சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது Khan11
விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது Www10

விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Go down

Sticky விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Post by *சம்ஸ் on Tue 24 Feb 2015 - 8:37

விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது Space%2Bsmiley
நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது அங்கு ஒரு பறவை தெரியலாம். அல்லது விமானம் தெரியலாம்! இரவு வானில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தெரியலாம்.

ஆனால் ஒரு சிரித்த முகம்? வாய்ப்பே இல்லையல்லவா? ஆனால் உண்மையில் Smiley என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிரித்த முகம் தெரிகின்றது என்றால் வியப்பாக இல்லையா? உண்மையில் இது வெறும் கண்களுக்குத் தெரியும் ஒரு தேவதையோ அல்லது ஆவியோ என சந்தேகிக்கத் தேவையில்லை.

இது ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கிய SDSS J1038+4849 எனப் பெயரிடப் பட்டுள்ள மிகப் பெரிய காலக்ஸி கிளஸ்டர் (galaxy cluster - கூட்டு அண்டங்கள்) இன் வடிவமைப்பு ஆகும். இந்த காலக்ஸி கிளஸ்டரானது மிகப் பிரகாசமான இரு மஞ்சல் நிறக் கண்களையும் முகம் மற்றும் சிரிக்கும் வாய் போன்ற வடிவத்தில் வளைந்த கோடுகளையும் கொண்டு அப்படியே ஓர் ஸ்மைலி போல் ஹபிள் (hubble) தொலைக்காட்டி எடுத்த புகைப் படத்தில் சிக்கியுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கும் அதிகமாக எமது பூமியைச் சுற்றி வரும் ஹபிள் விண் தொலைக்காட்டி எமது பிரபஞ்சத்தில் பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு வரையுள்ள மிக இரகசியமான இருண்ட உலகங்களைப் படம் பிடித்து இதுவரை பல ஆயிரக் கணக்கான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.

ஹபிளின் தகவல் கிடங்கில் இந்த ஆயிரக் கணக்கான புகைப்படங்களும் சேகரிக்கப் பட்டுள்ளன. இவற்றில் இந்த ஸ்மைலி ஜூடி ஸ்மிட் என்பவரால் இனம் காணப் பட்டிருந்தது. இந்த சிரித்த முகத்தில் தெரியும் பிரகாசமான இரு கண்களும் உண்மையில் மிகத் தூரத்திலுள்ள இரு அண்டங்கள் (galaxies) ஆகும். அப்படியானால் அந்த சிரித்த அடையாளம்? அது வேறொன்றுமில்லை, மிக வலிமையான ஈர்ப்பு வில்லை வளைவு (Strong gravitational lensing) எனப் படும் விளைவால் ஏற்பட்ட ஒளிச்சிதறலே அந்த வளைவான கோடுகள் என வானியலாளர்கள் விளக்கியுள்ளனர்.

இந்த விளைவு எவ்வாறு ஏற்படுகின்றது எனில் இரு அண்டங்களுக்கு இடையே ஈர்ப்பு இழுவை மிக மிக உறுதியாகும் போது அது தன்னைச் சுற்றியுள்ள காலத்தையும் வெளியையும் சிதைப்பதால் எனக் கூறப்படுகின்றது. மேலும் ஸ்மைலி போன்ற வடிவங்களை ஏற்படுத்தும் இவ்வாறான வளைய வடிவிலான ஒளிக் கட்டமைப்புக்கள் 'ஐன்ஸ்டீன் வளையம்' (Einstein ring) என வானியலாளர்களால் அழைக்கப் படுகின்றது. ஏனெனில் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை இதுபோன்ற மர்ம விண்வெளி உணர்வுச் சித்திரங்களது (space emoticon) தன்மையையும் தெளிவாக விளக்கப் படுத்தக் கூடியது என்பது குறிப்பிட்டத்தக்கது.

நன்றி: தகவல் CNN


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Post by பானுஷபானா on Tue 24 Feb 2015 - 9:52

NALLA THAGAVAL NANRI
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Post by *சம்ஸ் on Tue 24 Feb 2015 - 18:11

பானுஷபானா wrote:NALLA THAGAVAL NANRI

உங்களுக்கும் நன்றி அக்கா மகிழ்ச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Post by சே.குமார் on Tue 24 Feb 2015 - 19:08

அறியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி சம்ஸ்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Post by *சம்ஸ் on Wed 25 Feb 2015 - 9:43

சே.குமார் wrote:அறியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி சம்ஸ்.

நானும் அறிந்து கொண்டேன் ஐயா. சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum