சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 9 Regist11

Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 9 Khan11
கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 9 Www10

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

Sticky கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Sat 14 Feb 2015 - 20:11

First topic message reminder :

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 9 Po10

Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 15:44

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....

ஏன் சார் என்னாச்சி
ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.

அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.

காணாமல் போன ஒன்றை கண்டுபிடித்தீர்களா சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் on Tue 19 May 2015 - 15:46

மறுபடியும் முதலேர்ந்தா? நான் வரலை இந்த விளையாட்டுக்கு.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 15:50

நன்றி சார் உங்களின் பதில்களும் விளங்களும் என்னை மகிழச்சியின் பக்கம் கொண்டு செல்கிறது அதிக விடயங்கள் படிக்க முடிகிறது நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 16:21

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....

ஆமாம் ஆமாம் ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் என்னையும் காப்பாத்துங்கப்பா! என் நட்டே கழண்டு லூசாகிட்டிருக்கு,. 

 நான்  நடுவில் இருக்கும் மூன்று சதுரத்தினையும்  மிஸ் செய்து 36 என்றேனாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 16:27

கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....

ஏன் சார் என்னாச்சி
ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.

அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.

எனக்கும் சம்ஸுக்கும் அடிக்கடி  முட்டி மோதல் வரும் காரணமே இது தான் கமாலூதீன் .  செய்வதெல்லாம் செய்து சொல்வதெல்லாம்  சொல்லி விட்டு  நாம்ம ஐயோ அம்என்று  சொன்னால் ஏன் சார் என்னாச்சுன்னு  கூலாக வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்!சுட்டுத்தள்ளு.!! உருட்டுக்கட்டை கூட்டணி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 16:28

Nisha wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....

ஆமாம் ஆமாம் ஆம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் என்னையும் காப்பாத்துங்கப்பா! என் நட்டே கழண்டு லூசாகிட்டிருக்கு,. 

 நான்  நடுவில் இருக்கும் மூன்று சதுரத்தினையும்  மிஸ் செய்து 36 என்றேனாம்.

 அய்யோ நட்டு கழண்டு லூசாகிட்டு இருக்கா ஏன் அவ்வளவு கஷ்டமாவா இருக்கு....

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 16:29

*சம்ஸ் wrote:நன்றி சார் உங்களின் பதில்களும் விளங்களும் என்னை மகிழச்சியின் பக்கம் கொண்டு செல்கிறது அதிக விடயங்கள் படிக்க முடிகிறது நன்றி.

சத்தியமாக சொல்கின்றேன் எனக்கு நட்டு கழண்டு தான் போகுது. 

கமாலூதீன் நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு  என சொல்லிட்டு ஓடுகின்ரார்.. நீங்க அவருக்கு நன்றி சொல்கின்றீர்கள். 

என்ன நடக்குது இங்கே!என்ன கொடுமை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 16:30

Nisha wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....

ஏன் சார் என்னாச்சி
ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.

அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.

எனக்கும் சம்ஸுக்கும் அடிக்கடி  முட்டி மோதல் வரும் காரணமே இது தான் கமாலூதீன் .  செய்வதெல்லாம் செய்து சொல்வதெல்லாம்  சொல்லி விட்டு  நாம்ம ஐயோ அம்என்று  சொன்னால் ஏன் சார் என்னாச்சுன்னு  கூலாக வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்!சுட்டுத்தள்ளு.!! உருட்டுக்கட்டை கூட்டணி

 சண்டை இருக்கட்டும் மீதி ஒரு கட்டம் எங்கே??????????? அதை சொல்லுங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 16:34

Nisha wrote:
*சம்ஸ் wrote:நன்றி சார் உங்களின் பதில்களும் விளங்களும் என்னை மகிழச்சியின் பக்கம் கொண்டு செல்கிறது அதிக விடயங்கள் படிக்க முடிகிறது நன்றி.

சத்தியமாக சொல்கின்றேன் எனக்கு நட்டு கழண்டு தான் போகுது. 

கமாலூதீன் நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு  என சொல்லிட்டு ஓடுகின்ரார்.. நீங்க அவருக்கு நன்றி சொல்கின்றீர்கள். 

என்ன நடக்குது இங்கே!என்ன கொடுமை

 இந்த பகுதியில் அதிகமான பதில் சொன்னது கமாலுதீன் சார் தான் அதனால் தான் அவருக்க நன்றி சொன்னேன் இந்த திரியை  முன்னுக்கு கொண்டு செல்ல உங்களின் பதில்கள் தான் காரணம்  மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 16:41

*சம்ஸ் wrote:
Nisha wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை அதில் ஒரு தவறு உள்ளது அதை சொல்லுங்கள் சரியான பதில் 40 வரும் கவணியுங்கள்.
அய்யோ அய்யோ யாரவது காப்பாத்துங்களேன்.....

ஏன் சார் என்னாச்சி
ஒன்னும் இல்லை நண்பா. நீங்க போட்ட கட்டப் புதிர்ல்ல உள்ள கட்டத்தை எண்ணி எண்ணி தலையே சுத்திடுச்சு. ஒரு வழியா 40ன்னு கண்டுபிடிச்சிட்டேன். நீங்க 39ன்னு சொல்லி விளக்கத்தையும் அனுப்புனீர்கள். அந்த விளக்க கட்டத்தை வெகு நேரமாக ஆராய்ந்து எங்கடா போச்சு அந்த 1 கட்டம் நம்ம எண்ணியதுன்னு தேடி தேடி மறுபடி தலைசுத்தல். சரி சம்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு விட்டுட்டேன். இப்ப என்னான்னா, தவறு உள்ளது கவனியுங்கள்னு சொல்றீங்களே.... அதான் உங்க குசும்பு தாங்க முடியாம அப்படி கத்தினேன்.

அது சரி, இவ்வளவும் செஞ்சிட்டு எப்படி சார் உங்களால இவ்வளவு கூலா "ஏன் சார் என்னாச்சி"ன்னு கேட்க முடியுது.

எனக்கும் சம்ஸுக்கும் அடிக்கடி  முட்டி மோதல் வரும் காரணமே இது தான் கமாலூதீன் .  செய்வதெல்லாம் செய்து சொல்வதெல்லாம்  சொல்லி விட்டு  நாம்ம ஐயோ அம்என்று  சொன்னால் ஏன் சார் என்னாச்சுன்னு  கூலாக வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்பார்!சுட்டுத்தள்ளு.!! உருட்டுக்கட்டை கூட்டணி

 சண்டை இருக்கட்டும் மீதி ஒரு கட்டம் எங்கே??????????? அதை சொல்லுங்கள்.

அது காக்கா  கொண்டே போச்சுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Tue 19 May 2015 - 16:59

ஆமா நீங்கல்லாம் எதைப்பத்தி பேசுறீங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 17:04

நண்பன் wrote:ஆமா நீங்கல்லாம் எதைப்பத்தி பேசுறீங்கள்

முதல் பக்கம் சென்று பார்துவிட்டு வாருங்கள் பாஸ் புரியும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 17:05

நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Tue 19 May 2015 - 17:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஆமா நீங்கல்லாம் எதைப்பத்தி பேசுறீங்கள்

முதல் பக்கம் சென்று பார்துவிட்டு வாருங்கள் பாஸ் புரியும்.

அதுக்கெல்லாம் டைம் இல்லை சரி விடுங்க விடுங்க அதிர்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Tue 19 May 2015 - 17:07

Nisha wrote:நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.

இரவு சாப்பிட்டு வைத்த கருவாட்டுக்குளம்பு பகல் சாப்பிட கிடைக்க வில்லை யாரோ திருடி சாப்பிட்டு விட்டார்கள் நான் அப்பவே சம்ஸ் கிட்ட சொன்னேன் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் இரண்டு நாளைக்கு சாப்பிடலாம் என்று கேட்க்க மாட்டானே  என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 17:09

ஹாஹா!

ஏன்பா கொஞ்சம் உப்பையும் உறைப்பையும் அதிகமா போட்டால் இன்னும் நான்கு நாளானாலும் இருக்குமே!@

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Tue 19 May 2015 - 17:17

Nisha wrote:ஹாஹா!

ஏன்பா கொஞ்சம் உப்பையும் உறைப்பையும் அதிகமா போட்டால் இன்னும் நான்கு நாளானாலும் இருக்குமே!@

இது நல்ல ஐடியா நன்றி அக்கா தொடர்கிறோம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் on Tue 19 May 2015 - 17:22

என்ன இது மூளைக்கு வேலைக் கொடுக்க சொல்லும் திரியில், கொஞ்ச நேரத்தில் உப்பு, உறைப்பு, மிளகாய் எல்லாம் போட்டு மூளையை ஃபிரை செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Tue 19 May 2015 - 17:24

நண்பன் wrote:
Nisha wrote:நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.

இரவு சாப்பிட்டு வைத்த கருவாட்டுக்குளம்பு பகல் சாப்பிட கிடைக்க வில்லை யாரோ திருடி சாப்பிட்டு விட்டார்கள் நான் அப்பவே சம்ஸ் கிட்ட சொன்னேன் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் இரண்டு நாளைக்கு சாப்பிடலாம் என்று கேட்க்க மாட்டானே  என்ன கொடுமை

 ஆமாடா உமக்கு வாய்க்கு ரூசியா சமைத்து கொடுத்தா இதும் சொல்வாய்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Tue 19 May 2015 - 17:24

கமாலுதீன் wrote:என்ன இது மூளைக்கு வேலைக் கொடுக்க சொல்லும் திரியில், கொஞ்ச நேரத்தில் உப்பு, உறைப்பு, மிளகாய் எல்லாம் போட்டு மூளையை ஃபிரை செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

எங்க கிட்ட இருக்கிறதப் பற்றித்தானே பேச முடியும் அவ்வூ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by நண்பன் on Tue 19 May 2015 - 17:25

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:நேத்து சமைச்ச கருவாட்டுக்குழம்பில போட்ட உப்பு காணாமல் போச்சாம். எது எங்கே என பேசிட்டிருந்தோம் சார்.

இரவு சாப்பிட்டு வைத்த கருவாட்டுக்குளம்பு பகல் சாப்பிட கிடைக்க வில்லை யாரோ திருடி சாப்பிட்டு விட்டார்கள் நான் அப்பவே சம்ஸ் கிட்ட சொன்னேன் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் இரண்டு நாளைக்கு சாப்பிடலாம் என்று கேட்க்க மாட்டானே  என்ன கொடுமை

 ஆமாடா உமக்கு வாய்க்கு ரூசியா சமைத்து கொடுத்தா இதும் சொல்வாய்!

எச்சுஸ்மி சார் நாம் இருவரும் பேசிட்டு இருக்கும் போது டா டு ஏதாச்சும் போட்டிங்களா ச்சேச்சே இருக்காது..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by சுறா on Tue 19 May 2015 - 19:39

*சம்ஸ் wrote:கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 9 Mat110

நீங்கள் கேட்ட கேள்வியில் சதுரம் (square) என்று தானே இருந்தது. நீங்கள் நீள்சதுரத்தை கணக்கில் எடுக்கிறீர்களே?  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Tue 19 May 2015 - 19:56

இல்லையே சுறா! 

நீள் சதுரம் கணக்கில் எடுக்கப்படவில்லையே .. சற்சதுரம் தான்  கணக்கெடுக்கப்ட்டிருக்கின்றது. 

ஆனால் கமாலூதின் சொன்னது போல்  40 சதுரம் தான் சரியான கணக்கு. 

இப்ப பாருங்கள்  விடுபட்டதை குறித்து இருக்கின்றேன்.

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 9 28u63ow

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha on Wed 20 May 2015 - 14:48

சுறா இந்தபக்கம் வரலையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் on Wed 20 May 2015 - 14:52

இதை சுற்றி சுற்றி தலை சுற்றுகிறதாம் அதனால் அண்ணா இந்தப் பக்கம் வரல என்று சொல்ல சொன்னார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum