சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

அறிந்துகொள்வோம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Tue 27 Jan 2015 - 10:30

அறிந்துகொள்வோம்
====================
* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.
* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.
* நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.
* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.
* இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.
* நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்
* காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.
* உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.
* ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by *சம்ஸ் on Tue 27 Jan 2015 - 22:01

தகவல் பகிர்விற்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by Nisha on Tue 27 Jan 2015 - 22:53

* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

ரெம்பத்தான் எண்ணி கண்டு பிடிச்சிங்க! ரெம்ப ரெம்ப  கோபமாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by *சம்ஸ் on Tue 27 Jan 2015 - 23:11

Nisha wrote:
* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

ரெம்பத்தான் எண்ணி கண்டு பிடிச்சிங்க! ரெம்ப ரெம்ப  கோபமாய்

ஒருவேளை உண்மையாக இருக்குமோ???
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by Nisha on Tue 27 Jan 2015 - 23:12

*சம்ஸ் wrote:
Nisha wrote:
* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

ரெம்பத்தான் எண்ணி கண்டு பிடிச்சிங்க! ரெம்ப ரெம்ப  கோபமாய்

ஒருவேளை உண்மையாக இருக்குமோ???

மண்டையில் அடிவிழும்   மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by *சம்ஸ் on Tue 27 Jan 2015 - 23:25

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

ரெம்பத்தான் எண்ணி கண்டு பிடிச்சிங்க! ரெம்ப ரெம்ப  கோபமாய்

ஒருவேளை உண்மையாக இருக்குமோ???

மண்டையில் அடிவிழும்   மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்

உண்மைய சொன்னா உலகம் ஏத்துக்காது. அய்யோ நான் இல்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by Nisha on Tue 27 Jan 2015 - 23:41

உண்மையைத்தானே சொன்னிங்க எனில் எதுக்கு  பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுறிங்களாம்?

 பேசியது உண்மைஎனில் அதை நின்று  நிதானமாக தைரியமாக சொல்லணுமாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by rammalar on Wed 28 Jan 2015 - 11:04

ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம்
குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி
கிடைக்கிறது.
-
அருமை..!
-
புன்னகைப்போம், புத்துணர்ச்சி பெறுவோம்...
-
அறிந்துகொள்வோம் Ff05
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by *சம்ஸ் on Thu 29 Jan 2015 - 7:21

Nisha wrote:உண்மையைத்தானே சொன்னிங்க எனில் எதுக்கு  பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுறிங்களாம்?

 பேசியது உண்மைஎனில் அதை நின்று  நிதானமாக தைரியமாக சொல்லணுமாக்கும்.

ஹலோ மேடம் நான் ஓடியது உங்களுக்கு பயத்தில் அல்ல ஊர் முழுக்க சொல்கிறேன் ஹிஹிஹி.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by சுறா on Thu 29 Jan 2015 - 7:42

*சம்ஸ் wrote:
Nisha wrote:உண்மையைத்தானே சொன்னிங்க எனில் எதுக்கு  பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுறிங்களாம்?

 பேசியது உண்மைஎனில் அதை நின்று  நிதானமாக தைரியமாக சொல்லணுமாக்கும்.

ஹலோ மேடம் நான் ஓடியது உங்களுக்கு பயத்தில் அல்ல ஊர் முழுக்க சொல்கிறேன் ஹிஹிஹி.

அப்படி சொல்லுங்க. அப்பதான்  குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Thu 29 Jan 2015 - 8:52

*சம்ஸ் wrote:
Nisha wrote:உண்மையைத்தானே சொன்னிங்க எனில் எதுக்கு  பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுறிங்களாம்?

 பேசியது உண்மைஎனில் அதை நின்று  நிதானமாக தைரியமாக சொல்லணுமாக்கும்.

ஹலோ மேடம் நான் ஓடியது உங்களுக்கு பயத்தில் அல்ல ஊர் முழுக்க சொல்கிறேன் ஹிஹிஹி.
ஹஹஹ....உண்மைய ஊருக்கு பரப்ப எம்புட்டு அவசரம், ஆர்வம்..:) தொடரட்டும் சேவை.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by Nisha on Thu 29 Jan 2015 - 14:06

*சம்ஸ் wrote:
Nisha wrote:உண்மையைத்தானே சொன்னிங்க எனில் எதுக்கு  பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுறிங்களாம்?

 பேசியது உண்மைஎனில் அதை நின்று  நிதானமாக தைரியமாக சொல்லணுமாக்கும்.

ஹலோ மேடம் நான் ஓடியது உங்களுக்கு பயத்தில் அல்ல ஊர் முழுக்க சொல்கிறேன் ஹிஹிஹி.

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா சம்ஸ்?

சரி நம்பிட்டேன்! ஓடிப்போய் ஊருக்கு சொல்லிட்டு திரும்ப எங்கே வரணுமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 29 Jan 2015 - 22:05

என்னன்னமோ சொல்றாக  அய்யோ நான் இல்லை.


அறிந்துகொள்வோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:49

அறிந்துகொள்வோம் 1002586_621408057878981_1080151844_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:49

அறிந்துகொள்வோம் 10291224_769847013035084_7690734078048336488_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:49

அறிந்துகொள்வோம் 10295773_764862070200245_2214740400233828136_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:50

அறிந்துகொள்வோம் 10314469_762036363816149_4731183176792812471_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:50

அறிந்துகொள்வோம் 10150710_742717779081341_2022122421_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:50

அறிந்துகொள்வோம் 1390595_692811230738663_1283128624_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:50

அறிந்துகொள்வோம் 1470402_684592934893826_1196525499_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:51

அறிந்துகொள்வோம் 1457505_673766859309767_705380292_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:51

அறிந்துகொள்வோம் 1374192_660195977333522_785705000_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:51

அறிந்துகொள்வோம் 1385513_656767434343043_738130312_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:51

அறிந்துகொள்வோம் 1234528_637692679583852_1140069237_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 on Wed 11 Feb 2015 - 8:52

அறிந்துகொள்வோம் 1001428_629726773713776_1530913444_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிந்துகொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum