சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

அறிந்துகொள்வோம் - Page 4 Khan11

அறிந்துகொள்வோம்

+7
நேசமுடன் ஹாசிம்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
rammalar
Nisha
*சம்ஸ்
ahmad78
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 10:30

First topic message reminder :

அறிந்துகொள்வோம்
====================
* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.
* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.
* நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.
* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.
* இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போது வழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.
* நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்
* காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.
* உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.
* ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:32

அறிந்துகொள்வோம் - Page 4 10423811_843721195678211_7952594394182508049_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:33

அறிந்துகொள்வோம் - Page 4 10645300_848754318508232_6638856468282539956_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:33

அறிந்துகொள்வோம் - Page 4 1240345_852989304751400_2279261251587280702_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:33

அறிந்துகொள்வோம் - Page 4 10846141_857590400957957_2741757220798149325_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:34

அறிந்துகொள்வோம் - Page 4 10628138_859228580794139_7661285686223927926_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:34

அறிந்துகொள்வோம் - Page 4 10730953_859774430739554_7706638782937522315_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:35

அறிந்துகொள்வோம் - Page 4 10897792_875816212468709_5589750373858655032_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:35

அறிந்துகொள்வோம் - Page 4 10922616_882908948426102_1942563645989811990_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:35

அறிந்துகொள்வோம் - Page 4 11080_884212751629055_4898198092245879361_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:36

அறிந்துகொள்வோம் - Page 4 11016977_906083662775297_4192724816122119569_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 7:36

அறிந்துகொள்வோம் - Page 4 11026029_913372182046445_320756469318867474_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by கமாலுதீன் Tue 31 Mar 2015 - 7:38

இந்தியன் என்ற வகையில் பெருமையடைந்தேன். தகவலுக்கு நன்றி நண்பரே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Tue 31 Mar 2015 - 8:11

அறிந்துகொள்வோம் - Page 4 10678699_798023656945523_4005236369310978488_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by நண்பன் Tue 31 Mar 2015 - 8:22

ahmad78 wrote:அறிந்துகொள்வோம் - Page 4 10678699_798023656945523_4005236369310978488_n

நாசமா போச்சி என்ன கொடுமை என்ன கொடுமை அநியாயம் அநியாயம் அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by Nisha Tue 31 Mar 2015 - 8:28

அப்ப குடிக்காதிங்கப்பூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by நண்பன் Tue 31 Mar 2015 - 8:51

Nisha wrote:அப்ப குடிக்காதிங்கப்பூ!
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Sun 5 Apr 2015 - 8:15

அறிந்துகொள்வோம் - Page 4 11116422_862276280498280_3694639286804327305_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Mon 6 Apr 2015 - 15:58

* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.
* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.
* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.
* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.
* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.
* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.
* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.
* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.
* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.
* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.
* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.
* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.
* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.
* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.
* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Mon 6 Apr 2015 - 16:04

1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது. 

2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 
3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. 

4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன. 

5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது. 

6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ. 

7.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார். 

8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

9.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர். 

10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன. 

11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. 
இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996. 

12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட். 

13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள். 

14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ 

எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.

15.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள். 

16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர். 

17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர். 

18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல். 

19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி. 

20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by Nisha Mon 6 Apr 2015 - 16:13

இதெல்லாம் உங்களுக்கு கரெக்ராக தெரியிதே..  ஏதேனும் பரிட்சைக்கு படிக்கிறியளோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by நண்பன் Tue 7 Apr 2015 - 17:21

அறிய வேண்டிய நேரத்தில் அறிந்திருந்தால் எங்க அண்ணன் மாதிரி நானும் ஒரு விஞ்ஞானியாகிருக்கலாம் அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by *சம்ஸ் Sun 27 Sep 2015 - 15:42

அறிந்துகொள்வோம் - Page 4 11057885_863206173776843_8105641941127524702_n

பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள் பற்றிய தொகுப்பு. - தெரிந்துகொள்வோம்
ஷேக்ஸ்பியர் :-
தந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில்தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது
சிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை சிறந்த நூல்களை தேடித்தேடி படிக்கிறான். உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான் அந்த சிறுவன்.

அப்துல் கலாம் :-
உலகப்போர் சமயம் அது, வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களை தொடர்வண்டியில்
இருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம் செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான். வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும் அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம்
மலாலா :-
தாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர் அமைதி விருது வழங்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் :-
பதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான். உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழும்
மாமனிதரே அந்த சிறுவன்
மைக்கேல் பாரடே :-
அந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார், சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம், பள்ளி கல்வியே கிடைக்காமல்
தானே முயன்று கற்க வேண்டிய சூழல், சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து
அங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின்
தலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே
விஸ்வநாதன் ஆனந்த் :-
பதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் யாருமே
செய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார். மின்னல் வேகத்தில் அவனின் மூவ்கள் இருந்தன. அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
.
பீலே :-
சா பாலோ மாநில கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன், இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில்
ஆடுவது பயத்தை தந்தது. ஆனால் பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன் என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள்
அடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு. அவர் தான் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே. (மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர்).
பகத் சிங் :-
பதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு
சம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது
தன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான். அந்த வீரச்சிறுவன் பகத் சிங்.
பாப்லோ பிகாசோ :-
லோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும், ஆன்ட் பெப்பா என்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான். அகோரமாக இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த
ஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது. அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்லோ பிகாசோ.
மொசார்ட் :-
மிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய
பொழுது வயது பதினான்கு. பதினான்கு வயது சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை
இசைத்தார்கள் எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள். ரோமை மீட்க போராடும் மிட்ரிடேட் எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது.
சாப்ளின் :-
அப்பாவை பிரிந்து அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும் வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த
குட்டிப் பையன் நடிக்கிறான் நாடகம் தோல்வியடைகிறது. அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் என
பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்.
பில் கேட்ஸ் :-
எப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு
திட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு இணைந்து வடிவமைத்து கொடுத்து
பள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ்.
தாமஸ் அல்வா எடிசன் :-
படிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க தொடர் வண்டியிலேயே அச்சிட்டு அங்கேயே
தி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன். அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன். அவனின் பெயர் தாமஸ் அல்வா எடிசன்.
சச்சின் :-
மும்பை கிரிக்கெட் சங்கம் வருடா வருடம் தேர்ந் தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல்
சோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. போன சீசனில் நீ நன்றாக விளை யாடினாய் விருதுகளை பற்றி கவலைப்படாதே, பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து இருந்தது. பின் குறிப்பு: விருது கிடைக்காததற்கு வருந்தாதே அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான். (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார்) இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின.

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by சே.குமார் Mon 28 Sep 2015 - 21:18

நல்ல தொகுப்பு.....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by ahmad78 Sun 20 Mar 2016 - 9:41

நமது உடல்

* விழித்திருக்கையில், நமது மூளையானது ஒரு சிறிய பல்பை ஒளிரச் செய்யும் அளவு மின்சாரத்தை உருவாக்குகிறது.

* மனித எலும்புகள் அடிப்படையில் எஃகை (ஸ்டீல்) விட வலிமையானவை.

* மனிதனின் கண்களால் ஒரு கோடி விதமான வண்ணங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

* நம் உடலில் உள்ள ஒட்டுமொத்த பாக்டீரியாக்களையும் எடை போட்டால், ஒன்றரை கிலோவுக்கு குறையாமல் இருக்கும்.

* உடலின் எந்தப் பகுதியையும் தாக்கும் வகையில், 100க்கும் அதிக கேன்சர்கள் அறியப்பட்டுள்ளன.
     
* இசை கேட்கையில், அந்த ரிதத்துக்கு ஏற்ப நம் இதயத்துடிப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது.

* உலக மக்கள்தொகையை விட, நம் ஒவ்வொருவர் வாயினுள் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகம்!

* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்குக் கூட 100 தசைகள் இயங்குகின்றன.

* நம் உடலிலுள்ள வேதித் தனிமங்களின் விற்பனை மதிப்பு இன்றைய நிலையில் 11 ஆயிரம் ரூபாய்.

* இதுவரை அளவிடப்பட்டதிலேயே அதிகபட்ச உடல் வெப்பம் 115.7°F (46.5°C).


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by rammalar Sun 20 Mar 2016 - 10:47

அறிந்துகொள்வோம் - Page 4 Daily_News_1951824426652
-
நமது உடல்...நல்ல தொகுப்பு...அறிந்துகொள்வோம் - Page 4 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அறிந்துகொள்வோம் - Page 4 Empty Re: அறிந்துகொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum