சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Khan11

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

+4
ahmad78
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Jan 2015 - 21:17

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  2mqmij5
3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Storeyshop%2B3000%2Bblog
3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  2mqmij5
தோழனின் 3000மாவது பதிவு 
வருடம் கடந்து அடைந்திடினும் 
அத்தனையும் முத்துக்களாய் 
மிளிர்கிறது எம் சேனையில் 

அப்பப்ப கவிதைகளோடு வந்து 
உறவுகளின் நலம் விசாரித்துச்சென்று 
வருடங்கள் கடந்தும் சேனையுடன் 
தொடர்கிறார் என்பது மகிழ்வுக்குரியதே 

உம் நட்போடும் உறவோடும் 
எனது காலம் தொடர்கிறதென்ற 
ஆறுதலுடன் என் வாழ்வில் 
உனை அடைந்ததில் மகிழ்கிறேன் 

வேகமாய் பல ஆயிரங்கள் கடந்து 
சேனையின் வளர்ச்சியிலும் 
உறவுகளின் நட்பிலும் கலந்து மகிழ்ந்திட 
வாழ்த்துகிறேன் வேண்டுகிறேன் 

இவ் அரிய பதிவுகளுக்காய் 
சேனை சார்பாரக நன்றிகளுடனான 
பாராட்டுகளும் வாழ்த்துகளையும் 
உறவுகளோடு மகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறேன் 
என்றும் தொடர்ந்து மகிழுங்கள் 
இசை இசை இசை இசை இசை இசை இசை இசை
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by *சம்ஸ் Tue 27 Jan 2015 - 21:58

வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உம் பணி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 27 Jan 2015 - 22:11

அடடடடடா? ரெம்ப வேகமாக  3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும். 

வாழ்த்துகள் சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 27 Jan 2015 - 22:12

ஹாசிம்! பாயிஸுக்கான வாழ்த்துக்கவிதை சூப்பர். 

அன்றிலிருந்து இன்று வரை  ஆமைவேகத்தில் தொடர்ந்தாலும் நின்று  நிலைப்பது  பாராட்டுதலுக்குரியது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by ahmad78 Wed 28 Jan 2015 - 10:17

மனமார்ந்த வாழ்த்துக்கள் பாயிஸ்

happyhappyhappyhappyhappy3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Images?q=tbn:ANd9GcSTOdKIMnHKDNrvonPIVXaQCNlV1PGL-7UniLxvuYtpt-0TsEymdQhZhIc

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by rammalar Wed 28 Jan 2015 - 11:12

மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Z
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Wed 28 Jan 2015 - 19:02

ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:04

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!

ஒ சரி நன்றிக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Jan 2015 - 19:10

பாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றிகள் தோழா 

அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி 
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா 

சேனை உறவுகளுடன் தொடருங்கள்

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Wed 28 Jan 2015 - 19:13

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றிகள் தோழா 

அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி 
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா 

சேனை உறவுகளுடன் தொடருங்கள்
இனிவரும் காலங்களில் தொடர்வோமே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Jan 2015 - 19:15

மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் பாயிஸ்

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:18

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றிகள் தோழா 

அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி 
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா 

சேனை உறவுகளுடன் தொடருங்கள்
இனிவரும் காலங்களில் தொடர்வோமே

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? 

நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா  கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Wed 28 Jan 2015 - 19:19

Nisha wrote:

ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Wed 28 Jan 2015 - 19:24

Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக  3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும். 

வாழ்த்துகள் சாரே!
இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by சுறா Wed 28 Jan 2015 - 19:36

பாயிஸ் wrote:
Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக  3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும். 

வாழ்த்துகள் சாரே!
இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.

அவங்க புல்லட் ரயில் சுவிஸ் மெயில் ஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Jan 2015 - 19:47

சுறா wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக  3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும். 

வாழ்த்துகள் சாரே!
இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.

அவங்க புல்லட் ரயில் சுவிஸ் மெயில் ஹாஹா
ஆமா ஆமா மிகப்பிரமாதமான பதிவுகள் அக்காவாயிலாகத்தான் சேனை அடைந்தது 
சேனை அந்தவகையில் மகிழந்து நிற்கிறது

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:53

பாயிஸ் wrote:
Nisha wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றிகள் தோழா 

அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி 
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா 

சேனை உறவுகளுடன் தொடருங்கள்
இனிவரும் காலங்களில் தொடர்வோமே

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? 

நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா  கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமே

பார்ப்போமா? எம்பூட்டு பந்தயம்?  நாம் ரெண்டு பேரும் ஒரே நாளில் ஆயிரம் பதிவு அதாவது 27. 01. 2015 ல்  நான் 13000 ஆயிரம் நீங்க 3000 ஆயிரம் போட்டிருக்கோம். 

அடுத்த நான்காயிரம்  பதிவு யார் முந்திக்குவது என போட்டி வைச்சிக்கலாமா? 

ஒரு நாளில் வந்து சூவையும் செருப்பயும் தேடி எடுத்து  பத்து பக்கம் போட்டால் பானுகிட்ட பிடிச்சி கொடுத்திருவேன். பதிவு போடணும்.போட்டோ மட்டும் போடக்கூடாது. என்ன ரெடியா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 19:54

சுறா wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக  3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும். 

வாழ்த்துகள் சாரே!
இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.

அவங்க புல்லட் ரயில் சுவிஸ் மெயில் ஹாஹா

கிண்டலா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Jan 2015 - 19:56

Nisha wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றிகள் தோழா 

அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி 
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா 

சேனை உறவுகளுடன் தொடருங்கள்
இனிவரும் காலங்களில் தொடர்வோமே

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? 

நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா  கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமே

பார்ப்போமா? எம்பூட்டு பந்தயம்?  நாம் ரெண்டு பேரும் ஒரே நாளில் ஆயிரம் பதிவு அதாவது 27. 01. 2015 ல்  நான் 13000 ஆயிரம் நீங்க 3000 ஆயிரம் போட்டிருக்கோம். 

அடுத்த நான்காயிரம்  பதிவு யார் முந்திக்குவது என போட்டி வைச்சிக்கலாமா? 

ஒரு நாளில் வந்து சூவையும் செருப்பயும் தேடி எடுத்து  பத்து பக்கம் போட்டால் பானுகிட்ட பிடிச்சி கொடுத்திருவேன். பதிவு போடணும்.போட்டோ மட்டும் போடக்கூடாது. என்ன ரெடியா
ஆஹா சரியான போட்டி நடக்கட்டும்

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Wed 28 Jan 2015 - 19:57

Nisha wrote:
பாயிஸ் wrote:
Nisha wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றிகள் தோழா 

அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி 
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா 

சேனை உறவுகளுடன் தொடருங்கள்
இனிவரும் காலங்களில் தொடர்வோமே

நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? 

நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா  கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமே

பார்ப்போமா? எம்பூட்டு பந்தயம்?  நாம் ரெண்டு பேரும் ஒரே நாளில் ஆயிரம் பதிவு அதாவது 27. 01. 2015 ல்  நான் 13000 ஆயிரம் நீங்க 3000 ஆயிரம் போட்டிருக்கோம். 

அடுத்த நான்காயிரம்  பதிவு யார் முந்திக்குவது என போட்டி வைச்சிக்கலாமா? 

ஒரு நாளில் வந்து சூவையும் செருப்பயும் தேடி எடுத்து  பத்து பக்கம் போட்டால் பானுகிட்ட பிடிச்சி கொடுத்திருவேன். பதிவு போடணும்.போட்டோ மட்டும் போடக்கூடாது. என்ன ரெடியா
கடவுள் மீது ஆணையாக நான் வரவில்லை இந்தப்போட்டிக்கு  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 20:03

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ  கடவுளையெல்லாம் ஏம்பா சும்மா  இதுக்கெல்லாம் இழுக்கிறிங்க!

சும்மாவே முடியாது என சொல்லி  பின் வாங்கணும். 
ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by சுறா Wed 28 Jan 2015 - 20:25

ஏன் ஒரு பச்ச புள்ளைய இந்த ஓட்டம் ஓட வைக்கிறீங்கப்பா
3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  NT_121022173354000000

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 20:27

யார் பச்சை பிள்ளை? அப்படி எனில் சிவப்பு பிள்ளையும் உண்டா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by சுறா Wed 28 Jan 2015 - 20:30

Nisha wrote:யார் பச்சை பிள்ளை? அப்படி எனில் சிவப்பு பிள்ளையும் உண்டா?

யார் அந்த சிவப்பு பிள்ளை. ? அதையும் சொல்லுங்க தெரிஞ்சிக்கறோம்  உருட்டுக்கட்டை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 Jan 2015 - 20:32

நானா பச்சை பிள்ளை பாவம் என்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்  Empty Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum