சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!??? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!??? Khan11
அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!??? Www10

அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!???

Go down

Sticky அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!???

Post by Nisha on Sun 18 Jan 2015 - 22:59

அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!???
-அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!??? 10420777_1035200669829409_3270499741473714530_n
-
பல வேறுபட்ட மதத்தவர்களினை உடைய மனிதர்கள் வாழும் இலங்கை எனும் குட்டித்தீவிலே பல்லின மக்களின் பாரம்பரியமான கலை கலாச்சார விழுமியங்கள் எல்லாமே ஒன்றொடு ஒன்று கலந்து பின்னிப் பிணைந்துள்ளதானது புதிதாக இன்று நேற்றல்ல ஆதிதொட்டான வேதிப்பொருளொடு விளைந்திட்ட சமச்சீர் நடைமுறைகளின் வெளிப்பாடுகள் என இலங்கையின் கனநாளைய வரலாற்றுத்தொடர்கள் மிகவும் தெளிவாகவே காட்டி நிற்கின்றன !

இலங்கை எனும் சிங்களத்தீவிலே அங்கங்கே சிந்தைந்து கிடக்கும் முத்துக்களாக பல்லின மக்களும் பல்கிப்பெருகி வியாபித்திருப்பதொன்றும் புதினப்பட வேண்டியதொன்றல்ல !

சிங்களவர் , தமிழர் , இஸ்லாமியர் , கிரிஸ்தவர்கள் என எல்லா மத்தவர்களுக்கும் அவர்களுக்கான தனித்தனியான மார்க்க விழுமியங்கள் காணப்பட்ட போதும் இலங்கையின் தரைத்தோற்ற அமைப்பினடிப்படையிலும் மக்கள் பரம்பலினடிப்படையிலும் கலாச்சாரப் பின்னல்கள் காணப்படுவதென்பதும் விந்தையான விடயமல்ல அத்தோடு அது முற்றாக மாற்றிவிட முடியாததுமொன்றாகும் !

பல மதம் சார் மக்கள் வாழும் தேசமானது தனித்துவமான தங்கள் கலாச்சாரங்களுக்கு அப்பால் காணப்படும் நம்பிக்கைமிக்க நல்லெண்ண அடிப்படையிலான கலவன் கலாச்சாரம் ஒன்றினை எமக்குள்ளே தானாகப் புகுத்தி விட்டிருக்கிறது !

இது புதினப்பட வேண்டிய விடயமோ அல்லது காட்டுமிராண்டித்தனமாக நோக்கப்பட வேண்டிய விடயமோ அன்றி மிகவும் ஆரோக்கியமான அழகான அர்த்தங்கள் பொதிந்த விடையமாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும் !

ஒவ்வொருவரும் அவரவர் சார் சமூக கலை கலாச்சார விழுமியங்களினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தும் அதே வேளை பிற மதத்தவர்களின் கலை கலாச்சார விழுமியங்களோடு அனுசரித்து ஒழுகுதலே 

உயர் பண்புடைமை எனப்பட்டதாகும் !

இஸ்லாமிய நாடுகளில் கூட பிற மதத்தவர்களின் கலை கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதன் ஊடாக தங்கள் நாட்டினதும் இஸ்லாமிய மார்க்கத்தினதும் பெருந்தன்மையினையும் பிற மதத்தவர்களினை மதிக்கும் நல்லெண்ணங்களினையும் வெளிப்படுத்தி நிற்கிறார்கள். இவை தேசியம் கடந்த பிரதேசம் கடந்த நல்லெண்ணங்களின் வெளிப்பாடுகளே !

இவ்வாறான செயற்பாடுகள் சுருக்கமாகச் சொல்வதானால்

சேர்ந்து ஒழுகுதல் என அழைக்கப்படும் ! 

நாம் வாழும் இப்பலவேறுபட்ட சூழலியல் சார் சமூகக்கலவன் கலாச்சாமானது மிகவும் ஆரோக்கியமான தலைமுறைகளினை தன்னகத்தே வளர்த்து விடக்கூடியது அல்லது வளர்த்து விட்டிருக்கிறதென்றால் அது ஆனந்தமானதே !

நம் பிள்ளைகளினை மட்டுமல்ல ஏன் நாம் கூட பிற மதத்தவர்களினுடனான உறவுகளினைப் பேணுவதன் ஊடாக அவர்களது தனித்துவமான கலாச்சாரங்களினைப் பற்றி அறியவும் 
நம் கலை , கலாச்சாரங்கள் பற்றிய தெளிவினையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாகக் கருத முடியும் !

இங்கே உள்ள படத்திலே ஒரு இஸ்லாமியர் குத்துவிளக்கு ஏற்றுகிறார் என்பது விமர்சிக்கப்பட வேண்டிய விடயமல்ல என்பதை பலர் புரிய மறுக்கிறார்கள். பொது நிகழ்வொன்றிலே அந்நிகழவுக்கேற்றாற் போல ஒழுகுதலினால் அவர் சார் மார்க்கத்தினின்றும் வழுகி விட்டார் அல்லது மாறு செய்துவிட்டார் எனப்பொருளாகா !

மாறாக, நம் மனோ நிலையிலேயும் சிந்தனையிலேயும் பரந்துபட்ட மாற்றம் ஏற்படவில்லை எனவே பொருள்படுவதாகக் கொள்ளப்படவேண்டியதாகும் ! 

இச்செயலானது அவரது பல்லினப்பக்குவத்தினது வெளிப்பாடு மட்டுமன்றி அவர்சார் மார்க்கத்தினது பெருந்தன்மையினையும் வெளிப்படுத்தி நிற்கிறது !

செயற்பாடுகளுக்கு முன்னரான சிந்தனைகள் அனுகூலமானவை !!!செயற்பாடுகளுக்குப் பின்னரான சிந்தனைகள் பிரதிகூலமானவை !!!

-
-
பல்லினக்கலாச்சாரம் சார் சூழலியலில் வளரும் பிள்ளைகள் ஆரோக்கியமான நடைமுறைகள் சம்மந்தமான ஒழுக்கங்களினை உடையவர்களாகத் திகழுகிறார்கள் என்பதிலே ஐயமில்லை !!!Muftaa Mod பேஸ்புக் 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அளவிடைக்கு வரைதல் என்பதானது !!!???

Post by Nisha on Sun 18 Jan 2015 - 23:05

இங்கே உள்ள படத்திலே ஒரு இஸ்லாமியர் குத்துவிளக்கு ஏற்றுகிறார் என்பது விமர்சிக்கப்பட வேண்டிய விடயமல்ல என்பதை பலர் புரிய மறுக்கிறார்கள். பொது நிகழ்வொன்றிலே அந்நிகழவுக்கேற்றாற் போல ஒழுகுதலினால் அவர் சார் மார்க்கத்தினின்றும் வழுகி விட்டார் அல்லது மாறு செய்துவிட்டார் எனப்பொருளாகா !

மாறாக, நம் மனோ நிலையிலேயும் சிந்தனையிலேயும் பரந்துபட்ட மாற்றம் ஏற்படவில்லை எனவே பொருள்படுவதாகக் கொள்ளப்படவேண்டியதாகும் ! 

மிகத்தெளிவானதும், அவதானமான, பொறுமையாக ஆராய்ந்துணர்த்து கொள்ள வேண்டியதுமான  ஒரு விடயத்தினை முவ்தா என்பவர் எழுதி இருந்தாலும் அத்தனையும் நிஜமான கருத்துக்களும் அவசியமான கருத்துக்களுமாய்  இருப்பது கவனிப்புக்குரியது. 

இம்மாதிரி சிந்தனைகளும், செயல்பாடுகளையும் கொண்ட சமுதாயம் உருவாகட்டும். கலையும் கலாச்சாரத்தினையும் மதித்து  சக உறவுகளையும் நேசித்து புரிந்துண்ரும் காலம் வரட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum