சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Khan11

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

+6
rammalar
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
*சம்ஸ்
நண்பன்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Fri 6 Mar 2015 - 20:16

அன்பாலே அனைவரையும் அடக்கியாண்டு 
ஆதரவாய் அரவணைத்து பாசம் காட்டி 
இனியசொல் நிதம் கூறுவதில் 
ஈடிணையற்றவளாய் இகமதிலே திகழ்பவளே !

உண்மையாய் உணர்வுடனே உள்ளம் நிறை 
ஊக்கம் தருமிவள் வார்த்தைகளில் 
எங்கும் கிட்டா நேசமுண்டு கண்டுணர்ந்தே!
ஏங்கம் கொண்ட மனதிவளின் தாக்கத்தினால் 
ஒளிமயமாய் திகழ்கின்றதே!

நல்லதே தாம் நினைத்து நன்மைகளை தினம் நாடி 
நாள் தோறும் நான்கு  நல் வார்த்தை செப்பும் போது 
நாமுந்தன் அன்புக்குள் அடங்குகின்றோம் ! 
தம்பி என்றழைத்து அக்காவாய் நீயானாலும்  
அன்னை அன்பினையே  நானுணர்ந்தே தாழ் பணிந்தேன்! 

சேனைத்தமிழ் உலாவின் நாயகியாய்
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய் 
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு 
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே! 

அனைவரின் உள்ளங்கவர்ந்திட்ட அன்புக்கரசியாய்
இவளிங்கே இட்டதோ 14000 ஆயிரம் பதிவுகளாம் 
அகமுணர இவளிட்ட அத்தனையும்  
எத்தனையோ கதை சொல்லும்   தாமுணர்ந்தே 
வாழ்த்திடலாம் வாருங்களேன் உறவுகளே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 7:47

நண்பா அசத்திட்டாய் அருமையான வரிகள் கொண்டு அழகாக வாழ்த்திய உன் கவிவரிகள் அருமை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 7:59

*சம்ஸ் wrote:நண்பா அசத்திட்டாய் அருமையான வரிகள் கொண்டு அழகாக வாழ்த்திய உன் கவிவரிகள் அருமை.
நல்லாருக்கா ம்ம் இருக்கனும் இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் நண்பா  ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by ந.க.துறைவன் Sat 7 Mar 2015 - 8:25

நல்வாழ்த்துக்கள் நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 8:34

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நண்பா அசத்திட்டாய் அருமையான வரிகள் கொண்டு அழகாக வாழ்த்திய உன் கவிவரிகள் அருமை.
நல்லாருக்கா ம்ம் இருக்கனும் இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் நண்பா  ரோஜா
உண்மையை சொல்லி உளமாற வாழ்த்திய உனக்கு நன்றி நண்பா!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 8:56

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:நண்பா அசத்திட்டாய் அருமையான வரிகள் கொண்டு அழகாக வாழ்த்திய உன் கவிவரிகள் அருமை.
நல்லாருக்கா ம்ம் இருக்கனும் இன்னும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் நண்பா  ரோஜா
உண்மையை சொல்லி உளமாற வாழ்த்திய உனக்கு நன்றி நண்பா!

வாங்கிய கடையிலயே விற்று விட்டேன் 
இப்படிப்பட்டவர்களை நான் கெட்டிக்காறன் என்பேன்  ஐ ஜாலி ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 9:37

சேனையின் சேவகி
புதுமை பெண்
உலகை வலம் வந்து
நல்லதை தேர்ந்தெடுத்து
எட்டி நின்று ...தொட்டுப்பார்த்து
அரியதை செதுக்கி செப்பனிட்டு
பட்டை தீட்டிய வைரமாக  
சிறப்பாக பதிந்திடுவாய்
உறவுகளின் உளமாற!

இடையிடயே  கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி அழகாய் தந்திடுவாய்
ரசனைக்கு விருந்தளித்து!
சிறு சிறு பாடல்கள்
சிறுவர்களுக்காய் பதிந்திடுவாய்!

அரிய பல செய்திகளை
அன்புடனே தொடர்ந்திடுவாய்
நாடிவரும் எம்நாவிற்கு
நல்லதமிழ் தந்திடுவாய்!

பாமாலை பாடி
உறவுகளை வாழ்த்தும்
என்னுயிர் சினேகிதியே!
உனையறியாமல் நீ இட்ட
பதிவுகள் சேனைக்கு விருட்சம்
உள்ளம் பூரிக்கிறது
உளமாற வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க நீஎன்றும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Mar 2015 - 9:41

வாவ் நண்பன் அழகான வாழ்த்தெழுதி அசத்தியிருக்கிறீர் வாழ்த்துகள் 
அதே போல் சம்சும் அசத்தியிருக்கிறார் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 9:43

நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் நண்பன் அழகான வாழ்த்தெழுதி அசத்தியிருக்கிறீர் வாழ்த்துகள் 
அதே போல் சம்சும் அசத்தியிருக்கிறார் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்

நானும் நீங்களும் நம்ம சம்சை வாழ்த்துவதில் நியாயமிருக்கு தோழா  முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Mar 2015 - 9:43

அக்காவின் அசுரம் எம் அரண்மணையினை அலங்கரிக்கிறது என்றும் தொடர்ந்து மகிழ்ந்திட உளமாற வாழ்த்துகிறேன் நன்றிகள் அக்கா 

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Mar 2015 - 9:44

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் நண்பன் அழகான வாழ்த்தெழுதி அசத்தியிருக்கிறீர் வாழ்த்துகள் 
அதே போல் சம்சும் அசத்தியிருக்கிறார் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்

நானும் நீங்களும் நம்ம சம்சை வாழ்த்துவதில் நியாயமிருக்கு தோழா  முத்தம்
உள்குத்தோன்று இருக்கிறதே எனக்குப் புரிந்தது நண்பன்

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 9:46

*சம்ஸ் wrote:சேனையின் சேவகி
புதுமை பெண்
உலகை வலம் வந்து
நல்லதை தேர்ந்தெடுத்து
எட்டி நின்று ...தொட்டுப்பார்த்து
அரியதை செதுக்கி செப்பனிட்டு
பட்டை தீட்டிய வைரமாக  
சிறப்பாக பதிந்திடுவாய்
உறவுகளின் உளமாற!

இடையிடயே  கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி அழகாய் தந்திடுவாய்
ரசனைக்கு விருந்தளித்து!
சிறு சிறு பாடல்கள்
சிறுவர்களுக்காய் பதிந்திடுவாய்!

அரிய பல செய்திகளை
அன்புடனே தொடர்ந்திடுவாய்
நாடிவரும் எம்நாவிற்கு
நல்லதமிழ் தந்திடுவாய்!

பாமாலை பாடி
உறவுகளை வாழ்த்தும்
என்னுயிர் சினேகிதியே!
உனையறியாமல் நீ இட்ட
பதிவுகள் சேனைக்கு விருட்சம்
உள்ளம் பூரிக்கிறது
உளமாற வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க நீஎன்றும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

அருமையான வாழ்த்துப்பா 
மிக்க நன்றி நண்பா 
நொடிப்பொழுதில் நீர் கவிதை படைப்பீர்
அதைப் படிப்பதற்கும் மணிக்கணக்கு வேண்டும் எனக்கு
பாராட்டுக்கள் அன்பு உள்ளங்களுக்கு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 9:54

நேசமுடன் ஹாசிம் wrote:வாவ் நண்பன் அழகான வாழ்த்தெழுதி அசத்தியிருக்கிறீர் வாழ்த்துகள் 
அதே போல் சம்சும் அசத்தியிருக்கிறார் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்
நன்றி நண்பா  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 9:56

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சேனையின் சேவகி
புதுமை பெண்
உலகை வலம் வந்து
நல்லதை தேர்ந்தெடுத்து
எட்டி நின்று ...தொட்டுப்பார்த்து
அரியதை செதுக்கி செப்பனிட்டு
பட்டை தீட்டிய வைரமாக  
சிறப்பாக பதிந்திடுவாய்
உறவுகளின் உளமாற!

இடையிடயே  கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி அழகாய் தந்திடுவாய்
ரசனைக்கு விருந்தளித்து!
சிறு சிறு பாடல்கள்
சிறுவர்களுக்காய் பதிந்திடுவாய்!

அரிய பல செய்திகளை
அன்புடனே தொடர்ந்திடுவாய்
நாடிவரும் எம்நாவிற்கு
நல்லதமிழ் தந்திடுவாய்!

பாமாலை பாடி
உறவுகளை வாழ்த்தும்
என்னுயிர் சினேகிதியே!
உனையறியாமல் நீ இட்ட
பதிவுகள் சேனைக்கு விருட்சம்
உள்ளம் பூரிக்கிறது
உளமாற வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க நீஎன்றும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

அருமையான வாழ்த்துப்பா 
மிக்க நன்றி நண்பா 
நொடிப்பொழுதில் நீர் கவிதை படைப்பீர்
அதைப் படிப்பதற்கும் மணிக்கணக்கு வேண்டும் எனக்கு
பாராட்டுக்கள் அன்பு உள்ளங்களுக்கு
ஏன் பாஸ் படிப்பதற்கும் மணிக்கணக்கு வேண்டும் எனக்கு புரியவில்லை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 10:11

சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 10:36

நண்பன் wrote:சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்
நக்கல் பண்ணாதே நண்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 11:23

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்
நக்கல் பண்ணாதே நண்பா
மரபுக்கவிதைகள் சில என்னை அப்படி செய்துள்ளது 
ஆனால் நிஷா அக்காவை நீங்கள் வாழ்த்தியெழுதியது சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 11:38

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்
நக்கல் பன்னாதே நண்பா
மரபுக்கவிதைகள் சில என்னை அப்படி செய்துள்ளது 
ஆனால் நிஷா அக்காவை நீங்கள் வாழ்த்தியெழுதியது சூப்பர்
நானும் கவிதை எழுத முயற்சிக்கிறேன் நண்பா உங்களின் வாழ்த்திற்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Mar 2015 - 11:53

நண்பன் wrote:சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்
சிரிப்பு வருது

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 14:53

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்
சிரிப்பு வருது
என் பொளப்பு உங்களுக்கு சிரிப்பாப்போச்சில்ல அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by பானுஷபானா Sat 7 Mar 2015 - 15:18

sams, nanban kavithaiyila asaththittinga ponga....

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 15:25

பானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....

நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களே அநியாயம்
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள் எங்களுக்காக சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by பானுஷபானா Sat 7 Mar 2015 - 15:26

நண்பன் wrote:
பானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....

நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களே அநியாயம்
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள்  எங்களுக்காக சியர்ஸ்

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Sat 7 Mar 2015 - 15:28

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:sams, nanban kavithaiyila asaththittinga ponga....

நீங்கதான் கவிதை எழுதுவதை நிறுத்திட்டீங்களே அநியாயம்
நீங்கதான் நிஜத்தில் சிறந்த கவிஞய் எழுதுங்கள்  எங்களுக்காக சியர்ஸ்

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Sat 7 Mar 2015 - 15:30

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:சில கவிதைகளைப் படித்து அதைப் புரிந்துப்பதற்கு மணிக்கணக்கு வேண்டும் என்று சொன்னேன்
சிரிப்பு வருது
என் பொளப்பு உங்களுக்கு சிரிப்பாப்போச்சில்ல அழுகை
சிரித்தது என்னைப் பார்த்து நண்பா நீ கவலைப்படாதே ஆறுதல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum