சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? - Page 2 Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? - Page 2 Khan11
மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? - Page 2 Www10

மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sat 13 Dec 2014 - 17:59

First topic message reminder :

சேனையில் உள்ள மதிப்பீடுகள் பதிவுகளின் அடிப்படையிலும் நன்றி சொல்லுவது விருப்பம் அழுத்துவது என பலவகைகளில் வருவதாக அறிகிறேன். ஆனால் பதிவுகளுக்கு மதிப்பீடுகளுக்கு உள்ள விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த மதிப்பீடுகளால் என்ன பயன்? இதை உறுப்பினர்கள் நிர்வகிக்கும் கணக்காக மாற்றிவிட்டால் (இணைய காசுகள் மாதிரி) பிறரது நல்ல படைப்புகளை பாராட்டி அவர்களுக்கு வெகுமதியாக மதிப்பீடுகளை நாம் தரலாம். உதாரணமாக: யாராவது சிறந்த கவிதை எழுதினால் எனது மதிப்பீடுகளில் இருந்து (300 என வைத்துக்கொள்ளுங்கள்) ஒரு 10 மதிப்பீடுகளை நான் அவர்களை பாராட்டி தரலாம். இதனால் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.

இது எனது ஆலாசனை மட்டுமே - இதற்கு நண்பர்களின் கருத்து என்ன?

மதிப்பீடுகள் என்பதை கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இது பரிசீலிக்கப்பட்டால் மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 21:17

பசியா? 

நான் உங்களை என்னமோ பில்கேட்ஸ்  ரேஞ்சுக்கு அவங்க கிட்ட  ஏத்தி விட்டால் நீங்க அப்படியே  குப்புற தள்ளி விடுறிங்களே சார்!CriesCries


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Sun 14 Dec 2014 - 21:19

Nisha wrote:பசியா? 

நான் உங்களை என்னமோ பில்கேட்ஸ்  ரேஞ்சுக்கு அவங்க கிட்ட  ஏத்தி விட்டால் நீங்க அப்படியே  குப்புற தள்ளி விடுறிங்களே சார்!CriesCries

அக்கா நான் சொன்னதை உண்மையின்னு நம்பிருச்சி ஹய்யோ ஹய்யோ

இதுக்கெல்லாம் என்னை கேட்கனுமா?

எனது ஜிமெயில் ஐடியை அவருக்கு தாருங்கள் அல்லது எனக்கு அவரது ஜிமெயில் ஐடியை தாருங்கள். அவசியம் என்னால் ஆன உதவிகளை செய்வேன். (அப்பாடா இனி நம்மள பில்கேட்சுன்னு நினைச்சுக்குவாங்க ஹாஹா)



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by *சம்ஸ் on Sun 14 Dec 2014 - 21:54

இருவருக்கும்  நன்றி!

 இங்கு பேசப்பட்ட அனைத்து விடயங்களையும் படித்து தெரிந்து கொண்டேன்.  சிறந்த ஆலோசனைதான். இவைகளை சரியான இயக்கத்தில் கொண்டு வர உதவிகள் தேவை அண்ணா!  என்ன உதவி என்பதை நான் உங்களுக்கு பிறகு சொல்கிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Sun 14 Dec 2014 - 22:27

*சம்ஸ் wrote:இருவருக்கும்  நன்றி!

 இங்கு பேசப்பட்ட அனைத்து விடயங்களையும் படித்து தெரிந்து கொண்டேன்.  சிறந்த ஆலோசனைதான். இவைகளை சரியான இயக்கத்தில் கொண்டு வர உதவிகள் தேவை அண்ணா!  என்ன உதவி என்பதை நான் உங்களுக்கு பிறகு சொல்கிறேன்.

அப்பாடா நான் இனி நந்தியாயிருந்து மந்தி வேலை பார்க்கத்தேவையில்லை. 

சம்ஸின் மெயில் ஐடியை உங்கள் மெயிலுக்கும் உங்கள் மெயில் ஐடியை சம்ஸுக்கும் அனுப்பி விடுகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by சுறா on Mon 15 Dec 2014 - 6:40

*சம்ஸ் wrote:இருவருக்கும்  நன்றி!

 இங்கு பேசப்பட்ட அனைத்து விடயங்களையும் படித்து தெரிந்து கொண்டேன்.  சிறந்த ஆலோசனைதான். இவைகளை சரியான இயக்கத்தில் கொண்டு வர உதவிகள் தேவை அண்ணா!  என்ன உதவி என்பதை நான் உங்களுக்கு பிறகு சொல்கிறேன்.

என்னால் ஆன உதவிகளை செய்கிறேன். சம்ஸ். எந்த ஒரு ஃபாரமும் தொடர்ந்து பார்த்து பழகி வந்தால் உடனே எல்லா ஆஃப்சன்களும் தெரியவரும். அதுபோல சேனை ஃபாரமில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி பயன்பெறுவோம். காத்திருக்கிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 15 Dec 2014 - 7:22

நல்ல விடயம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம் சம்ஸ் இதை நிவர்த்திக்க முடியுமான்னு பாருங்கள்


மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Nisha on Mon 15 Dec 2014 - 15:26

சுறா wrote:
*சம்ஸ் wrote:இருவருக்கும்  நன்றி!

 இங்கு பேசப்பட்ட அனைத்து விடயங்களையும் படித்து தெரிந்து கொண்டேன்.  சிறந்த ஆலோசனைதான். இவைகளை சரியான இயக்கத்தில் கொண்டு வர உதவிகள் தேவை அண்ணா!  என்ன உதவி என்பதை நான் உங்களுக்கு பிறகு சொல்கிறேன்.

என்னால் ஆன உதவிகளை செய்கிறேன். சம்ஸ். எந்த ஒரு ஃபாரமும் தொடர்ந்து பார்த்து பழகி வந்தால் உடனே எல்லா ஆஃப்சன்களும் தெரியவரும். அதுபோல சேனை ஃபாரமில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி பயன்பெறுவோம். காத்திருக்கிறேன்

மிக்க மகிழ்ச்சி! தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum