Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! என்னடா இது சிரிப்பு போலீஸ் கேள்விப்பட்டிருக்கோம் ! இது என்ன சிரிப்பு மருந்து! – இது சிரிப்பு மருந்து மட்டுமல்ல சிரிப்பே மருந்து, இது தான் இதன் சிறப்பு! இன்னும் படிங்க!
சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்த ம் உள்ளதாகும். சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த
கட்டுரையில் காண்போம்.
மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந் து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையு ம் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்க ளா? கவலை வேண்டாம். சிரிப்பு யோகா வை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கி யமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.
நல்ல மன நிலை
தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அ ல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங் கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வ கையில் சிரிப்புயோகா உங்க ள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என் டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகி ன்றன. இது உங்கள் மன நிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழு தும் வழக்கமாக சிரிப்பதைவிட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்க ள்.
மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்ப யிற்சி
ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத் திற்கு பயிற்சி அளித்து அதிகளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளை க்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனா ல் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோ க்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்த ங்களையும் மாற்றி அமைக்க முடியும்.
ஆரோக்கிய பலன்கள்
நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ் ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கின்றது. அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாத விடா ய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமா க்கவும் முன்னேற்றத்தை தர வும் முடிகின்றது.
வாழ்வாதாரம்
சிரிப்பு என்பது இயற்கை யாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செய லாகும். இதனை நாம் நல்ல நண்ப ர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பு ம் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கி ன்றனர்.
கடினமான காலத்தில் சாதிக்கும் மனப் பக்குவம்
‘துன்பம் வரும் போது சிரி’ என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமய ங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆ னால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும்போது நமக்கு அந்த காரிய ங்களிடமிருந்து மீண்டு வரவும், அத் தகைய கடினமான காரியங் களை செய்யும் துணிவும் கிடைக்கும்.
நன்றி விதை2விருட்சம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
நன்றி அக்காபானுஷபானா wrote:நல்ல பதிவு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
வாய் விட்டுச்சிரித்த்தால் நோய் விட்டுப்போகுமாம்! நல்ல பதிவு சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
சிரிக்கும்போது பல் செட்விழுந்திராம இருக்க வாயை அகலமா திறக்காம சிரிக்கனும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
அதான் நீங்க சிரிப்பதே இல்லையா வாத்தியார் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
Nisha wrote:அதான் நீங்க சிரிப்பதே இல்லையா வாத்தியார் சார்?
சின்ன புள்ளையா விளையாடாதீங்க நம்ம ரகசியத்தையெல்லாம் இங்கே சொல்லாதீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
சரிங்க உம்மணா மூஞ்சி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
Nisha wrote:சரிங்க உம்மணா மூஞ்சி சார்!
உம்மணாவா அது யாரு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
உம்மணா மூஞ்சி என சிரிக்காம கடுகடுன்னு உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்முனு இருப்பவங்களை சொல்வோம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
ஹஹஹ்ஹ.... நாங்க எல்லாம் நல்லா வாய்விட்டு சிரிக்கலாம்..இன்னும் பல்செட் போடல.. :)சுறா wrote:சிரிக்கும்போது பல் செட்விழுந்திராம இருக்க வாயை அகலமா திறக்காம சிரிக்கனும்
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
நல்ல பகிர்வு சம்ஸ்...நன்றி...:) நான் அதிகம் கடைபிடித்து வருவது இது...
சில இடங்களில் பார்த்தால், சிரிப்பு பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள்... உள்ளப்பூர்வமாக சிரிக்கும்போது பலன் அதிகம் இருக்கும். முடிந்த அளவு வீட்டில் செடிகள் வளர்த்து அது பூக்கும்பொழுதும், காய்க்கும்பொழுதும் தினமும் பார்த்துவர நம்மையறியாமல் முகத்தில் தோன்றும் புன்னகை, யார்வீட்டுக்குழந்தையாக இருப்பினும் அது செய்யும் குறும்புகளைக் காண்கையில் தோன்றும் புன்னகை நல்ல நகைச்சுவை, நட்புகளிடம் மனவிட்டு பேசி சிரிப்பது...இப்படி நம்மை சுற்றி பல்வேறு விசயங்கள் நம் மனதை அமைதிப்படுத்தவும், ரசிக்கவும், சிரிக்கவும், புன்னகை மலர் சூடவும் உள்ளது.. புன்னகை மலர்ச்சூடி மணம் வீசுவோம்..
சில இடங்களில் பார்த்தால், சிரிப்பு பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள்... உள்ளப்பூர்வமாக சிரிக்கும்போது பலன் அதிகம் இருக்கும். முடிந்த அளவு வீட்டில் செடிகள் வளர்த்து அது பூக்கும்பொழுதும், காய்க்கும்பொழுதும் தினமும் பார்த்துவர நம்மையறியாமல் முகத்தில் தோன்றும் புன்னகை, யார்வீட்டுக்குழந்தையாக இருப்பினும் அது செய்யும் குறும்புகளைக் காண்கையில் தோன்றும் புன்னகை நல்ல நகைச்சுவை, நட்புகளிடம் மனவிட்டு பேசி சிரிப்பது...இப்படி நம்மை சுற்றி பல்வேறு விசயங்கள் நம் மனதை அமைதிப்படுத்தவும், ரசிக்கவும், சிரிக்கவும், புன்னகை மலர் சூடவும் உள்ளது.. புன்னகை மலர்ச்சூடி மணம் வீசுவோம்..
Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்
சிரிப்பே நல்ல மருந்து...
இப்போதெல்லாம் உடற்பயிற்சி போல காலையும் மாலையும் சிரிப்புப் பயிற்சி செய்கிறார்கள்...
நல்ல பகிர்வு சம்ஸ்...

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Similar topics
» சிரிப்பு மருந்து
» அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. ..!
» பெண் குயின் பற்றிய அரிய தகவல்!
» தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!
» மனிதனுக்கு சிரிப்பு என்பது ஒரு வகை மருந்து - ரோபோ சங்கர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|