சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
ஒரு படத்துல பாண்டியராஜன் சிக்காக்கோ ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வருவாரு. அதுபோல இது சிக்காக்கோ ஸ்டையில் சுறா ப்ரை மற்றும் சிக்கனும் உண்டு.

யாரெல்லாம் வேலைக்கு வர ரெடியாயிட்டீங்க
ஒவ்வொருவரா வாங்க ஹிஹி
யாரெல்லாம் வேலைக்கு வர ரெடியாயிட்டீங்க
ஒவ்வொருவரா வாங்க ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
நான் வரல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
நான் வரேன் நான் வரேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
மூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாதுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
சிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்சுறா wrote:மூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாதுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
நேசமுடன் ஹாசிம் wrote:சிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்சுறா wrote:மூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாதுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க
சிக்குன்னு இருக்கும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்சுறா wrote:மூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாதுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க
சிக்குன்னு இருக்கும்
சிக்கனமா இருக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
அப்போ சுறா அண்ணா குபேரனாகிடுவாருNisha wrote:சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்சுறா wrote:மூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாதுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க
சிக்குன்னு இருக்கும்
சிக்கனமா இருக்கும்!
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ சுறா அண்ணா குபேரனாகிடுவாருNisha wrote:சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:சிக்கன் சாப்பாடு எப்படி இருக்கும்சுறா wrote:மூனுவேளை சிக்கன் சாப்பிட்டுக்கங்க சம்பளம் ம் கிடையாதுநேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்ரன் சம்பளம் எவ்வளவு தருவிங்க
சிக்குன்னு இருக்கும்
சிக்கனமா இருக்கும்!
ஆமாம் இப்பவே 60 வயது ஆகுது. சீக்கிரம் குபேரனாகிடுவாரு. இப்படி சம்பாதிக்க ஆரம்பித்தால் குபேரனுக்கும் பேரன் ஆகிடுவாரு!
சிக்கனை மட்டும் விட மாட்டாரு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
நானும் வருகிறேன் ஊதியம் என்ன கிடைக்கும்.
வேளைக்கு சாப்பாடு நேரத்திற்கு தூக்கம் நல்லா கிடைக்குமா?
வேளைக்கு சாப்பாடு நேரத்திற்கு தூக்கம் நல்லா கிடைக்குமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுறாவின் புதிய ஸ்டையில் பிசினஸ்
சம்ஸ் வருவதாக இருந்தால் நானும் வருகிறேன் எனது ஊதியத்தையும் சொல்லிவிடுங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|