சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 2 Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 2 Khan11
 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 2 Www10

Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Thu 18 Dec 2014 - 21:56

First topic message reminder :

Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sat 20 Dec 2014 - 12:51

சுறா wrote:
Nisha wrote:ஐயோ பாவம் காங்கோ வாசிகள்.  அழுகை

நல்ல வேளை நான் காங்கோவில் பிறக்கவில்லை  சார்! 

இலங்கையில் பிறந்து சுவிஸில் செட்டிலாகிட்டேன்.

காங்கோ காடுகள் நிறைந்த வளமான நாடு. காடுகளில் ஏராளமான யானைகள் இருந்தன. அந்த யானைகளின் தந்தங்கள்தான் லியோபால்டுவின் கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தன. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அங்கு காடுகளில் வளர்ந்த ரப்பர் மரங்களிலிருந்து பாலை எடுத்து உலகத் தேவையைக் கருத்தில் கொண்டு ரப்பர் பொருட்களைத் தயாரித்து செல்வச் செழிப்பில் மிதந்தார். 1890க்குப் பிறகு ரப்பரின் தேவை அதிகரிக்கவே, இவர் காங்கோ காட்டு மனிதர்களை மிருகங்களைப் போலப் பிழிந்தெடுத்தார். வேலை செய்ய மறுத்தவர்களின் கைகள் வெட்டப்பட்டன. அத்தனை கொடூரம் அங்கே!:

போன நூற்றாண்டின் பெல்ஜியம் கொடுங்கோலன் காங்கோ மக்களை வதக்கி பிழிந்து ரப்பர் எடுத்து உலகநாடுகளுக்கு விற்பனை செய்துவந்தான். இன்று காங்கோ ஒரு சுதந்திர நாடு.

ஒரு குறிப்பிட்ட காங்கோ நபர் இத்தனை அளவு ரப்பர் எடுக்கவில்லையென்றால் கொன்று விடுவார்கள் என்ற முத்து முகமட் கருத்து இன்று பொருந்தாது.  

ஒரு தகவல் சொன்னால் அதை ஆதாரங்களுடன் சொல்லவேன்டும். இல்லையேல் அமைதிகாத்து பதிவிடுபவர்களை உற்சாகப்படுத்தியோ பின்னூட்டமிடவேன்டும். இணையத்தில் இதுபோன்ற ஆதாரமில்லாத நிறைய குப்பைகள் இருக்கின்றன. யாராவது பின்பு தேடும்போது நமது சேனை தவறான தகவல் தந்தது என்ற அவப்பெயர் ஏன் வரவேன்டும்?  ஒன்னும் புரியல

 இப்பவும் காங்கோவில் நான் பிறக்கவில்லை என்பதில்  எனக்கு சந்தோஷம் தான் சுறா சார். என்னால் இறப்பர் மரத்தில் பால் எல்லாம் எடுக்க முடியாது.  அதனால் நீங்கள் என்ன சொன்னாலும்  நான் அங்கே பிறக்க  விரும்பல்லை சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Sun 21 Dec 2014 - 15:48

இறப்பர் மரத்தில் 

நாம் ஒரு நாட்டில் பிறப்பதும் இறப்பதும். தாய்தந்தையர் வயிற்றில் பிறப்பதும் வாழ்வதும் நம்கையில் இல்லை மேடம். அனைத்தும் கடவுள் நிர்ணயிக்கிறார்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 21:39

சுறா wrote:இறப்பர் மரத்தில் 

நாம் ஒரு நாட்டில் பிறப்பதும் இறப்பதும். தாய்தந்தையர் வயிற்றில் பிறப்பதும் வாழ்வதும் நம்கையில் இல்லை மேடம். அனைத்தும் கடவுள் நிர்ணயிக்கிறார்.

அபப்டிங்களா சாரே! சரிங்க சாரே! எனக்கு அது தெரியவே தெரியாதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 22:01

சுறா wrote:
Nisha wrote:ஐயோ பாவம் காங்கோ வாசிகள்.  அழுகை

நல்ல வேளை நான் காங்கோவில் பிறக்கவில்லை  சார்! 

இலங்கையில் பிறந்து சுவிஸில் செட்டிலாகிட்டேன்.

காங்கோ காடுகள் நிறைந்த வளமான நாடு. காடுகளில் ஏராளமான யானைகள் இருந்தன. அந்த யானைகளின் தந்தங்கள்தான் லியோபால்டுவின் கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தன. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அங்கு காடுகளில் வளர்ந்த ரப்பர் மரங்களிலிருந்து பாலை எடுத்து உலகத் தேவையைக் கருத்தில் கொண்டு ரப்பர் பொருட்களைத் தயாரித்து செல்வச் செழிப்பில் மிதந்தார். 1890க்குப் பிறகு ரப்பரின் தேவை அதிகரிக்கவே, இவர் காங்கோ காட்டு மனிதர்களை மிருகங்களைப் போலப் பிழிந்தெடுத்தார். வேலை செய்ய மறுத்தவர்களின் கைகள் வெட்டப்பட்டன. அத்தனை கொடூரம் அங்கே!:

போன நூற்றாண்டின் பெல்ஜியம் கொடுங்கோலன் காங்கோ மக்களை வதக்கி பிழிந்து ரப்பர் எடுத்து உலகநாடுகளுக்கு விற்பனை செய்துவந்தான். இன்று காங்கோ ஒரு சுதந்திர நாடு.

ஒரு குறிப்பிட்ட காங்கோ நபர் இத்தனை அளவு ரப்பர் எடுக்கவில்லையென்றால் கொன்று விடுவார்கள் என்ற முத்து முகமட் கருத்து இன்று பொருந்தாது.  

ஒரு தகவல் சொன்னால் அதை ஆதாரங்களுடன் சொல்லவேன்டும். இல்லையேல் அமைதிகாத்து பதிவிடுபவர்களை உற்சாகப்படுத்தியோ பின்னூட்டமிடவேன்டும். இணையத்தில் இதுபோன்ற ஆதாரமில்லாத நிறைய குப்பைகள் இருக்கின்றன. யாராவது பின்பு தேடும்போது நமது சேனை தவறான தகவல் தந்தது என்ற அவப்பெயர் ஏன் வரவேன்டும்?  ஒன்னும் புரியல

நன்றி அண்ணா உங்களின் பதிலுக்கு.வேலை செய்ய மறுத்தவர்களின் கைகள் வெட்டப்பட்டது உண்மைதான் அது எந்த கை?

காங்கோ
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:04

ஐயோ  கேள்வி மேல் கேள்வியாய் வருது. என்க்கு காங்கோ பத்தி ஒன்றும் தெரியாது. அது வைரச்சுரங்கங்கள்  கொண்ட  இயற்கை வளம் அனைத்தாலும் நிறைந்தாலும்  உலக நாடுகளிலேயே சபிக்கப்பட்ட நாடு. ஏழை நாடு, பாவப்பட்ட நாடு. ஆபிரிக்க நாடுக்குள்ளேயே பரிதாபத்துக்குரிய நாடு. 

இவ்வளவு தான் தெரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Sun 21 Dec 2014 - 22:07

Nisha wrote:ஐயோ  கேள்வி மேல் கேள்வியாய் வருது. என்க்கு காங்கோ பத்தி ஒன்றும் தெரியாது. அது வைரச்சுரங்கங்கள்  கொண்ட  இயற்கை வளம் அனைத்தாலும் நிறைந்தாலும்  உலக நாடுகளிலேயே சபிக்கப்பட்ட நாடு. ஏழை நாடு, பாவப்பட்ட நாடு. ஆபிரிக்க நாடுக்குள்ளேயே பரிதாபத்துக்குரிய நாடு. 

இவ்வளவு தான் தெரியும்.
எந்த கை என்று கேட்டா நாட்டை பற்றி விவரிப்பு எதற்கு  மண்டையில் அடிவிழும்

தம்பி அது உழைக்கும் கை  ஐஸ் சாப்பிடுங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:13

சுறா wrote:
Nisha wrote:ஐயோ  கேள்வி மேல் கேள்வியாய் வருது. என்க்கு காங்கோ பத்தி ஒன்றும் தெரியாது. அது வைரச்சுரங்கங்கள்  கொண்ட  இயற்கை வளம் அனைத்தாலும் நிறைந்தாலும்  உலக நாடுகளிலேயே சபிக்கப்பட்ட நாடு. ஏழை நாடு, பாவப்பட்ட நாடு. ஆபிரிக்க நாடுக்குள்ளேயே பரிதாபத்துக்குரிய நாடு. 

இவ்வளவு தான் தெரியும்.
எந்த கை என்று கேட்டா நாட்டை பற்றி விவரிப்பு எதற்கு  மண்டையில் அடிவிழும்

தம்பி அது உழைக்கும் கை  ஐஸ் சாப்பிடுங்க

எந்தக்கை என கேட்டா’   நச்சுன்னு வலக்கையா இடக்கையா என சொல்லணும் வாத்தியார் சார்! இப்படி உழைக்கும் கை,  அழைக்கும் கை என்றெல்லாம் சொல்ல கூடாது!சுட்டுத்தள்ளு.!!

தெரியல்லன்னால் என்னைப்போல் தெரியவில்லை என அழகா  தைரியமா ஒப்புக்கணும் சார் 

ஒத்தைக்கை  தான் உழைக்கும் கையா?அப்ப மத்தக்கை சொத்தைக்கையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Sun 21 Dec 2014 - 22:14

Nisha wrote:

தெரியலப்பா  அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:18

அட, இத்தினி நேரம் உதார் விட்டீங்களோ சாரே!மண்டையில் அடிவிழும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 22:19

சுறா wrote:
Nisha wrote:ஐயோ  கேள்வி மேல் கேள்வியாய் வருது. என்க்கு காங்கோ பத்தி ஒன்றும் தெரியாது. அது வைரச்சுரங்கங்கள்  கொண்ட  இயற்கை வளம் அனைத்தாலும் நிறைந்தாலும்  உலக நாடுகளிலேயே சபிக்கப்பட்ட நாடு. ஏழை நாடு, பாவப்பட்ட நாடு. ஆபிரிக்க நாடுக்குள்ளேயே பரிதாபத்துக்குரிய நாடு. 

இவ்வளவு தான் தெரியும்.
எந்த கை என்று கேட்டா நாட்டை பற்றி விவரிப்பு எதற்கு  மண்டையில் அடிவிழும்

தம்பி அது உழைக்கும் கை  ஐஸ் சாப்பிடுங்க

ஒரு மனிதனுக்கு இரண்டு கைகள் உள்ளன  அதில் எந்த கை என்பதுதான் கேள்வி?

நாட்டைப் பத்தி தெரிவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Sun 21 Dec 2014 - 22:20

Nisha wrote:அட, இத்தினி நேரம் உதார் விட்டீங்களோ சாரே!மண்டையில் அடிவிழும்
 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 2 Images?q=tbn:ANd9GcT-JsNL-bDp93LIWboYwKQwL_Oh_6CVhURoj4pq9Paz4k9rUHMJaQ

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:25

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:ஐயோ  கேள்வி மேல் கேள்வியாய் வருது. என்க்கு காங்கோ பத்தி ஒன்றும் தெரியாது. அது வைரச்சுரங்கங்கள்  கொண்ட  இயற்கை வளம் அனைத்தாலும் நிறைந்தாலும்  உலக நாடுகளிலேயே சபிக்கப்பட்ட நாடு. ஏழை நாடு, பாவப்பட்ட நாடு. ஆபிரிக்க நாடுக்குள்ளேயே பரிதாபத்துக்குரிய நாடு. 

இவ்வளவு தான் தெரியும்.
எந்த கை என்று கேட்டா நாட்டை பற்றி விவரிப்பு எதற்கு  மண்டையில் அடிவிழும்

தம்பி அது உழைக்கும் கை  ஐஸ் சாப்பிடுங்க

ஒரு மனிதனுக்கு இரண்டு கைகள் உள்ளன  அதில் எந்த கை என்பதுதான் கேள்வி?

நாட்டைப் பத்தி தெரிவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.

அப்படியா?   காங்கோவில் வாழும் மனிதனுக்கு இரண்டு கை உண்டா? இதுவும் எனக்கு தெரியாதே!  சம்ஸ் சார், அதான் எங்களுக்கு தெரியாதுங்கிறோம்ல. 

எந்தக்கையா இருந்தாலும் அவங்க பாவம் தான். எந்தக்கை என சீக்கிரம்  சொல்லுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 22:32

உங்களைப் போல் நானும் ஒருவன் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:36

சம்ஸ் சுட்டுத்தள்ளு.!!    சுட்டுத்தள்ளு.!!    சுட்டுத்தள்ளு.!!    சுட்டுத்தள்ளு.!!   அநியாயம் உருட்டுக்கட்டை  என்ன கொடுமை  என்ன கொடுமை

சீக்கீரம் புது ஸ்மைலிஸ் போடுங்க.  முதல்ல உங்களைத்தான் போட்டுத்தாக்கணும்.  என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 22:38

Nisha wrote:சம்ஸ் சுட்டுத்தள்ளு.!!    சுட்டுத்தள்ளு.!!    சுட்டுத்தள்ளு.!!    சுட்டுத்தள்ளு.!!   அநியாயம் உருட்டுக்கட்டை  என்ன கொடுமை  என்ன கொடுமை

சீக்கீரம் புது ஸ்மைலிஸ் போடுங்க.  முதல்ல உங்களைத்தான் போட்டுத்தாக்கணும்.  என்ன கொடுமை
ஏன் என்னாச்சி மேடம்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:40

அதெப்படி உங்களுக்கே விடை தெரியாதப்போ எங்க கிட்ட கேள்வி கேட்பிங்க? 

கேள்வி கேட்டால் அதுக்கு விடை   சொல்லணுமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 22:43

எதற்கு பதில் தெரியாது என்று  சொன்னேன்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 22:49

*சம்ஸ் wrote:எதற்கு பதில் தெரியாது என்று  சொன்னேன்!

எந்தக்கை அந்தக்கை என  தேடும் வேலை வைச்சிருக்கிங்க? 

உங்களுக்கு பதில் தெரியாத கேள்வி இனி கேட்காதிங்க!   அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 22:56

Nisha wrote:
*சம்ஸ் wrote:எதற்கு பதில் தெரியாது என்று  சொன்னேன்!

எந்தக்கை அந்தக்கை என  தேடும் வேலை வைச்சிருக்கிங்க? 

உங்களுக்கு பதில் தெரியாத கேள்வி இனி கேட்காதிங்க!   அழுகை

மேடம் விடையை தெரிந்து கொள்ளதானே கேள்வி கேட்பது?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 23:01

எனக்கு ஒரு சந்தேகம் என ஆரம்பித்து கேள்வி கேட்டிருக்கணும் சார்!

நீங்கள் கேட்டதில் தப்பே இல்லை.  தெரியாததை கேட்டு தெரிந்துப்பதும் தப்பு இல்லை.  அதுக்கு முன் எனக்கு  பதில் தெரியாது என ஒப்புக்காதது தான் தப்பு.

ஆனாலும் இந்த காங்கோ குறித்த கேள்வியால்   தான் நான் காங்கோ நாடு குறித்தே ஆராய்ந்து அறிந்தேன் . அதுக்கு நன்றி இடிஅமீன் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 23:03விடை சரியா என்று பாருங்கள் மேடம்.

 இங்கு கேள்விகள் கேட்டு விடைகள் எழுதப்பட்டால் அறிவுகள் வளர்க்கப் படும் என்ற எண்ணத்தில் அறிய வேண்டிய விடயம் ஒன்றை உங்களிடம் கேட்டேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 23:08

Nisha wrote:எனக்கு ஒரு சந்தேகம் என ஆரம்பித்து கேள்வி கேட்டிருக்கணும் சார்!

நீங்கள் கேட்டதில் தப்பே இல்லை.  தெரியாததை கேட்டு தெரிந்துப்பதும் தப்பு இல்லை.  அதுக்கு முன் எனக்கு  பதில் தெரியாது என ஒப்புக்காதது தான் தப்பு.

ஆனாலும் இந்த காங்கோ குறித்த கேள்வியால்   தான் நான் காங்கோ நாடு குறித்தே ஆராய்ந்து அறிந்தேன் . அதுக்கு நன்றி இடிஅமீன் சார்!

நான் இங்கு காங்கோ நாட்டைப் பற்றி கேள்வி கேட்பதற்கு காரணம் முஹமட்.

Muthumohamed wrote:காங்கோ என்கிற நாடு ஆகஸ்ட் 15 ஐ சுதந்திர தினமாக கொண்டாடும் மற்றொரு நாடாகும்

நான் இங்கு என்ன சரி சொல்லி இருக்கிறேனா பாருங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 23:11

*சம்ஸ் wrote:

விடை சரியா என்று பாருங்கள் மேடம்.

 இங்கு கேள்விகள் கேட்டு விடைகள் எழுதப்பட்டால் அறிவுகள் வளர்க்கப் படும் என்ற எண்ணத்தில் அறிய வேண்டிய விடயம் ஒன்றை உங்களிடம் கேட்டேன்.

விடை தெரிந்து கொண்டு தான் தெரியவில்லை என சொன்னீர்களா? 

எனக்கு நிஜமாகவே இப்போது தான்  இது பத்தி தெரிந்தது சம்ஸ். ரெம்ப நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sun 21 Dec 2014 - 23:13

கேள்வி கேட்டது தப்பு என  சொல்லவே இல்லப்பா! நீங்கள்  கேட்டதும் உங்கள் ஆர்வமும் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கதே. கேள்வி கேட்டதால் தான் நிரம்ப விபரம் தேடி அறிந்தேன். அதுக்கு நன்றிப்பா.  

இன்னும் கேள்வி கேளுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sun 21 Dec 2014 - 23:18

*சம்ஸ் wrote:5.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது?

6.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன?

ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்ற நாடுகள் இந்தியா, சவுத் கொரியா.

முதல் ஒருநாள் கிரிகெட் பேட்ஸ் மேன் ஜாஃபர்சன் இங்கிலாந்து.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum