சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம் Khan11
உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம் Www10

உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Go down

Sticky உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by ansaleem on Tue 20 Jan 2015 - 11:09

ஒருவர் தனியாக  நீண்ட தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியான பசி ஏற்பட்டது இடையே கடைகளோ வேறு பிரயாணிகளோ இல்லாததால் அவர் மிகவும் களைப்பாக பயணத்தை தொடர்தார். மிகத்தூரம் பயணி்த்த அவர் இடையே இரண்டு மனிதர்களை கண்ணுற்றார் பின்னர் அவர்களிடம் சென்று எனக்கு சரியான பசியாக உள்ளது தங்களிடம் சாப்பிடுவதற்கு யாதாயினும் இருந்தால் உண்ணத்தாருங்கள் என்று கேட்டார். அப்போது அவரின் பசியையும் பயணத்தையும் வினவிக் கொண்டவர்கள் அவரை தங்களிடம் சாப்பாடு இருப்பதாகக் கூறி சாப்பிடுவதற்கு அழைத்தனர். தங்களிடம் எனக்கும் போதுமான உணவு இருக்கிறதா என வினவ அதற்கு அவர்கள் இருவரும் ஆமாம் 3 றொட்டிகள் இருப்பதாக ஒருவரும் மற்றவர் தன்னிடம் 6 றொட்டிகள் இருப்பதாகவும் கூறினர். அவரும் நிலைமையறிந்து சாப்பிடுவதற்கு ஆரம்பித்தனர்.

பி்ன்னர் வயிராற உணவை உண்ட பயணி அவர் நன்றியை இருவருக்கும் தெரிவித்து 6 றொட்டிகள் வைத்திருந்தவரின் கையில் 9 ரூபாய் நாணயத்தைக் கொடுத்து இதனை உங்களுக்கு நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவி்ட்டுச் சென்றுவிட்டார். அப்போது  3 றொட்டிகளை வைத்திருந்த நபர் மற்றவரைப் பார்த்து  எனக்கு 3 ரூபாய் தாருங்கள் என்றார் அதைக் கேட்ட 6 றொட்டிக்காறர் ஒரு ரூபாயும் உனக்குச் சொந்தமில்லை ஏனெனில் மூவரும் சமனான பங்கு றொட்டியைத்தான்  சாப்பிட்டோம் அப்படியாயின் எனது றொட்டியைத்தான் பயணி சாப்பிட்டார் பணம் எனக்குரியது என்றார்.

இதில் உங்களின் நீதமான கருத்துக்களை எனக்கு பதியுங்கள் பார்க்கலாம்..................

ansaleem
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by சுறா on Tue 20 Jan 2015 - 11:36

முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by பானுஷபானா on Tue 20 Jan 2015 - 11:40

சுறா wrote:முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by சுறா on Tue 20 Jan 2015 - 12:20

பானுஷபானா wrote:
சுறா wrote:முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை

சூப்பர்
உங்க நீதிய சொல்லுங்க  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by பானுஷபானா on Tue 20 Jan 2015 - 12:25

சுறா wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை

சூப்பர்
உங்க நீதிய சொல்லுங்க  உருட்டுக்கட்டை
6 ரொட்டி வச்சிருப்பவன் தான் 3 ரொட்டி குடுத்தான் என்றால் காசு அவனுக்குத் தான் சொந்தம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 20 Jan 2015 - 13:11

வந்தவரை ஏற்று வயிறாற பரிமாறி அவர் பசிதீர்க்க இருவரும் சம்மதித்திருந்ததால் இருவரும் அப்படித்தினை சரியாக பிரித்துக்கொள்ள வேண்டும்


உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by ansaleem on Tue 20 Jan 2015 - 13:26

நீதி - 
6 றொட்டிகளை வைத்திருந்தவைனுக்குத்தான் பனம் முழுமையாக சொந்தமாகும் காரணம் அவர்கள் மூவரும் சமனான முறையில் சாப்பிட்டதால் அதில் ஆளுக்கு 3 றொட்டிகள் சாப்பிட்டுள்ளார்கள். அந்தவகையில் 6 றொட்டிகளை கொண்டுவந்தவரின் றொட்டியைத்தான் பயணி சாப்பிட்டுள்ளார்.

ansaleem
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 20 Jan 2015 - 13:37

அதைத்தானே ஏற்கனவே கதையில் சொல்லியாச்சு மேலதிக நீதிவேண்டினால் என்ன செய்வது வித்தியாசமாகத்தான் சிந்திக்கணுமில்ல 

நன்றி தங்களின் சிறப்பான பகிர்வுக்கு 

தங்களை அறிமுகம் செய்யுங்கள் சகோ


உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 20 Jan 2015 - 13:42

இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள்

அறிமுகத்துடனான நட்பு என்றும் நிலைத்திருக்கும் 

உங்களை சேனைத் தமிழ் உலா சார்பாக வரவேற்கிறேன்


உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by Nisha on Tue 20 Jan 2015 - 21:55

அந்த காசு எனக்குத்தான் சொந்தம்! வாங்கி என்னிடம் கொடுங்க!ஏன் எனில் ரொட்டி சுட்டது நானாக்கும்! நடனம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by சுறா on Wed 21 Jan 2015 - 8:21

இந்த கதையை சுட்டது யாரோ அவங்களுக்கு தான் காசு  அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by பானுஷபானா on Wed 21 Jan 2015 - 10:10

கம்யூட்டரை தூக்கி உட
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum