சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

பூண்டு மருத்துவம்...!!

Go down

Sticky பூண்டு மருத்துவம்...!!

Post by ந.க.துறைவன் on Sat 7 Feb 2015 - 7:36

‘ஜட்ஸ் டக்கோலா’ – பூண்டு மருத்துவம்.
*
மருத்துவக் குணம் நிறைந்த பூண்டுகளை ஜப்பானியர்கள் அதிக அளவில்
விரும்புகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் பூண்டு விளைவிக்கப்படுகிறது. பூண்டுகளைப் பல விதங்களில் ஜப்பானியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பூண்டு ஐஸ்க்ரீம், பூண்டு பியர் எல்லாம் கொண்டு வந்தவர்கள் கடந்த மாதம் பூண்டு கோலாவை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கோலாவில் பூண்டுகளை மிதக்க விட்டிருக்கிறார்கள். பூண்டுப் பிரியர்கள் கோலா குடிக்கும்போது பூண்டுகளை மென்று சாப்பிட்டுவிடலாம். பிடிக்காதவர்கள் கோலாவை மட்டும் குடித்து விடலாம்.
‘ஜட்ஸ் டக்கோலா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கும் பூண்டு கோலாவுக்கு ஜப்பானியர்கள் வரவேற்பு அளித்துவிட்டனர்.
ஆதாரம் :- தி இந்து – நாளிதழ் – சனி – 07-02-2015.
தகவல் :- ந.க. துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 7 Feb 2015 - 7:55

மிக்க நன்றி ஐயா தங்களின் தகவல் பரிமாற்றத்திற்கு 
பூண்டு மிகவும் பயனுடைய ஒன்றுதான்


பூண்டு மருத்துவம்...!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by ந.க.துறைவன் on Sat 7 Feb 2015 - 8:31

நன்றி ஹாசிம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by சே.குமார் on Sat 7 Feb 2015 - 8:51

பூண்டு பற்றிய பகர்வுக்கு நன்றி ஐயா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by பானுஷபானா on Sat 7 Feb 2015 - 14:49

பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by சுறா on Sat 7 Feb 2015 - 14:54

இந்த பானம் சென்னையில் கிடைக்குமா? ஐயா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by *சம்ஸ் on Sun 8 Feb 2015 - 9:04

இந்த திரியில் துறைவன் அண்ணா மூன்று முறை ஹாசிமுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் அதை பானு அக்கா சுறா அண்ணா  கவனிக்க வில்லையா? 
பதிவுகளில் ஏற்படும் சிறிய தவறுகளை பார்க்கும் போது அதை நிவர்த்தி செய்து விடுங்கள். அப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பூண்டு மருத்துவம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum