சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பதினைந்தும் ஆறும் எத்தனை?  கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பதினைந்தும் ஆறும் எத்தனை?  கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்! Khan11
பதினைந்தும் ஆறும் எத்தனை?  கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்! Www10

பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Go down

Sticky பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 12:49

உத்திரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகருக்கு அருகிலுள்ள ரசூலாபாத் பகுதியில் நேற்று திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியபோது, அருகில் இருந்த மணமகனிடம் என்ற சாதாரண பதினைந்தும் ஆறும் எத்தனை?  எனும் கேள்வியை மணப்பெண் கேட்டுள்ளார்.

இதற்கு அந்த மாப்பிள்ளை கொஞ்சமும் தயங்காமல் 17 என தவறான பதில் அளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மணப்பெண், 'எழுத்தறிவில்லாத இவனை கட்டிக்கொண்டு நான் காலமெல்லாம் எப்படி குடித்தனம் செய்வது?' என கேட்டுள்ளார்.

மேலும் தன் கழுத்தில் இருந்த மாலையை தூக்கியெறிந்து விட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
இதன்பின் மாப்பிள்ளை வீட்டார் சமரசம் செய்தனர். ஆனால் அதற்கு ஒத்துப்போகாத பெண்ணின் தந்தை, உள்ளூர் பொலிசார் மூலம் மாப்பிள்ளைக்கு அளித்த வரதட்சணை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.


Last edited by Nisha on Sat 14 Mar 2015 - 15:36; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 15:33

நிஜமாவா ஐயோ அக்கா மாப்பிள்ளைக்கு கணக்கு தெரியும் கணக்கில் அவன் புலி
அவனுக்கு பொண்ணைப் பிடிக்க வில்லையாம் அதனால்தான் அப்படி சொன்னதாம் ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 15:35

பதினைந்தும் ஆறும் எத்தனை?  கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்! A0813405


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 15:37

இனிமேல் ஒழுங்கா கணக்கும் படிச்சால் தான்  கல்யாணம் நடக்குமாம்!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 16:06

Nisha wrote:இனிமேல் ஒழுங்கா கணக்கும் படிச்சால் தான்  கல்யாணம் நடக்குமாம்!ஐ ஜாலி

இது தெரிந்துதான் நான் கல்யாணமே பண்ணிக்கல அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by *சம்ஸ் on Sat 14 Mar 2015 - 16:08

நண்பன் wrote:
Nisha wrote:இனிமேல் ஒழுங்கா கணக்கும் படிச்சால் தான்  கல்யாணம் நடக்குமாம்!ஐ ஜாலி

இது தெரிந்துதான் நான் கல்யாணமே பண்ணிக்கல அழுகை

யாருக்கு கல்யாணம் பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 16:09

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இனிமேல் ஒழுங்கா கணக்கும் படிச்சால் தான்  கல்யாணம் நடக்குமாம்!ஐ ஜாலி

இது தெரிந்துதான் நான் கல்யாணமே பண்ணிக்கல அழுகை

யாருக்கு கல்யாணம் பாஸ்

இத மட்டும் விபரமா கேளுங்க மண்டையில் அடிவிழும்

அன்று மட்டும் பிழையா சொல்லி இருந்தா தப்பி இருப்பிங்கல்ல அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by *சம்ஸ் on Sat 14 Mar 2015 - 16:12

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இனிமேல் ஒழுங்கா கணக்கும் படிச்சால் தான்  கல்யாணம் நடக்குமாம்!ஐ ஜாலி

இது தெரிந்துதான் நான் கல்யாணமே பண்ணிக்கல அழுகை

யாருக்கு கல்யாணம் பாஸ்

இத மட்டும் விபரமா கேளுங்க மண்டையில் அடிவிழும்

அன்று மட்டும் பிழையா சொல்லி இருந்தா தப்பி இருப்பிங்கல்ல அநியாயம்

அப்ப ஏன் பாஸ் சரியாக சொன்னீர்கள் நாட்டாமை தீர்பை மாற்றி சொல்லு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 16:16

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இனிமேல் ஒழுங்கா கணக்கும் படிச்சால் தான்  கல்யாணம் நடக்குமாம்!ஐ ஜாலி

இது தெரிந்துதான் நான் கல்யாணமே பண்ணிக்கல அழுகை

யாருக்கு கல்யாணம் பாஸ்

இத மட்டும் விபரமா கேளுங்க மண்டையில் அடிவிழும்

அன்று மட்டும் பிழையா சொல்லி இருந்தா தப்பி இருப்பிங்கல்ல அநியாயம்

அப்ப ஏன் பாஸ் சரியாக சொன்னீர்கள் நாட்டாமை தீர்பை மாற்றி சொல்லு.

நீர் ஓர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கோர் முறை நினைவுபடுத்துறீர்

அதை நான் எனக்கேதான் சொன்னேன் என்ன கொடுமை என்ன கொடுமை

வட போச்சே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 16:17

ஹாஹா!

மங்குனி அமைச்சர்... நல்ல பட்டம் ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by சே.குமார் on Sat 14 Mar 2015 - 16:32

ஹா... ஹா... நானும் படித்தேன்... இந்தக் கதையை...
கணக்கு தெரியலைன்னா வாழ்க்கை கணக்கு சரியாப் பாக்க மாட்டான்னு முடிவு பண்ணிடுச்சு போல...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 16:35

ஆமாம் குமார். 

உத்தரப்பிரதேசத்திலிருந்து இம்மாதிரி எழுச்சிகள் ஆச்சரியம் தருபவை யாக   இருப்பதும் நிஜம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Sun 15 Mar 2015 - 23:21



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by சுறா on Mon 16 Mar 2015 - 7:41

நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி. ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நண்பன் on Mon 16 Mar 2015 - 7:47

ஹா ஹா நானும் நானும் 

வீடியோவும் போட்டுக் காட்டி விட்டார் நிஷா அக்கா  சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by சுறா on Mon 16 Mar 2015 - 8:09

நம்மள மாட்டிவிட்டிருப்பாங்க நிஸா :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Mon 16 Mar 2015 - 9:08

ஆமாம்!

உங்களையெல்லாம் மாட்டி வைக்கத்தான் வேண்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by பானுஷபானா on Wed 18 Mar 2015 - 12:34

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 18 Mar 2015 - 14:43

காலம் முன்னேறிவிட்டது தலைகுனிந்து தாலிகட்டிய நாட்கள் மலையேறிவிட்டது


பதினைந்தும் ஆறும் எத்தனை?  கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Nisha on Wed 18 Mar 2015 - 14:50

அப்ப அடுத்த தடவை ஒழுங்கா கணக்கு படிச்சிட்டு தான் கல்யாணம் செய்ய சரின்னு சொல்லுவிங்களா ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பதினைந்தும் ஆறும் எத்தனை? கணக்கு தெரியாவிட்டால் கல்யாணத்தை நிற்த்தணும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum