சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வீடு  வாடகைக்கு உண்டாம்! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வீடு  வாடகைக்கு உண்டாம்! Khan11
வீடு  வாடகைக்கு உண்டாம்! Www10

வீடு வாடகைக்கு உண்டாம்!

Go down

Sticky வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 13:11

வீடு  வாடகைக்கு உண்டாம்! 16901_853514711399256_6508761822184183139_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 15:09

ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 15:17

எவ்வளவு ஈசியாக உங்களுக்கு வீடு கிடைக்கும் என்கின்றார். அவரை போய்ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Sat 14 Mar 2015 - 15:36

இங்க கட்டார்ல நானும் பக்கத்தூட்டுக்காறன் wife a wi fi ய வச்சிருக்கன் ஹா ஹா நல்ல முசுப்பாத்தி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by சே.குமார் on Sat 14 Mar 2015 - 16:37

அது சரி...
பாவம் wi-fi-னு போடுறதுக்கு பதிலா WIFE-ன்னு போட்டுட்டான் போல...
நம்ம அரசியல் தலைவர்களுக்கு சுவர் விளம்பரம் எழுதும் போது 'வீரப் புலியே...' என்று எழுதுவதற்குப் பதில் 'வீரப் புளியே...' என்றும் 'வாளே...' என்பதை 'வாலே...' என்றும் எழுதுவது போல்தான் இந்த விளம்பரம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Sat 14 Mar 2015 - 16:39

ஒரெழுத்து தலையெழுத்தையே மாற்றுமாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by சுறா on Mon 16 Mar 2015 - 7:44

நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்

அவன் உங்க கையில கிடைச்சா உடனே வீட்டை புக் பண்ணிடுங்க  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Mon 16 Mar 2015 - 7:54

சுறா wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்

அவன் உங்க கையில கிடைச்சா உடனே வீட்டை புக் பண்ணிடுங்க  சிரிப்பு வருது

ஹா ஹா அப்படியே செய்திடலாம் முன்னாடியும் ஒரு சொந்த வீடும் உண்டு அண்ணா  சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by சுறா on Mon 16 Mar 2015 - 8:15

எனக்கு அந்த ஆஃபர் ரொம்ப பிடிச்சிருந்தது அதான் சொன்னேன். ஹாஹா
வீடு  வாடகைக்கு உண்டாம்! 9k=


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Mon 16 Mar 2015 - 8:38

சுறா wrote:எனக்கு அந்த ஆஃபர் ரொம்ப பிடிச்சிருந்தது அதான் சொன்னேன். ஹாஹா
வீடு  வாடகைக்கு உண்டாம்! 9k=

அமைச்சரே இந்த டீல் எனக்கும் பிடித்திருக்கு

வீடு  வாடகைக்கு உண்டாம்! Vadi.ImsaiArasan1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Mon 16 Mar 2015 - 9:14

விட்டால் வீட்டை வாடகைக்கு எடுத்திட்டுத்தான் மத்த வேலை பார்ப்பாரு சுறா உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Mon 16 Mar 2015 - 9:49

Nisha wrote:விட்டால் வீட்டை வாடகைக்கு எடுத்திட்டுத்தான் மத்த வேலை பார்ப்பாரு சுறா உருட்டுக்கட்டை

ஆசை யாரை விட்டது அக்கா
அண்ணனை விடுவதற்கு சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Mon 16 Mar 2015 - 9:51

அவர்  ஆத்துக்காரி நம்பர்  வாங்கி தந்திட்டு அவரை ஆசைப்பட சொல்லுங்கப்பூ!

அப்புறம் ஆசை, மீசை, அப்பளம், தோசை வடை எல்லாம்  படலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Mon 16 Mar 2015 - 9:53

Nisha wrote:அவர்  ஆத்துக்காரி நம்பர்  வாங்கி தந்திட்டு அவரை ஆசைப்பட சொல்லுங்கப்பூ!

அப்புறம் ஆசை, மீசை, அப்பளம், தோசை வடை எல்லாம்  படலாம்!

இந்த நேரத்தில் போய் ஆத்துக்காரிய ஏன் நினைவுக்கு கொண்டு வாரிங்க அத மறந்திடனும் ஆமா என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Mon 16 Mar 2015 - 10:01

அவங்களும் வீட்டுக்காரி தானே?சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by பானுஷபானா on Tue 17 Mar 2015 - 16:01

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by *சம்ஸ் on Wed 18 Mar 2015 - 18:55

நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்
உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் சிரிப்பு வருது 
Spoiler:
வீட்டை புக் பண்ணிடலாம்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Thu 19 Mar 2015 - 0:23

நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்

பொதுத்தளத்தில் இந்த மாதிரியான வார்த்தைப்பிரயோகங்களை தவிர்க்கும் படி மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.  நம்மை யார் அறியாதோருக்கு நம் எழுத்தும் அதிலிருக்கும் கருத்தும் தான் நம் மீதான மரியாதையை தரும் என்பதால் பேசுவது போல்  எழுதுதல் வேண்டாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Thu 19 Mar 2015 - 0:23

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்
உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் சிரிப்பு வருது வீட்டை புக் பண்ணிடலாம்!

ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by *சம்ஸ் on Thu 19 Mar 2015 - 7:54

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்
உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் சிரிப்பு வருது வீட்டை புக் பண்ணிடலாம்!

ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
அது தப்பு இந்த கோட்டத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பேச்சி பேச்சா இருக்கணும்!ஆமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by நண்பன் on Thu 19 Mar 2015 - 8:15

Nisha wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்

பொதுத்தளத்தில் இந்த மாதிரியான வார்த்தைப்பிரயோகங்களை தவிர்க்கும் படி மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.  நம்மை யார் அறியாதோருக்கு நம் எழுத்தும் அதிலிருக்கும் கருத்தும் தான் நம் மீதான மரியாதையை தரும் என்பதால் பேசுவது போல்  எழுதுதல் வேண்டாம்.

எனக்குத் தெரிந்து இதில் அவ்வளவு பெரிய அர்த்தம் தவறான வார்த்தை என்று நான் கருத வில்லை அரட்டைப் பகுதி என்பதால் பகிர்ந்தேன் புரிதலுக்கு நன்றி சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Thu 19 Mar 2015 - 11:31

அரட்டைப்பகுதி எனினும் அதற்கென சில விதிமுறை இல்லையோ தும்பியாரே!

வார்த்தையில் என்ன தவறு என தேடுவதை விட அது தரும் அர்த்தம் தேடி பாருங்களேன். புரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Nisha on Thu 19 Mar 2015 - 11:32

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்
உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் சிரிப்பு வருது வீட்டை புக் பண்ணிடலாம்!

ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
அது தப்பு இந்த கோட்டத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பேச்சி பேச்சா இருக்கணும்!ஆமா

அந்த பயம் இருக்கட்டும்  சார்! சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by *சம்ஸ் on Thu 19 Mar 2015 - 12:10

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்

குதூகலம் இசை குதூகலம்
உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் சிரிப்பு வருது வீட்டை புக் பண்ணிடலாம்!

ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
அது தப்பு இந்த கோட்டத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பேச்சி பேச்சா இருக்கணும்!ஆமா

அந்த பயம் இருக்கட்டும்  சார்! சிரிப்பு வருது
பயமா யாருக்கு அய்யோ அய்யோ


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by சுறா on Sat 21 Mar 2015 - 19:28

இந்த படத்தில் போட்டோ ஷாப்பில் E ஐ I ன் மேல் எழுதியிருக்காங்க.... என்னா ஒரு ஆர்ட் ஒர்க்டா சாமீ ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வீடு வாடகைக்கு உண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum