சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது Khan11
முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது Www10

முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Go down

Sticky முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 10:31

முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது Driver1200-300x187
யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..!  அல்லாஹ் அக்பர் அது இப்போது நடந்தே விட்டது….!!!

நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70% வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது….!!!  நபி(ஸல்) கூறினார்கள்,’யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்”.என்றார்கள்.  நூல் : புகாரி 7119  வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலிய யூதர்களிடம் போரிடும் என இஞ்ஜீல்(பைபிள்) சொல்லுகிறது…!!  ”ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து(யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.(வெளிப்படுத்தின விஷேஷம்16:12)  இப்படித்தான் இனி நம் கண் முன்னே அல்லாஹ்வின் மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொன்றாக இனி நிகழும் என்பதில் ஐயமில்லை…காரணம் மறுமை நாள் மிக மிக நெருங்கி விட்டது…!!!

நன்றி zajilnews


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by பானுஷபானா on Thu 26 Feb 2015 - 12:08

மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் ...

இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கா ? பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by ahmad78 on Thu 26 Feb 2015 - 13:14

அல்லாஹ் மிகப்பெரியவன்

நானும் படித்தேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by சே.குமார் on Thu 26 Feb 2015 - 16:01

பகிர்வுக்கு நன்றி சம்ஸ்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 18:31

@பானுஷபானா wrote:மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் ...

இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கா ? பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
கண்டிபாக அனைவரும் அல்லாஹுவை அஞ்சிக்கொள்வோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by *சம்ஸ் on Thu 26 Feb 2015 - 18:33

@ahmad78 wrote:அல்லாஹ் மிகப்பெரியவன்

நானும் படித்தேன்.
நிச்சியமாக அல்லாஹ் மிகபெரியவன் எமது சமூகத்தில் பல மக்கள் மறந்து வாழும் மறுமை நாள். அல்லாஹ்வை பயந்து கொள்வோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum