சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 Khan11
 Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 Www10

Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

Sticky Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Thu 18 Dec 2014 - 21:56

First topic message reminder :

Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Mon 22 Dec 2014 - 6:09

மிகவும் சரி : ஆக 15 ல் சுதந்திரம் பெற்ற நாடு தென்கொரியா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 6:19

சுறா wrote:மிகவும் சரி : ஆக 15 ல் சுதந்திரம் பெற்ற நாடு தென்கொரியா.
சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Mon 22 Dec 2014 - 11:09

அப்பாடா! ஒப்புக்கிட்டாரு. தப்பிச்சிட்டோம்!

கேள்வி கேட்டு விடையும் சொன்ன சம்ஸுக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Mon 22 Dec 2014 - 11:39

Nisha wrote:அப்பாடா! ஒப்புக்கிட்டாரு. தப்பிச்சிட்டோம்!

கேள்வி கேட்டு விடையும் சொன்ன சம்ஸுக்கு நன்றி!

யாரை சொன்னீங்க  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 13:37

*இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்? அந்த நாடுகள் எவை?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Mon 22 Dec 2014 - 13:40

வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 13:48

மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து நாளை காலையில்தான் விடை வெளிவரும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Mon 22 Dec 2014 - 14:22

சுறா wrote:வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)

சுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில்   அந்த தாத்தா இவர் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Mon 22 Dec 2014 - 19:47

Nisha wrote:
சுறா wrote:வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)

சுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில்   அந்த தாத்தா இவர் தான்.
அட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா?  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 19:58

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)

சுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில்   அந்த தாத்தா இவர் தான்.
அட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா?  ஐ ஜாலி

அக்கா அல்ல ஔவையார்.


Last edited by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 22:18; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Mon 22 Dec 2014 - 19:59

*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)

சுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில்   அந்த தாத்தா இவர் தான்.
அட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா?  ஐ ஜாலி

அக்கா அல்ல ஔவையார்.

என்னாது உளறுவாயரா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 20:02

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:வங்காள சிங்கம் ரபீந்திரநாத் தாகூர் தானே (இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்)

சுறா ஒரு முறை சொன்னா அது 100 முறை சொன்ன மாதிரி. ஏன் எனில்   அந்த தாத்தா இவர் தான்.
அட ஆமால்ல நான் தான் தாத்தா அப்ப நீங்க என் அக்கா?  ஐ ஜாலி

அக்கா அல்ல ஔவயார்.

என்னாது உளறுவாயரா?

ஓ...........ஸாரி ஒளவையார் .......
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Mon 22 Dec 2014 - 20:05

குதூகலம் ஐ ஜாலி குதூகலம் ஐ ஜாலி குதூகலம் ஐ ஜாலி குதூகலம் ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Mon 22 Dec 2014 - 21:22

சுறா wrote:குதூகலம் ஐ ஜாலி குதூகலம் ஐ ஜாலி  குதூகலம் ஐ ஜாலி குதூகலம் ஐ ஜாலி
அப்பாடா எங்க வாத்தியாருக்கு மகிழ்ச்சி.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sat 27 Dec 2014 - 6:34

*சம்ஸ் wrote:*இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்? அந்த நாடுகள் எவை?

.ரபிந்த்ரநாத் தாகூர்: இந்தியா & பங்களாதேஷ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Sat 27 Dec 2014 - 7:17

சுறா சொன்னாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Sat 27 Dec 2014 - 19:52

Nisha wrote:சுறா சொன்னாரே!

ம் ஆமா சரியான பதில் சொன்ன அண்ணன் சுறாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by *சம்ஸ் on Tue 30 Dec 2014 - 6:14

* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Tue 30 Dec 2014 - 10:34

*சம்ஸ் wrote:* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

பாபா அணுமின் நிலையம் என பெயர் வைத்திருக்கிறார்களே அதனால் ஏதாவது ஒரு பாபாவாக தான் இருப்பாரு.  ஹோமிபாபாவா?

இது சிபிஎஸ் பாடப்புத்தகத்தில் உள்ளது - பெர்கின்ஸ் சன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 12:11

சுறா wrote:
*சம்ஸ் wrote:* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

பாபா அணுமின் நிலையம் என பெயர் வைத்திருக்கிறார்களே அதனால் ஏதாவது ஒரு பாபாவாக தான் இருப்பாரு.  ஹோமிபாபாவா?

இது சிபிஎஸ் பாடப்புத்தகத்தில் உள்ளது - பெர்கின்ஸ் சன்

உற்சாகமாய் இருக்கின்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Tue 30 Dec 2014 - 12:16

Nisha wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் யார்?

பாபா அணுமின் நிலையம் என பெயர் வைத்திருக்கிறார்களே அதனால் ஏதாவது ஒரு பாபாவாக தான் இருப்பாரு.  ஹோமிபாபாவா?

இது சிபிஎஸ் பாடப்புத்தகத்தில் உள்ளது - பெர்கின்ஸ் சன்

உற்சாகமாய் இருக்கின்

ஏன் இந்த சுவிஸ் நடனம் அக்கா?  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 12:29

இப்படி குதிப்பேன்  Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 4151324062 இப்படி குதிப்பேன்  Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 4151324062


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Tue 30 Dec 2014 - 12:31

Nisha wrote:இப்படி குதிப்பேன்  Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 4151324062 இப்படி குதிப்பேன்  Good bye  என்பதன் விரிவாக்கம் என்ன? - Page 3 4151324062

ஏன் இன்று ஒரே ஆட்டமா இருக்கு  பயம் வேண்டாம் நக்கல் நாயகம் இசை பாடகன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Nisha on Tue 30 Dec 2014 - 13:03

சேனையில்  ஸ்மைலிஸ் இருக்கே என காட்டுறோமாக்கும். 

ஸ்மைலிஸ் எல்லாத்துக்கும் தமிழ்  எழுதணுமே. எழுதி தரிங்களா? எனக்கு அடுத்த நான்காம் திகதி வரை நேரம் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by சுறா on Tue 30 Dec 2014 - 20:07

Nisha wrote:சேனையில்  ஸ்மைலிஸ் இருக்கே என காட்டுறோமாக்கும். 

ஸ்மைலிஸ் எல்லாத்துக்கும் தமிழ்  எழுதணுமே. எழுதி தரிங்களா? எனக்கு அடுத்த நான்காம் திகதி வரை நேரம் இல்லை.

அனுப்புங்க எழுதித்தள்ளுறோம் இல்ல இல்ல தர்றோம்  கூட்டணி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum