சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 Khan11
அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 Www10

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Thu 19 Mar 2015 - 16:40

First topic message reminder :

இந்த இனிய வலைதளத்தில் என்னை இணைத்து, தாங்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.என் பெயர் முஹம்மது கமாலுதீன்.

இனிய, பயனுள்ள தகவல்களும் மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களும் என்னை கவர்ந்தன. அனைவருக்கும் நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down


Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Sun 22 Mar 2015 - 10:14

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 35ap309[/img]

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Sun 22 Mar 2015 - 10:15

kamalkind wrote:அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 35ap309[/img]
கைப்பம்புல தண்ணி அடிச்சிருப்பாரு. அத தான் அக்கா சொல்லியிருக்காங்க.
சுறா அண்ணன் ரொம்ப வெவரம் தெரிஞ்சவர். குடத்த வச்சு தண்ணி அடிச்சா கம்மியா அடிப்பாரு... அண்டாவ வச்சு தண்ணி அடிச்சா நிறைய அடிப்பாரு....

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by சுறா on Sun 22 Mar 2015 - 10:49

பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Sun 22 Mar 2015 - 11:04

சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் on Sun 22 Mar 2015 - 11:14

றூம் போட்டு யோசிப்பாங்களோ..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 16:55

kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 16:58

ஹாஹா!

இரண்டு  மாஸ்டர்களும் சேர்ந்திட்டு என்னமோ கணக்கு வழக்குல்லாம் பார்க்காப்ல இருக்கே!

அதிலும் கணக்கு வாத்தியாரிடமா சேட்டை விடுறிங்க  சுறாவே!

அதெப்படிப்பா பத்து க்குள்ள 11 வரும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 16:58

நண்பன் wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ..!

இல்லையாம் காட்டில் உட்கார்ந்து  தவம் செய்து விடை தெரிந்ததாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Mon 23 Mar 2015 - 17:00

*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:01

பத்துக்குள் 11 எப்பூடி வரும்னு சொல்லுங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:01

சும்மா விடுங்க மேடம்  அவங்க சொன்னா சரியாகதான் இருக்கும் அவங்க வாத்தியாரு!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:02

kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

பரிசு தானே? தருவார் தருவார்!உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:02

*சம்ஸ் wrote:சும்மா விடுங்க மேடம்  அவங்க சொன்னா சரியாகதான் இருக்கும் அவங்க வாத்தியாரு!

அதான்  கேட்டேனாக்கும். பத்துக்குள் 11 எப்படி வரும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:03

kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

பரிசு இருக்கு ஆனால் இல்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Mon 23 Mar 2015 - 17:05

அவரு பத்துக்குள்ள சொல்ல சொன்னாரு. நானும் உடனே சொன்னேன். அவரு பத்து என்னுறத்துக்குள்ள நான் சொல்லிட்டேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:07

kamalkind wrote:அவரு பத்துக்குள்ள சொல்ல சொன்னாரு. நானும் உடனே சொன்னேன். அவரு பத்து என்னுறத்துக்குள்ள நான் சொல்லிட்டேன்.

ஹாஹா!  ஹைய்ய்ய்யோ!சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது 

அடிச்சிங்க சார் சிக்ஸர்!  இந்த நேரம் பார்த்து நண்பனும்  சுறாவும் இங்கே இல்லாமல் போயிட்டாங்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:10

kamalkind wrote:அவரு பத்துக்குள்ள சொல்ல சொன்னாரு. நானும் உடனே சொன்னேன். அவரு பத்து என்னுறத்துக்குள்ள நான் சொல்லிட்டேன்.
நல்லா சொன்னீங்க போங்க அண்ணா சீக்கிரம் வாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Mon 23 Mar 2015 - 17:11

*சம்ஸ் wrote:
kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

பரிசு இருக்கு ஆனால் இல்லை
"புகை"ப்படம் அனுப்பினத்துக்கும் பரிசு இல்ல. பத்துக்குள்ள பதினொன்னு சொன்னதுக்கும் பரிசு இல்ல. எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்துறாங்க. பரவாயில்ல சார்.. உடுங்க‌

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:13

kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

பரிசு இருக்கு ஆனால் இல்லை
"புகை"ப்படம் அனுப்பினத்துக்கும் பரிசு இல்ல. பத்துக்குள்ள பதினொன்னு சொன்னதுக்கும் பரிசு இல்ல. எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்துறாங்க. பரவாயில்ல சார்.. உடுங்க‌

ஹிஹி!

சம்ஸ் என்னப்பா இது! வாட்ஸப்பில் புகை விட்ட புகைப்படம் எடுத்து நம்ம சேனையில் போட்டதுக்காக  ஏதேனும் பரிசு கொடுத்திருங்களேன். ஜஸ்ட் ஒரு டீயாச்சும் கொடுக்கணும்பா! காமாலுதீன் சார் கிட்ட  இனி போட்டி கீட்டி பரிசுன்னுல்லாம் சொல்லிராதிங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:14

kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

பரிசு இருக்கு ஆனால் இல்லை
"புகை"ப்படம் அனுப்பினத்துக்கும் பரிசு இல்ல. பத்துக்குள்ள பதினொன்னு சொன்னதுக்கும் பரிசு இல்ல. எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்துறாங்க. பரவாயில்ல சார்.. உடுங்க‌

ஆமா சார் யார் உங்களை ஏமாத்தியது சொல்லு அப்புறம் பாருங்க!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:15

சம்ஸ் தானாம்!அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 1338764422அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 1338764422அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 1338764422


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:17

Nisha wrote:
kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
*சம்ஸ் wrote:
kamalkind wrote:
சுறா wrote:பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லுங்க :)
11
சரியான பதில்
ஏதாவது பரிசு இருக்கா?

பரிசு இருக்கு ஆனால் இல்லை
"புகை"ப்படம் அனுப்பினத்துக்கும் பரிசு இல்ல. பத்துக்குள்ள பதினொன்னு சொன்னதுக்கும் பரிசு இல்ல. எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்துறாங்க. பரவாயில்ல சார்.. உடுங்க‌

ஹிஹி!

சம்ஸ் என்னப்பா இது! வாட்ஸப்பில் புகை விட்ட புகைப்படம் எடுத்து நம்ம சேனையில் போட்டதுக்காக  ஏதேனும் பரிசு கொடுத்திருங்களேன். ஜஸ்ட் ஒரு டீயாச்சும் கொடுக்கணும்பா! காமாலுதீன் சார் கிட்ட  இனி போட்டி கீட்டி பரிசுன்னுல்லாம் சொல்லிராதிங்கப்பா!
டீ கொடுக்கலாம் மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:18

Nisha wrote:சம்ஸ் தானாம்!அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 1338764422அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 1338764422அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 2 1338764422
 இப்படியென்று அவர் உங்களிடம் சொன்னாரா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Mon 23 Mar 2015 - 17:21

ஆமாம். ஆனால் தான் அப்படிச்சொன்னதை  நான் உங்ககிட்ட சொல்லகூடாது என சொன்னதாகவும் நான் சொன்னதென நீங்கள் அவரிடம் சொல்லி விடாதீர்கள் சம்ஸ்!


Last edited by Nisha on Mon 23 Mar 2015 - 17:37; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Mon 23 Mar 2015 - 17:24

Nisha wrote:ஆமாம். ஆனால் தான் அப்படிச்சொன்னதை  நான் உங்ககிட்ட சொல்லகூடாது என சொன்னதாகவும் நான் சொன்னதென நீங்கள் அவரிடம் சொல்லி விடாதீர்கள் சம்ஸ்!
ஆமா நான் சொல்ல மாட்டேன் அவர் படித்து தெரிந்து கொள்வார் ஹிஹிஹி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum