.  முன்னாடி 3, 5 என  ஒவ்வொரு  பகுதிக்கும் வெவ்வேறு  சிஸ்டம் இருந்தது. 

அதை வேண்டுமானால் உடனடியாக அதிகமாகககூடியதாக செய்யலாம். 

மதிப்பீடு இல்லாமல் வேறு என்ன பெயர் இடுவது என சொல்லுங்கள். 

அடுத்து ஒவ்வொரு பின்னூட்டத்திலும் லைக் செய்வது போல் விருப்பம் தெரிவிக்கும் வசதியை சேர்க்க கேட்டிருக்கின்றேன்.  சேனை விடயமாக  மாற்றம்செய்யவென போய் உட்கார்ந்தால் நேரம்  பல மணி நேரங்களை இழுக்கின்றது. அதுவும் பிரச்சனையாக இருக்கின்றது. 

செய்யலாம் ஜானி, செய்வோம், பொறுத்திருங்கள்.. ! 

உங்களுடன் சம்ஸ் நேரடியாக பேச முடிந்தால் நல்லதென  நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன  நினைக்கின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sat 13 Dec 2014 - 21:29

Nisha wrote:

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஜானி! தமிழ் மன்றத்தில்  நீங்கள் செய்தது போல்

கொஞ்சம் நேரம் கொடுங்கள். 

செய்யலாம் ஜானி, செய்வோம், பொறுத்திருங்கள்.. ! 


மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Images?q=tbn:ANd9GcTvaFXqvSmrpgVR3xr5WIAPq_7w2fdA7V01tlw8URpFLjdz2qgy


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by *சம்ஸ் on Sat 13 Dec 2014 - 22:04

இன்று நீங்கள் சொன்ன அதே கருத்தை நானும் நிஷாவும் நேற்று பேசியிருந்தோம் அண்ணா எனக்கு நேரம் கிடைப்பது கடிணம் எனக்கு சேனையில் சில மாற்றங்கள்  செய்ய உங்களின் உதவியும் தேவை படுகிறது முடிந்தால் சொல்லுங்கள் அதை நாம் இணைந்து செய்யலாம் இதற்கு உங்களின் கருத்தை தாருங்கள் அண்ணா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 1:22

சுறா wrote:
Nisha wrote:

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஜானி! தமிழ் மன்றத்தில்  நீங்கள் செய்தது போல்

கொஞ்சம் நேரம் கொடுங்கள். 

செய்யலாம் ஜானி, செய்வோம், பொறுத்திருங்கள்.. ! 


மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Images?q=tbn:ANd9GcTvaFXqvSmrpgVR3xr5WIAPq_7w2fdA7V01tlw8URpFLjdz2qgy

இப்ப இதுக்கு என்ன அர்த்தம் என சொல்லல்லை  மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதென்ன   காத்திருப்பாம். அவ்வ்வூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 19:46

Nisha wrote:
இப்ப இதுக்கு என்ன அர்த்தம் என சொல்லல்லை  மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதென்ன   காத்திருப்பாம். அவ்வ்வூ!

மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? Images?q=tbn:ANd9GcTTeQNyRAFdAdqueu_bJSjPKd0WXJIQXN1wUzZbwgvjWFcJRe6W


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 19:49

என்னது இது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:10

Nisha wrote:என்னது இது?

சும்மா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:13

மதிப்பீட்டை அதிகம் ஆக்குவது எனில்  ஒவ்வொரு நன்றிக்கும் எத்தனை  மதிப்பீடு அதிகமாக்குவது போல் செய்யணும்?

மதிப்பீட்டுக்கு பதில் வேறு என்ன பெயர் வைக்கலாம்?

பதில் சொல்லுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:21

Nisha wrote:மதிப்பீட்டை அதிகம் ஆக்குவது எனில்  ஒவ்வொரு நன்றிக்கும் எத்தனை  மதிப்பீடு அதிகமாக்குவது போல் செய்யணும்?

மதிப்பீட்டுக்கு பதில் வேறு என்ன பெயர் வைக்கலாம்?

பதில் சொல்லுங்க!

மதிப்பீடு என்பது அக்கரையில் இருந்து வந்தது அல்லவா? அது மட்டும் ஓகேவா?

இணைய பணம்
வெள்ளிக்காசுகள்
நன்றிப்புள்ளிகள்
தங்கக்காசுகள்
பொக்கிஷம்
புதையல்

இப்படி எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வைக்கலாம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:23

சிரிச்சிட்டேன்! 

எனக்கு எக்கரையையும் தெரியாது!

நான் நடுக்கடலில் நிற்கின்றேன் பா!

இணைய பணம்.. இகேஷ் என   வைக்கலாம். 

எத்தனை புள்ளீகளில் மதிப்பீட்டை அதிகமாக்க வேண்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:25

Nisha wrote:சிரிச்சிட்டேன்! 

எனக்கு எக்கரையையும் தெரியாது!

நான் நடுக்கடலில் நிற்கின்றேன் பா!

இணைய பணம்.. இகேஷ் என   வைக்கலாம். 

எத்தனை புள்ளீகளில் மதிப்பீட்டை அதிகமாக்க வேண்டும்.

அதையெல்லாம் நீங்க நிர்வாக உறுப்பினர்களே பேசி முடிவெடுங்கப்பா மண்டையில் அடிவிழும்



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:28

முடிவை அவங்க எடுப்பாங்க! நாம இப்ப ஆலோசனை சொல்வோம். ம்ம் சொல்லுங்க சார். ஐந்திலிருந்து பத்து  புள்ளிக்கு மாத்தலாமா? 

ஹாசிம் , நண்பன், ச்மஸ், பானு, முஹைதீன் எல்லோரும் என்ன சொல்கின்றீர்கள்?

முதலில் சுறா சார் சொல்லுங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:30

5 மதிப்பீடுகள் - நன்றி சொல்வதற்கும்
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்

போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:32

சுறா wrote:5 மதிப்பீடுகள் - நன்றி சொல்வதற்கும்
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்

போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க

  வாவ்! வாங்கப்பா! வாங்க எல்லோரும் அவங்கவங்க கருத்தினை சொல்லுங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:36

Nisha wrote:
சுறா wrote:5 மதிப்பீடுகள் - நன்றி சொல்வதற்கும்
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்

போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க

  வாவ்! வாங்கப்பா! வாங்க எல்லோரும் அவங்கவங்க கருத்தினை சொல்லுங்க!

ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் .5 மதிப்பெண்கள் தான் சரி. இல்லைன்னா பதிவுகளைவிட மதிப்பீடுகள் அதிகமாயிடும்.

அதேவேளை நன்றி சொல்லும் பழக்கம் மற்றும் விருப்பம் தெரிவிக்கும் பழக்கமும் வளரும். இதனால் பதிவுகளை பதிபவர்கள் ஊக்கம் பெறுவர்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:43

நல்ல ஆலோசனை. 

ஒரு திரியில்  ஒருவரின் பின்னூட்டத்திற்க்கு தான் நன்றி சொல்லலாம். அதற்கு 5 மதிப்பெண். 

எல்லா பின்னூட்டத்திற்கும் விருப்பம் சொல்லலாம் அதற்கு 3 மதிப்பெண்கள்.  ஒரு பதிவை இட்டால் அனைவரும் ஆர்வமாய் பின்னூட்டம் இடுவர்.. இதுவும் சரி.. 

 5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்) 


இது எதற்கு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:49

இப்போது + - என இருப்பதை பதிவின் கீழே விருப்பம் என்ற பட்டனை வைத்தால் ஒருவருடைய பின்னூட்டம் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் சொல்லலாம் அதற்கு 5 வேண்டாம் 3 போதும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:50

சுறா wrote:இப்போது + - என இருப்பதை பதிவின் கீழே விருப்பம் என்ற பட்டனை வைத்தால் ஒருவருடைய பின்னூட்டம் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் சொல்லலாம் அதற்கு 5 வேண்டாம் 3 போதும்

சரி.. அடுத்தது  என்ன?

மூன்று மதிப்பீடு  விபரம் தந்திருக்கிங்க..  இரண்டாவதாய் இருக்கும் விருப்பம் எனும் விப்ரம் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 20:52

Nisha wrote:
சுறா wrote:இப்போது + - என இருப்பதை பதிவின் கீழே விருப்பம் என்ற பட்டனை வைத்தால் ஒருவருடைய பின்னூட்டம் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் சொல்லலாம் அதற்கு 5 வேண்டாம் 3 போதும்

சரி.. அடுத்தது  என்ன?

மூன்று மதிப்பீடு  விபரம் தந்திருக்கிங்க..  இரண்டாவதாய் இருக்கும் விருப்பம் எனும் விப்ரம் என்ன?

1. நன்றி சொல்லுதல்
2. மற்றவர்கள் பின்னூட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்தல்
3. ஒரு பின்னூட்டம் போட்டாலே ½ புள்ளிகள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 20:56

அதெப்படி.. ஒவ்வொரு பின்னூட்டம் இட்டாலும்  அரை புள்ளி அதிகமாகும் எனில்  இவங்க எல்லாம்  சும்மா ஸ்மைலிஸை போட்டு  ஹி ஹி, ஹாஹா என சொல்லிட்டு மதிப்பீட்டெண்ணிக்கையை கூட்டிப்பாங்களே!

பின்னூட்டம்    ஒழுங்கா படித்து புரிந்து போடுபவர்களுக்கு  புள்ளி சேர்ந்தால் பரவாயில்லை. சும்மா கை தட்டுவது மேசை தட்டுவதுக்கெல்லாம புள்ளி சேர்ந்தால் கஷ்டப்பட்டு மாங்கு மாங்கென  பெரிய பெரிய பந்தியாய் தட்டச்சிட்டு பதிவு போடும் என்னை போன்றவங்க நிலை என்னாகும்?அழுகை அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 21:01

பின்னூட்டத்தின் அளவை பொருத்து தான் அந்த .5 புள்ளியானது 5 புள்ளிகள் வரை அதிகரிக்கலாம். அது சேனை அட்மின் அவர்களால் முடியுமான்னு கேளுங்க.

அதாவது ஒரு ஸ்மைலி போட்டால் எல்லாம் ½ புள்ளிகள் வராது. இத்தனை வார்த்தைகள் இருந்தால் தான் ½ புள்ளிகள் கிடைக்கும் என்று வைக்கவேன்டும்.

உதாரணம் : 25 வார்த்தைகள் எழுதியிருந்தால் ½ புள்ளிகள். அதற்கு மேல் 50 வார்க்தைகள் என்றால் 1 புள்ளி இப்படி அதிகரிக்கவேன்டும்.

இதற்கு பெயர் தான் உழைப்புக்கு ஏற்ற புள்ளிகள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 21:04

அதான் அவர் அன்னிக்கு கேட்டார்ல..  உங்க கூட பேசி இணைந்து மாற்றம் செய்யணும் அண்ணான்னு. 

பதில் சொல்லாமல் கம்முன்னு ஏன் இருந்திங்க..

ஒரு தடவை முடிந்தால் ஸ்கைப்பில் பேசி ருங்களேன்.. 

அல்லது ஜிமெயில் சாட்டிலாவது பேசி  எப்படி செய்யலாம் என்ன செய்யலாம் என சொல்லலாம்ல.. இடையில் நந்தி மாதிரி  நான் எதுக்கு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 21:09

நான் ரொம்ப பிசி பயம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum