சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Khan11
சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Www10

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

Sticky சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 16:38

First topic message reminder :

சேனைக்குடும்பமெனும் அரட்டைக்குடும்பத்தில் ஐக்கியமாகிட ஓடி வாருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 18:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நான் அழைக்கவே இல்லையே!
அப்படியென்றால் அவரை அங்கு அழைத்தது நீங்கள்தான்  உருட்டுக்கட்டை

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது என உங்ககிட்டத்தன கத்துக்கணும் சார். 

நாங்களா குருப் சாட் கேட்டோம். இனிமேல் அதை நீக்கினால்  நான் தான் உங்கள் முதல் எதிரி.. சுட்டு புடுவேன் சுட்டு.. சுட்டுத்தள்ளு.!!

 ஒரு விடயம் தெரியுமா? இந்த இணையத்தளங்களுக்கு நல்லதோ கெட்டதோ  யாரையும் எங்கும் வா என்பதும் இல்லை. போ என்பதும் இல்லை.  நிஷாவுக்கு இஷ்டம் என்றால் மட்டும் நிஷா இருக்கும். இல்லாட்டில் போயிட்டே இருக்கும்.
அது யாரு நிஷா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 18:51

ம்கூம் நிஷாவுக்கு இஷ்டம் இல்லை என்றால்  நிஷா அந்தப்பக்கமே வராது,  நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கி தூங்கி எந்திரிக்கும்.  தூங்கு முஞ்சி எனும் இன்னொரு பேரும் அதுக்கு இருக்கு தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 18:53

Nisha wrote:ம்கூம் நிஷாவுக்கு இஷ்டம் இல்லை என்றால்  நிஷா அந்தப்பக்கமே வராது,  நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கி தூங்கி எந்திரிக்கும்.  தூங்கு முஞ்சி எனும் இன்னொரு பேரும் அதுக்கு இருக்கு தெரியுமா?
அது எங்களுக்கு எப்பவே தெரியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Wed 4 Mar 2015 - 18:53

Nisha wrote:ம்கூம் நிஷாவுக்கு இஷ்டம் இல்லை என்றால்  நிஷா அந்தப்பக்கமே வராது,  நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கி தூங்கி எந்திரிக்கும்.  தூங்கு முஞ்சி எனும் இன்னொரு பேரும் அதுக்கு இருக்கு தெரியுமா?

தூங்கு மூஞ்சிக்கு இப்படி ஒரு சாட்டு ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 18:56

நண்பன் wrote:
Nisha wrote:ம்கூம் நிஷாவுக்கு இஷ்டம் இல்லை என்றால்  நிஷா அந்தப்பக்கமே வராது,  நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கி தூங்கி எந்திரிக்கும்.  தூங்கு முஞ்சி எனும் இன்னொரு பேரும் அதுக்கு இருக்கு தெரியுமா?

தூங்கு மூஞ்சிக்கு இப்படி ஒரு சாட்டு ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
அப்படி போடு அறுவாள சியர்ஸ் முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 18:57

ஆஹா! ஆஹா!

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை போட்டு வாட்டுறிங்களா?  மக்களே இதெல்லாம் நல்லால்லை சொல்லி போட்டேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Wed 4 Mar 2015 - 18:58

Nisha wrote:ஆஹா! ஆஹா!

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை போட்டு வாட்டுறிங்களா?  மக்களே இதெல்லாம் நல்லால்லை சொல்லி போட்டேன்.


சரி நல்லதா நாலு சொல்லுங்க..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 19:00

நண்பன் wrote:
Nisha wrote:ஆஹா! ஆஹா!

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை போட்டு வாட்டுறிங்களா?  மக்களே இதெல்லாம் நல்லால்லை சொல்லி போட்டேன்.


சரி நல்லதா நாலு சொல்லுங்க..
தாங்க முடியல என்னால் இங்கு என்னைப் பார்த்து இவனுக்கு என்னாச்சி என்று நினைக்கிறார்கள் தெரியுமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 19:00

கத்தரிக்காய் பால் கறி, மீன் குழம்பு க்கு சோறு வைக்கிறதா புட்டு அவிக்கிறதா என குழப்பமா இருக்கே...!

என்ன செய்யலாம்னு சீக்கிரம்  முடிவெடுத்து சொல்லுங்க.. நான் இரவுக்கு சமைக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 19:01

Nisha wrote:கத்தரிக்காய் பால் கறி, மீன் குழம்பு க்கு சோறு வைக்கிறதா புட்டு அவிக்கிறதா என குழப்பமா இருக்கே...!

என்ன செய்யலாம்னு சீக்கிரம்  முடிவெடுத்து சொல்லுங்க.. நான் இரவுக்கு சமைக்கணும்.
புட்டு மீன் குழம்பு அருமை அதை செய்ங்க


Last edited by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 19:06; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 19:01

சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Fish+-+004

இந்த மீன் தான்  சமைக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Wed 4 Mar 2015 - 19:02

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஆஹா! ஆஹா!

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை போட்டு வாட்டுறிங்களா?  மக்களே இதெல்லாம் நல்லால்லை சொல்லி போட்டேன்.


சரி நல்லதா நாலு சொல்லுங்க..
தாங்க முடியல என்னால் இங்கு என்னைப் பார்த்து இவனுக்கு என்னாச்சி என்று நினைக்கிறார்கள் தெரியுமா?

தெரியலியே..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Wed 4 Mar 2015 - 19:02

Nisha wrote:சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Fish+-+004

இந்த மீன் தான்  சமைக்கணும்.
இதை சமைக்க முடியாது நிஷா பார்க்கதான் முடியும்  சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Wed 4 Mar 2015 - 19:03

Nisha wrote:கத்தரிக்காய் பால் கறி, மீன் குழம்பு க்கு சோறு வைக்கிறதா புட்டு அவிக்கிறதா என குழப்பமா இருக்கே...!

என்ன செய்யலாம்னு சீக்கிரம்  முடிவெடுத்து சொல்லுங்க.. நான் இரவுக்கு சமைக்கணும்.

இதுக்கு புட்டு சுட்டு பிட்டு சாப்பிடலாம் அல்லது பிட்டுச் சுட்டு புட்டு சாப்பிடலாம் .. ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 19:09

*சம்ஸ் wrote:
Nisha wrote:கத்தரிக்காய் பால் கறி, மீன் குழம்பு க்கு சோறு வைக்கிறதா புட்டு அவிக்கிறதா என குழப்பமா இருக்கே...!

என்ன செய்யலாம்னு சீக்கிரம்  முடிவெடுத்து சொல்லுங்க.. நான் இரவுக்கு சமைக்கணும்.
புட்டு மீன் குழம்பு அருமை அதை செய்ங்க

ஹைய்யா பிரபாவுக்கும் கப்ரியேலுக்கும் புட்டு எனில் ரெம்ப பிடிக்கும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 19:10

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஆஹா! ஆஹா!

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை போட்டு வாட்டுறிங்களா?  மக்களே இதெல்லாம் நல்லால்லை சொல்லி போட்டேன்.


சரி நல்லதா நாலு சொல்லுங்க..
தாங்க முடியல என்னால் இங்கு என்னைப் பார்த்து இவனுக்கு என்னாச்சி என்று நினைக்கிறார்கள் தெரியுமா?

தெரியலியே..

அப்படி என்ன செய்தீர்கள் சம்ஸ்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Wed 4 Mar 2015 - 19:11

*சம்ஸ் wrote:
Nisha wrote:சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Fish+-+004

இந்த மீன் தான்  சமைக்கணும்.
இதை சமைக்க முடியாது நிஷா பார்க்கதான் முடியும்  சிரிப்பு வருது

இப்ப எங்க கிச்சனில் இந்த மீன் இருக்கே! என்னால் பார்க்க முடியுமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Wed 4 Mar 2015 - 19:13

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Fish+-+004

இந்த மீன் தான்  சமைக்கணும்.
இதை சமைக்க முடியாது நிஷா பார்க்கதான் முடியும்  சிரிப்பு வருது

இப்ப எங்க கிச்சனில் இந்த மீன் இருக்கே! என்னால் பார்க்க முடியுமே!

பார்த்திட்டே இருக்காதிங்கக்கா நான் கௌம்புறன் சமைத்து நல்லா சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Thu 5 Mar 2015 - 7:42

Nisha wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஆஹா! ஆஹா!

ரெண்டு பேரும் சேர்ந்து என்னை போட்டு வாட்டுறிங்களா?  மக்களே இதெல்லாம் நல்லால்லை சொல்லி போட்டேன்.


சரி நல்லதா நாலு சொல்லுங்க..
தாங்க முடியல என்னால் இங்கு என்னைப் பார்த்து இவனுக்கு என்னாச்சி என்று நினைக்கிறார்கள் தெரியுமா?

தெரியலியே..

அப்படி என்ன செய்தீர்கள் சம்ஸ்?

தப்பாக நினைக்காதீங்க அவ்வளவு சிரிப்பு தனிமையில் கணிணியை பார்த்து சிரித்தால்  என்ன நினைப்பார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Thu 5 Mar 2015 - 7:45

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க! - Page 2 Fish+-+004

இந்த மீன் தான்  சமைக்கணும்.
இதை சமைக்க முடியாது நிஷா பார்க்கதான் முடியும்  சிரிப்பு வருது

இப்ப எங்க கிச்சனில் இந்த மீன் இருக்கே! என்னால் பார்க்க முடியுமே!
இந்தப்படம் கிச்சனில் எடுத்தது போல் தெரியலயே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Thu 5 Mar 2015 - 9:14

அட மறுபடியும் அரட்டைப் பக்கமே அழைத்து வந்து விட்டீர்கள் வாருங்கள் வாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Thu 5 Mar 2015 - 9:20

நண்பன் wrote:அட மறுபடியும் அரட்டைப் பக்கமே அழைத்து வந்து விட்டீர்கள் வாருங்கள் வாருங்கள்
எங்கே வரனும் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by நண்பன் on Thu 5 Mar 2015 - 9:21

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அட மறுபடியும் அரட்டைப் பக்கமே அழைத்து வந்து விட்டீர்கள் வாருங்கள் வாருங்கள்
எங்கே வரனும் பாஸ்
உங்களுக்குத்தெரியாமலே வந்து விட்டீர்கள் பாஸ்
என்னால் தனியாக சமாளிக்க முடியாது இருங்க எங்க அக்காவும் வரட்டும்  ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by *சம்ஸ் on Thu 5 Mar 2015 - 9:25

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அட மறுபடியும் அரட்டைப் பக்கமே அழைத்து வந்து விட்டீர்கள் வாருங்கள் வாருங்கள்
எங்கே வரனும் பாஸ்
உங்களுக்குத்தெரியாமலே வந்து விட்டீர்கள் பாஸ்
என்னால் தனியாக சமாளிக்க முடியாது இருங்க எங்க அக்காவும் வரட்டும்  ஐ ஜாலி
அதுவரைக்கும் நான் லீவு  மீண்டும் சந்திப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Nisha on Thu 5 Mar 2015 - 11:22

உங்கள் அக்கா யார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனைக்குடும்பமெனும் அரட்டை குடும்பம் வாழ்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum