சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Khan11

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

+4
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சுறா
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 18:25

First topic message reminder :

சுறாவின் 3000 பதிவுகள் நினைவாக ஒரு புதிய திரியை துவங்குகிறேன்.

இந்த திரியில் நீங்கள் ஒருஉங்களை பற்றின ஒரு நிகழ்வையோ அல்லது புனைவையோ சொல்லவேண்டும். அது உண்மையா பொய்யா என்று நண்பர்கள் கண்டுப்பிடிக்க இந்த திரியில் உங்கள் நிகழ்வை அல்லது விசயத்தை அலசுவார்கள். இறுதியில் ஒரு ஐந்துபேருக்கு பிறகு இது உண்மையா பொய்யா என கண்டுப்பிடிக்க முடியவில்லையென்றால் நிகழ்வை அல்லது புனைவை பகிர்நதவர் உண்மையா பொய்யா என தெரிவிக்க வேண்டும்.

இதை இன்னும் சுவாரஸ்யமாக்க ஐடியாக்கள் இருந்தால் தந்து இதை மெருகேற்றலாம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 6 Feb 2015 - 8:54

சுறா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...  என்ன??

நான் முழுசா நம்பிட்டேன்ப்பா  சிரிப்பு வருது
என்னை வச்சி காமெடியேதும் செய்யலியே..? :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Fri 6 Feb 2015 - 8:55

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...  என்ன??

நான் முழுசா நம்பிட்டேன்ப்பா  சிரிப்பு வருது
என்னை வச்சி காமெடியேதும் செய்யலியே..? :)

உங்கள வச்சிக்கிட்டு காமெடி பண்ண முடியுமா?  குதூகலம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சே.குமார் Fri 6 Feb 2015 - 9:19

என்ன நான் சொன்னது பொய்யா.... மெய்யா.... ரெண்டு பேருதான் பதில் சொன்னதாத் தெரியுது.... நான் பதிலைச் சொல்லி பரிசைக் கொடுத்திடலாமா?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 6 Feb 2015 - 9:30

சே.குமார் wrote:என்ன நான் சொன்னது பொய்யா.... மெய்யா.... ரெண்டு பேருதான் பதில் சொன்னதாத் தெரியுது.... நான் பதிலைச் சொல்லி பரிசைக் கொடுத்திடலாமா?
தம்பிகிட்ட இரண்டுவருடத்துக்கு மேல பழகியும் இதெல்லாம் கேட்டு வச்சிக்கிறதில்லையா காயத்ரி... தெரிஞ்சிருந்தா தம்பி கொடுக்கும் பரிச தட்டிட்டு போயிருக்கலாமே...வட போச்சே... :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Fri 6 Feb 2015 - 9:32

சே.குமார் wrote:என்ன நான் சொன்னது பொய்யா.... மெய்யா.... ரெண்டு பேருதான் பதில் சொன்னதாத் தெரியுது.... நான் பதிலைச் சொல்லி பரிசைக் கொடுத்திடலாமா?

தம்பி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா தானே பொய்யா மெய்யான்னு கண்டுப்பிடிக்க முடியும்?

நீங்க முன் பக்கத்தை பாருங்க...

நீங்க சொல்வது உண்மை போல தான் தெரியுது  உருட்டுக்கட்டை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 6 Feb 2015 - 9:37

சுறா wrote:
சே.குமார் wrote:என்ன நான் சொன்னது பொய்யா.... மெய்யா.... ரெண்டு பேருதான் பதில் சொன்னதாத் தெரியுது.... நான் பதிலைச் சொல்லி பரிசைக் கொடுத்திடலாமா?

தம்பி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா தானே பொய்யா மெய்யான்னு கண்டுப்பிடிக்க முடியும்?

நீங்க முன் பக்கத்தை பாருங்க...

நீங்க சொல்வது உண்மை போல தான் தெரியுது  உருட்டுக்கட்டை
ஹஹஹ...அது சரி சாரே... உண்மைன்னு சொல்லவும் தடிதானா...?!!  பயம்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சே.குமார் Fri 6 Feb 2015 - 10:20

சுறா wrote:ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு
அதான் சொல்லியிருக்கேனே அண்ணா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Fri 6 Feb 2015 - 11:46

ம் படித்தேன் தம்பி. நீங்க சொல்வது உண்மை தான் என்று நினைக்கிறேன். 

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 2Q==
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சே.குமார் Fri 6 Feb 2015 - 13:39

சுறா wrote:ம் படித்தேன் தம்பி. நீங்க சொல்வது உண்மை தான் என்று நினைக்கிறேன். 

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 2Q==
வடிவேலைப் போல் ஞானக்கண் கொண்டு பார்த்திருக்கிறீர்கள் அண்ணா... நன்றி,.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Fri 6 Feb 2015 - 17:20

அப்படின்னால் சொன்னதெல்லாம் பொய்ய்ய்ய்ய்ய்யீ தானே குமார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by *சம்ஸ் Fri 6 Feb 2015 - 20:57

சுறா wrote:ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு

இதுக்கு இன்னும் பதில் சொல்லயே! குமார் அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Fri 6 Feb 2015 - 21:34

*சம்ஸ் wrote:
சுறா wrote:ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு

இதுக்கு இன்னும் பதில் சொல்லயே! குமார் அண்ணா

சே.குமார் wrote:
சுறா wrote:ரொம்ப நாளாய் கவிதை எழுதாத நீங்க பரீட்சையில் பாஸ் ஆனீங்களா தம்பி குமாரு
அதான் சொல்லியிருக்கேனே அண்ணா...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 8:14

காயத்ரி வைத்தியநாதன் wrote:எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...  என்ன??
அதுதான் அக்கா நானும் யோசிக்கிறேன் பொய்யின்னாலே பாவமென்று நினைக்கிறன் பொய்சொல்லச்சொல்றாங்களேப்பா

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சே.குமார் Sat 7 Feb 2015 - 8:32

நேசமுடன் ஹாசிம் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...  என்ன??
அதுதான் அக்கா நானும் யோசிக்கிறேன் பொய்யின்னாலே பாவமென்று நினைக்கிறன் பொய்சொல்லச்சொல்றாங்களேப்பா
அட (அப்)பாவி அக்கா, ஹாசிம்...
முட்டையை சோத்துக்குள்ள மறைக்கலாம்... பூசணிக்காயை மறைக்க பாக்குறீங்களே...?
முதல்ல கலந்துக்கங்க... இங்க பொய் மட்டும் சொல்லச் சொல்லலை... உண்மையையும் சொல்லச் சொல்லியிருக்காங்க....
வாங்க... வாங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 9:11

எங்கிருந்து ஆரம்பிக்கிறங்கிறதுதான் புரியமாட்டங்கிறது அண்ணா

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சே.குமார் Sat 7 Feb 2015 - 9:45

எங்க ஆரம்பிச்சதோ அங்கிருந்து தொடங்குங்க.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 7 Feb 2015 - 11:30

நேசமுடன் ஹாசிம் wrote:
சே.குமார் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:எனக்கு பொய்யே சொல்லத்தெரியாது..பொய் சொன்னா சிரிச்சிடுவேன்..இதுல எங்க இருந்து பொய்யா மெய்யானு சொல்றது...அதான் திருவிழால தொலைந்துபோன குழந்தையாட்டம் முழிக்கறேன்...  என்ன??
அதுதான் அக்கா நானும் யோசிக்கிறேன் பொய்யின்னாலே பாவமென்று நினைக்கிறன் பொய்சொல்லச்சொல்றாங்களேப்பா
அட (அப்)பாவி அக்கா, ஹாசிம்...
முட்டையை சோத்துக்குள்ள மறைக்கலாம்... பூசணிக்காயை மறைக்க பாக்குறீங்களே...?
முதல்ல கலந்துக்கங்க... இங்க பொய் மட்டும் சொல்லச் சொல்லலை... உண்மையையும் சொல்லச் சொல்லியிருக்காங்க....
வாங்க... வாங்க...
எங்கிருந்து ஆரம்பிக்கிறங்கிறதுதான் புரியமாட்டங்கிறது அண்ணா
Code:
அட (அப்)பாவி அக்கா,
ஹஹஹ குமார் தம்பி...  பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 3638139948 

Code:
எங்கிருந்து ஆரம்பிக்கிறங்கிறதுதான் புரியமாட்டங்கிறது அண்ணா
அதே தான்..தம்பி ஹாசிமின் கருத்தை வழிமொழிகிறேன்... :) ஐ...நமக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு... ;)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 11:46

நம்ம கம்பனிய குலைக்கிறதுக்கும் ஆள் நடமாடுது பாத்துக்கங்க அக்கா  விளையாட்டுப் பிள்ளை

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat 7 Feb 2015 - 11:48

நேசமுடன் ஹாசிம் wrote:நம்ம கம்பனிய குலைக்கிறதுக்கும் ஆள் நடமாடுது பாத்துக்கங்க அக்கா  விளையாட்டுப் பிள்ளை
அஹ்ஹஹஹ.... தம்பீ...  சிரிப்பு வருது பயம்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! - Page 3 Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum