சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Khan11
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Www10

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

Sticky கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Sat 14 Feb 2015 - 20:11

First topic message reminder :

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Po10


Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Wed 6 May 2015 - 17:43

*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 11219351_760461540737125_6572580986463990109_n

கோழியை  300 ரூபாய்க்கு வாங்கினால் அதிலிருந்து வரும் முட்டைக்கு ஏன் காசு கொடுக்கணும் ? இதை இந்த சம்ஸுக்கு  யாரும் சொல்லிக்கொடுக்கல்லையா?

 ஒரு கோழியை  300 ரூபாய்க்கு வாங்கினால் அதிலிருந்து ஒரு முட்டை மட்டுமா கிடைக்கும்.? கேள்வி கேட்கிறாங்க கேள்வி!@அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Wed 6 May 2015 - 17:48

சரியான பதிலை சொல்லுங்க  உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Wed 6 May 2015 - 17:51

பத்து ரூபாய்க்கு முட்டையை வாங்கி அதை அடை வைச்சால் அது கோழியாகிரும் அப்புறம் எதுக்கு  300 ரூபாய்க்கு கோழி வாங்கனும்.  நல்லா கேட்கிறாங்க டிட்டெயிலு!அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Wed 6 May 2015 - 17:54

பதில் சரியா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Wed 6 May 2015 - 17:59

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats910

இதற்கான விடையை சொல்லுங்க
இதுக்கு விடைத்தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன். மூளைய கசக்கி விடை சொல்ல நிஷா மேடம் வரட்டும்.

இதற்கு பதில் சொல்லுங்க மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Wed 6 May 2015 - 18:08

என்னோட மூளையை கசக்கி உலர்த்தி கொடியில்  விரித்து காய வைத்திருக்கேன். காய்ந்ததும் திரும்ப எடுத்து மாட்டிகிட்டு கசக்கி கண்டு பிடிச்சு சொல்லுவேனாம்..!

கமாலூதீன் எனக்காக விடை சொல்வார்.. ஆமாம் இந்ததிரியில் என்     ஐக்கு வுக்கு  மட்டும் தான் போட்டி வைக்கின்றீர்களோ?

மத்தவங்க மூளை எல்லாம் என்னாச்சாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Wed 6 May 2015 - 18:12

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats910

இதற்கான விடையை சொல்லுங்க
இதுக்கு விடைத்தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன். மூளைய கசக்கி விடை சொல்ல நிஷா மேடம் வரட்டும்.

இதற்கு பதில் சொல்லுங்க மேடம்.

நல்ல வேளை சார் என் பெயர் சொல்லல்ல  ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Wed 6 May 2015 - 18:15

போட்டி அனைவருக்குமானது இதில் பதில் தெரிந்தவர்கள் மாத்திரம் களந்து கொள்கிறார்கள் .ஹாஹா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Wed 6 May 2015 - 18:26

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats910

இதற்கான விடையை சொல்லுங்க
இதுக்கு விடைத்தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன். மூளைய கசக்கி விடை சொல்ல நிஷா மேடம் வரட்டும்.

இதற்கு பதில் சொல்லுங்க மேடம்.

நல்ல வேளை சார் என் பெயர் சொல்லல்ல  ஐ ஜாலி

உங்களுக்கு மூளை இல்லை என எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம் கமாலுதினுக்கும் தெரிந்து விட்டதாம் சார்? அதான் உங்க பேரு சொல்லல்ல்யாம். அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Wed 6 May 2015 - 18:32

நண்பா நான் அப்பவே சொன்னேன் உமக்கு நீதான் கேட்கல பார்த்ததாயா? உன்னைப் பார்த்து என்ன சொன்னாங்க என்று என்னால் தாங்க முடியலயே என்னால் தாங்க முடியலயே! அநியாயம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Thu 7 May 2015 - 0:42

*சம்ஸ் wrote:நண்பா நான் அப்பவே சொன்னேன் உமக்கு நீதான் கேட்கல பார்த்ததாயா? உன்னைப் பார்த்து என்ன சொன்னாங்க என்று என்னால் தாங்க முடியலயே என்னால் தாங்க முடியலயே! அநியாயம்

மண்டையில் அடிவிழும்  போட்டுக்கொடுக்கின்றீர்களா? உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Thu 7 May 2015 - 0:48

கமாலுதீன் wrote:முட்டை கணக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. விடை தெரியல.

என்ன குழப்பம் கமாலுதீன்.? பத்து  ரூபாய்க்கு முட்டையை வாங்கி  உடனே குழம்பு வைச்சால் கோழிக்குழம்புக்கு  300 ரூபா செலவளிக்கணும். அதே பத்து ரூபாயில் முட்டை வாங்கி அடை வைச்சால்.... 300 ரூபா கோழியும் கிடைக்கும். பத்து ரூபா முட்டையும் கிடைக்கும். எப்பூடி நம்ம  ஐடியா? கோழிக்குழம்பும் வைக்கலாம் முட்டைக்குழம்பும் வைக்கலாம்!ஐ ஜாலி 

ஆமாம் பத்து ரூபாயில் வாங்கும் முட்டை  கோழியாகுமா?..  தப்பித்தவறி கோழிக்குஞ்சானாலும்  ... கோழிக்குஞ்சு வளர்ந்து கோழியாகி முட்டை போடும் வரை அதுக்கு தீவனம் போட யார் செலவு செய்வது?  பத்து ரூபாய் முட்டையிலிருந்து  சேவல் குஞ்சு வந்தால் என்னாகும்? இப்படில்லாம் அதிகப்பிரசங்கித்தனமா என்கிட்ட கேள்வி கேட்டால்.... சுட்டு’புடுவேன் சுட்டு...சுட்டுத்தள்ளு.!!..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 15:03

சார் நிஷாவுக்கு கோபம் வந்து விட்டது வேறு ஒரு கேள்வி கேளுங்கள். சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 15:06

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் on Thu 7 May 2015 - 16:27

*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats10
B) 6

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 16:30

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats910

இன்னும் இதற்கு பதில் சொல்ல வில்லை சார் நிஷா மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் on Thu 7 May 2015 - 16:34

*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats910

இன்னும் இதற்கு பதில் சொல்ல வில்லை சார் நிஷா மேடம்.
நேத்துதானே மூளைய துவைச்சி காயப் போட்டேன் சொன்னாங்க. இன்னுமா காயவில்லை. ஒரு வேளை சுவிஸ்ல் தொடர்ந்து மழைப் பெய்கிறதோ?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Thu 7 May 2015 - 16:35

ஒரு வேளை அப்படி இருக்குமோ!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் on Sun 10 May 2015 - 6:12

*சம்ஸ் wrote:
*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats910

இதற்கான விடையை சொல்லுங்க
6 / 2(3) = 6/6 = 1

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Sun 10 May 2015 - 7:18

தவறான விடை சார்


Last edited by *சம்ஸ் on Sun 10 May 2015 - 7:43; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் on Sun 10 May 2015 - 7:41

*சம்ஸ் wrote:தவறான விடை சார்
அடடா, தாமதமாக விடையளித்து அது அவசரத்தில் தவறாக போய்விட்டதே.

விடை தவறு என்பது சரி.
 
6 /2(2+1) = 6/2(3) = 3(3) = 9

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Sun 10 May 2015 - 7:45

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:தவறான விடை சார்
அடடா, தாமதமாக விடையளித்து அது அவசரத்தில் தவறாக போய்விட்டதே.

விடை தவறு என்பது சரி.
 
6 /2(2+1) = 6/2(3) = 3(3) = 9
ம் சரியான விடை வாழ்த்துக்கள் சார் 

நன்றி சார் நானும் அவசரப்பட்டு விட்டேன் நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Sun 10 May 2015 - 10:26

எந்த விடை சரி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Mon 11 May 2015 - 16:16

9 சரியான விடை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Mon 11 May 2015 - 16:23

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 6 Mats1110


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum