சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Khan11

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

+6
கமாலுதீன்
பானுஷபானா
Nisha
சே.குமார்
சுறா
*சம்ஸ்
10 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Sat 14 Feb 2015 - 20:11

First topic message reminder :

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Po10

Last edited by *சம்ஸ் on Wed 29 Apr 2015 - 15:03; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:23

ஓஹோ அப்படியா!? வாத்தியாருக்கு எல்லாம் தெரிந்திருக்குமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:26

Nisha wrote:ஓஹோ அப்படியா!? வாத்தியாருக்கு எல்லாம் தெரிந்திருக்குமோ?

பின்னே தெரியாதா? சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்றீங்களா?  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:33

எனக்கு பதில் தெரிந்த கேள்வியாய் கேட்டால் பதில் சொல்வேன்ல!@கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 4151324062

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Mon 23 Feb 2015 - 9:35

Nisha wrote:பிரியங்கா, இந்திரா  என யாராச்சும் இருக்குமோ?

மேடம் ஒத்தை ரெட்டை பிடிக்காது சரியான பதில் சொல்லுங்க  சுட்டுத்தள்ளு.!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:41

*சம்ஸ் wrote:
Nisha wrote:பிரியங்கா, இந்திரா  என யாராச்சும் இருக்குமோ?

மேடம் ஒத்தை ரெட்டை பிடிக்காது சரியான பதில் சொல்லுங்க  சுட்டுத்தள்ளு.!!

அதெல்லாம்  சொல்ல முடியாது!குதூகலம்

இங்கி பிங்கி போட்டு நீங்களே முடிவெடுங்க.. பேத்தியா ,, பாட்டியா என  முடிவெடுத்து விட்டு பரிசில் பாதியை மட்டும் கொடுங்க.. 

ஹய் அது சந்திரிக்கா இல்லையா.... நம்ம வாத்தியார் சார்.. அது சந்திரிக்கா என சொன்னாரே!சுட்டுத்தள்ளு.!!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Mon 23 Feb 2015 - 10:14

Nisha wrote:

இது தவறான விடை மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Mon 23 Feb 2015 - 10:14

சுறா wrote:சந்திரிகா

இல்லை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Mon 23 Feb 2015 - 10:18

அது நானும் இல்லப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Mon 23 Feb 2015 - 10:28

Nisha wrote:அது நானும் இல்லப்பா!

அது நீங்கள் இல்லை என்பது எங்களுக்கும் தெரிம்  உருட்டுக்கட்டை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Tue 24 Feb 2015 - 1:01

*சம்ஸ் wrote:
Nisha wrote:அது நானும் இல்லப்பா!

அது நீங்கள் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும்  உருட்டுக்கட்டை

ஓஹோ! உங்களுக்கு  தெரியும் என்பது எனக்கு தெரியாததால் தான் நீங்க தெரிந்துக்கணும் என எனக்கு தெரிந்ததை உங்களுக்கு தெரிவித்தேன் என்பதாவது உங்களுக்கு தெரியுமா சார்?அய்யோ நான் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Tue 24 Feb 2015 - 8:19

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:அது நானும் இல்லப்பா!

அது நீங்கள் இல்லை என்பது எங்களுக்கும் தெரியும்  உருட்டுக்கட்டை

ஓஹோ! உங்களுக்கு  தெரியும் என்பது எனக்கு தெரியாததால் தான் நீங்க தெரிந்துக்கணும் என எனக்கு தெரிந்ததை உங்களுக்கு தெரிவித்தேன் என்பதாவது உங்களுக்கு தெரியுமா சார்?அய்யோ நான் இல்லை.

எனக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியாததால் தான் நான் தெரிந்துக்கணும் என நீங்கள் தெரிந்ததை எனக்கு தெரிவித்தீர்கள் என்று  எனக்கு தெரிந்தது மேடம். ஐ ஜாலி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Tue 28 Apr 2015 - 8:03

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 11013308_1622281238005730_5509886100776407450_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Tue 28 Apr 2015 - 8:09

7+3=410

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Tue 28 Apr 2015 - 8:17

Nisha wrote:7+3=410

எப்படிப்பா இப்படி வாழ்த்துக்கள். ரோஜா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Tue 28 Apr 2015 - 8:27

மேலே உதாரணமாக கொடுத்திருப்பதை வைச்சித்தான் முடிந்தது.

கூட்டல் கணக்கு போல் இருந்தாலும் முதலில் முதல் இலக்கத்திலிருந்து இரண்டாமிலக்கம் கழித்தும் பின்னர் கூட்டியும்  இட்டிருக்காங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Tue 28 Apr 2015 - 8:30

Nisha wrote:மேலே உதாரணமாக கொடுத்திருப்பதை வைச்சித்தான் முடிந்தது.

கூட்டல் கணக்கு போல் இருந்தாலும் முதலில் முதல் இலக்கத்திலிருந்து இரண்டாமிலக்கம் கழித்தும் பின்னர் கூட்டியும்  இட்டிருக்காங்க.

சூப்பர் மேடம்  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 29 Apr 2015 - 15:06

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Mat10

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Wed 29 Apr 2015 - 19:00

யாரும் பதில் சொல்லவில்லை சுட்டுத்தள்ளு.!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by கமாலுதீன் Thu 30 Apr 2015 - 3:44

b) 12

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Thu 30 Apr 2015 - 11:44

*சம்ஸ் wrote:யாரும் பதில் சொல்லவில்லை சுட்டுத்தள்ளு.!!

மூளைக்கு வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லையாம்!

எனக்கோ மூளையே இல்லையாம்!@அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Thu 30 Apr 2015 - 11:47

Nisha wrote:
*சம்ஸ் wrote:யாரும் பதில் சொல்லவில்லை சுட்டுத்தள்ளு.!!

மூளைக்கு வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லையாம்!

எனக்கோ மூளையே இல்லையாம்!@அழுகை

நன்றி நிஷா நான் நினைத்தது போல் இங்கு முதலில் நீங்கள்தான் பதில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன் அது போன்று நீங்கள் தான் வந்தீர்கள் . குதூகலம் குதூகலம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by பானுஷபானா Thu 30 Apr 2015 - 11:49

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by *சம்ஸ் Thu 30 Apr 2015 - 11:53

பானுஷபானா wrote:அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அய்யோ அய்யோ அக்கா இப்பதான் மூளை வாங்க ஓடுறாங்க! சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Thu 30 Apr 2015 - 11:54

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:யாரும் பதில் சொல்லவில்லை சுட்டுத்தள்ளு.!!

மூளைக்கு வேலை கொடுக்க யாரும் தயாராக இல்லையாம்!

எனக்கோ மூளையே இல்லையாம்!@அழுகை

நன்றி நிஷா நான் நினைத்தது போல் இங்கு முதலில் நீங்கள்தான் பதில் எழுதுவீர்கள் என்று நினைத்தேன் அது போன்று நீங்கள் தான் வந்தீர்கள் . குதூகலம் குதூகலம்

அது சரி!மண்டையில் அடிவிழும்

 நம்ம கணக்கு வாத்தியார் கமாலூதின் 12 என பதில் சொல்லி இருக்கார். அதை கண்டுக்கவில்லையா? சுட்டுத்தள்ளு.!!  அவர் சொன்ன பின்னும் நான் போட்டிக்கு வருவேனா? எல்லாம் சரியாத்தான் இருக்கும் !

சரி தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Nisha Thu 30 Apr 2015 - 11:56

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

அய்யோ அய்யோ அக்கா இப்பதான் மூளை வாங்க ஓடுறாங்க! சிரிப்பு வருது

உங்க அக்கா தானே? அப்ப  உங்களை போலத்தான் இருப்பாங்க!  அவங்க மூளையை தான் நீங்க கடன் வாங்கிட்டிங்கன்னு என்கிட்ட சொல்லி அழுதாங்களே! அய்யோ நான் இல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ? - Page 2 Empty Re: கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum