சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Khan11

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

3 posters

Go down

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Empty காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 27 Feb 2015 - 10:53

ஜவ்வரிசி வடை.:

தேவையான பொருட்கள். ஜவ்வரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை) அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாய் உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.  


@குறிப்பு: செய்து பார்த்து நீங்க மட்டும் சாப்பிடாம சென்னைக்கும் பார்சல் அனுப்புங்க.  

***
ஜவ்வரிசி உப்புமா.


தேவையான பொருட்கள். ஜவ்வரிசி,  வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய். எண்ணெய், உப்பு தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஜூரகம். வறுத்த வேர்க்கடலை.
ஜவ்வரிசியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும். (நீர் ஊற்றி வடிகட்டி ஈரத்தில் ஊறவைக்கவேண்டும் மிருதுவாகும்வரை) 

செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு பொன்னிறமாக வதக்கியவுடன் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.  வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் சேர்த்து மல்லி தூவி பரிமாறவும்.  மாலை நேர சிற்றுண்டிக்கு ஏதுவானது. :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Empty Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

Post by பானுஷபானா Fri 27 Feb 2015 - 11:46

AKKAA KURIPPU SUPER

SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Empty Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

Post by Nisha Fri 27 Feb 2015 - 14:55

ஜவ்வரிசி நீரில் அவித்தால் தானே அவியும்,  ஊற வைத்தால்   ஊறி விடுமா?

வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Empty Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 27 Feb 2015 - 18:04

பானுஷபானா wrote:AKKAA KURIPPU SUPER

SEYTHU CHENNAIKKU ANUPINA NENGA DELHI LA IRUNTHU VANGIKUVINGALA
ஹஹஹஹ்...அதனாலதான் சென்னைனு குறிப்பிட்டு சொன்னேன்..இன்னும் ஒரு மாத வாசம் அங்குதானே..அதான் அங்கியே பார்சல் அனுப்பசொல்லியிருக்கேன்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Empty Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 27 Feb 2015 - 18:26

Nisha wrote:ஜவ்வரிசி நீரில் அவித்தால் தானே அவியும்,  ஊற வைத்தால்   ஊறி விடுமா?

வடை சாப்பிடும் போது கிழங்கினூடே கடிபடாதோ காயத்ரி?
ஊறவைத்தால் ஊறிவிடும். கிழங்கு வேகவைத்ததை பிசையும்போது மசிந்துவிடும்.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை Empty Re: காயத்ரியின் கைவண்ணம்...ஜவ்வரசி வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum