சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Khan11

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

+3
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
Nisha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Fri 16 Jan 2015 - 21:18

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம் இதோ.....
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
a
A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
b
உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
c
உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.
d
உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.
e
உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.
f
உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.
g
உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
h
உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.
i
உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.
j
J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.
k
உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.
l
உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.
m
M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.
n
N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.
o
அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.
p
உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.
q
Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.
r
உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.
s
S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.
t
உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
u
உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.
v
உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.
w
உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.
x
உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.
y
சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.
z
உங்கள் பெயர் Z என்ற எழுத்தில் தொடங்கினால், இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Fri 16 Jan 2015 - 21:20

பேஸ் புக்கில் படித்தது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Fri 16 Jan 2015 - 22:12

S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

நானும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Fri 16 Jan 2015 - 23:06

ஏன் நடிகனாக வெற்றி பெற்று விட்டீர்களோ?

அரசியலுக்கு வந்தால் நான் வோட்டு போடவே மாட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Fri 16 Jan 2015 - 23:10

N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

கரெக்ட் தான். ஓவியத்துக்கு பதில் கலை உண்ர்வு அலங்கரிப்பை சொல்லலாம். 

துடிப்பும் முயற்சியும் என்னுள் ஊறியது. இதனால் அனைவரிடமிருந்தும் விலகி இருப்பது போல் உணர்வதும் உண்மை. 

சமீப நாட்களில் மனதில் வெறுமை தான் சூழ்ந்துள்ளது. 

அனைத்திலும் பெர்பக்டாக முழுமையை எதிர்பார்ப்பதும் நிஜம். 

மொத்தத்தில் அனைத்தும் சரியே! 

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை எனினும் இம்மாதிரி ஆய்வுகள் நம்மை அப்படியே பளிச்சென சொல்லும் போது நம்பாமல் அசட்டை செய்ய முடிவதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 22:42

Nisha wrote:ஏன் நடிகனாக வெற்றி பெற்று விட்டீர்களோ?

அரசியலுக்கு வந்தால் நான் வோட்டு போடவே மாட்டேன்.

மக்களுக்கு நல்ல சேவை செய்யலாம் என்ற ஒரு நல்லெண்ணம்தான் நடிகனாக என்ன செய்ய முடியும் அதனால் அதில் விருப்பம் இல்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Sat 17 Jan 2015 - 22:48

ஓஹோ!   மக்களுக்கு  அப்படி என்னல்லாம் சேவை செய்வீர்கள் என முதலில்  சொல்லுங்கள். அப்புறம் ஒட்டு போடுவதை பற்றி ஆலோசிக்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 22:51

Nisha wrote:ஓஹோ!   மக்களுக்கு  அப்படி என்னல்லாம் சேவை செய்வீர்கள் என முதலில்  சொல்லுங்கள். அப்புறம் ஒட்டு போடுவதை பற்றி ஆலோசிக்கின்றேன்.

நல்லதை செய்யனும் நன்றே செய்னும் அதை அன்றே செய்யனும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Sat 17 Jan 2015 - 22:55

அதான்  நல்லது எல்லாம் எதுன்னு சொல்லுங்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 22:59

Nisha wrote:அதான்  நல்லது எல்லாம் எதுன்னு சொல்லுங்கள்

அது பெரிய பட்டியல் உள்ளது அதை அப்புறமாக சொல்கிறேன் மேடம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Sat 17 Jan 2015 - 23:01

அப்படின்னால் உங்களுக்கு வோட்டு போடகூடாது எனும் எதிர் அணியில் நான்  இருப்பேன்.  நாளை பார்க்கலாம் என தள்ளிப்போட்டால் பிடிக்காது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 23:12

Nisha wrote:அப்படின்னால் உங்களுக்கு வோட்டு போடகூடாது எனும் எதிர் அணியில் நான்  இருப்பேன்.  நாளை பார்க்கலாம் என தள்ளிப்போட்டால் பிடிக்காது.

நல்லதை தள்ளிப்போட்டால் தப்பு இல்லை மேடம் எதிர் அணியில் நீங்கள் இருப்பததால் எனக்கு பயம் இல்லை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Nisha Sat 17 Jan 2015 - 23:14

*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்படின்னால் உங்களுக்கு வோட்டு போடகூடாது எனும் எதிர் அணியில் நான்  இருப்பேன்.  நாளை பார்க்கலாம் என தள்ளிப்போட்டால் பிடிக்காது.

நல்லதை தள்ளிப்போட்டால் தப்பு இல்லை மேடம் எதிர் அணியில் நீங்கள் இருப்பததால் எனக்கு பயம் இல்லை

ஹைய்ய்ய்ய்யோ என்னைப்பார்த்தால் உங்களுக்கு எப்படித்தோணுதுங்கறேன்.டிஸ்யூம் டீஸ்யூம் எம்பூட்டு தைரியமா  பயம் இல்லை என சொல்கின்றீர்கள். எப்படி பயம் இல்லாமல் போச்சிதாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Sat 17 Jan 2015 - 23:19

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அப்படின்னால் உங்களுக்கு வோட்டு போடகூடாது எனும் எதிர் அணியில் நான்  இருப்பேன்.  நாளை பார்க்கலாம் என தள்ளிப்போட்டால் பிடிக்காது.

நல்லதை தள்ளிப்போட்டால் தப்பு இல்லை மேடம் எதிர் அணியில் நீங்கள் இருப்பததால் எனக்கு பயம் இல்லை

ஹைய்ய்ய்ய்யோ என்னைப்பார்த்தால் உங்களுக்கு எப்படித்தோணுதுங்கறேன்.டிஸ்யூம் டீஸ்யூம்  எம்பூட்டு தைரியமா  பயம் இல்லை என சொல்கின்றீர்கள். எப்படி பயம் இல்லாமல் போச்சிதாம்?

தோழி என்ற உண்மைதான் பயமற்று போக காரணம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 16:53

மிக பயனுள்ள தகவல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by சுறா Tue 14 Apr 2015 - 18:51

நான் ஜாதகங்களை நம்புவதில்லை.

இருந்தாலும் எனக்கு சரியா தான் இருக்கு ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 8:38

இது ஜாதகம் இல்லை 
முத்தம் பேரியல் சோதிடம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 8:49

இது போன்ற விடயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் ரசிக்க முடிகிறது உணர முடிகிறது ம்ம் படிப்பதற்கு தாமதமாகி விட்டது 

எனக்கும் எம் என்ற முதலெழுத்தில் சொல்லப்பட்டுள்ளவை பிடித்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி அக்கா 

M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 8:51

N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

ஒருவேளை உண்மையாக இருக்குமோ??? நிஷா மேடம் பதில் சொல்லுங்க!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 8:54

நண்பன் wrote:இது போன்ற விடயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் ரசிக்க முடிகிறது உணர முடிகிறது ம்ம் படிப்பதற்கு தாமதமாகி விட்டது 

எனக்கும் எம் என்ற முதலெழுத்தில் சொல்லப்பட்டுள்ளவை பிடித்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி அக்கா 

M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

பாஸ் இது அனுபவத்தை கொண்டு சொல்லப்பட்ட விடையங்கள் நம்பனும் என்று இல்லை தாங்கள் சொல்வது போன்று ரசிக்க சிந்திக்க முடிகிறது. சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 9:08

*சம்ஸ் wrote:
N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

ஒருவேளை உண்மையாக இருக்குமோ??? நிஷா மேடம் பதில் சொல்லுங்க!
ஆமாம் உண்மைதான் அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள் டைட்டானிக் கப்பால் இது மூழ்காத கப்பல் பயணம் நீடிக்கிறது இன்னும் தொடரும் நல்ல புரிந்துணர்வுடன் நிஷா அக்கா தேர்ந்தெடுத்த துணை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 9:11

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இது போன்ற விடயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் ரசிக்க முடிகிறது உணர முடிகிறது ம்ம் படிப்பதற்கு தாமதமாகி விட்டது 

எனக்கும் எம் என்ற முதலெழுத்தில் சொல்லப்பட்டுள்ளவை பிடித்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி அக்கா 

M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

பாஸ் இது அனுபவத்தை கொண்டு சொல்லப்பட்ட விடையங்கள் நம்பனும் என்று இல்லை தாங்கள் சொல்வது போன்று ரசிக்க சிந்திக்க முடிகிறது. சியர்ஸ்
உண்மைதான் அருமையாக உள்ளது சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 9:12

*சம்ஸ் wrote:S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

நானும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நண்பா நீ நல்ல நடிகன்தான் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 9:26

நண்பன் wrote:

அடபாவி என்னடா இப்படி சொல்லிப்புட்ட?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 11:14

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

நானும் முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நண்பா நீ நல்ல நடிகன்தான் சியர்ஸ்

அடபாவி என்னடா இப்படி சொல்லிப்புட்ட?
இந்திய சினிமாத்துறை காணாத நடிகன்
நல்லாத்தானே சொன்னேன் ஏன் பாஸ் ....?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்  Empty Re: உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum