சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 3 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 3 Khan11
அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 3 Www10

அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Thu 19 Mar 2015 - 16:40

First topic message reminder :

இந்த இனிய வலைதளத்தில் என்னை இணைத்து, தாங்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.என் பெயர் முஹம்மது கமாலுதீன்.

இனிய, பயனுள்ள தகவல்களும் மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களும் என்னை கவர்ந்தன. அனைவருக்கும் நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down


Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Tue 24 Mar 2015 - 3:44

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஆமாம். ஆனால் தான் அப்படிச்சொன்னதை  நான் உங்ககிட்ட சொல்லகூடாது என சொன்னதாகவும் நான் சொன்னதென நீங்கள் அவரிடம் சொல்லி விடாதீர்கள் சம்ஸ்!
ஆமா நான் சொல்ல மாட்டேன் அவர் படித்து தெரிந்து கொள்வார் ஹிஹிஹி.
உங்க ரகசிய பேச்சு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Tue 24 Mar 2015 - 7:36

kamalkind wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஆமாம். ஆனால் தான் அப்படிச்சொன்னதை  நான் உங்ககிட்ட சொல்லகூடாது என சொன்னதாகவும் நான் சொன்னதென நீங்கள் அவரிடம் சொல்லி விடாதீர்கள் சம்ஸ்!
ஆமா நான் சொல்ல மாட்டேன் அவர் படித்து தெரிந்து கொள்வார் ஹிஹிஹி.
உங்க ரகசிய பேச்சு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

ரகசிய் அப்படியென்றால் என்ன சார்?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Tue 24 Mar 2015 - 8:57

இதுல்லாம் ரகசியமா? கடவுளே கடவுளே! என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Tue 24 Mar 2015 - 9:32

Nisha wrote:இதுல்லாம் ரகசியமா? கடவுளே கடவுளே! என்ன கொடுமை
Nisha wrote:ஆமாம். ஆனால் தான் அப்படிச்சொன்னதை  நான் உங்ககிட்ட சொல்லகூடாது என சொன்னதாகவும் நான் சொன்னதென நீங்கள் அவரிடம் சொல்லி விடாதீர்கள் சம்ஸ்!


"இது ரகசியமா? இல்லையா?"
யாராவது நடுவர் அல்லது எட்டுப்பட்டிக்கு நாட்டாமை இந்த குருப்ல இருந்தா ஓடிவந்து ஒரு தீர்ப்பு சொல்லுங்க,ப்ளீஸ்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Tue 24 Mar 2015 - 10:16

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ!
ஓஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒ
ஓஓஓஓ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் on Tue 24 Mar 2015 - 10:19

இங்க என்னதான் நடக்குது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Tue 24 Mar 2015 - 10:21

கால் நடக்குது.

கையால் நடக்குதுன்னு தட்டச்சிடுகின்றோம் தும்பியோவ்! கூட்டணி கூட்டணி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 3:51

நடப்பவை நன்றாகவே நடக்கின்றன.


ஆனால் அது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமைந்துவிடுகின்றன.


பாதக நடப்புகளை சாதகமாக மாற்றிக்கொண்டவர் வெற்றி பெறுகிறார். மாறாக சோதனையாக நினைத்து சோர்ந்து விடுபவர் தோல்வி அடைகிறார்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 3:52

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, சேனையில் இணைந்ததில் இருந்து எனக்கே தெரியாமல் வார்த்தைகள் தத்துவமாகவும், வரிகள் கவிதைகளாகவும் கொட்டுகின்றன. சில சமயங்களில் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது எழுதவும், யாரையாவது உரிமையுடன் "டபாய்க்கவும்' தோன்றுகிறது.

பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் உறவுகளுக்கு நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Thu 26 Mar 2015 - 7:36

புரிதல் அவசியம் நாம் அனைவரும் நட்பால் இணைந்த ஒரு கூட்டு பறவைகள் ஒருவருக்கெருவர் அன்பை பரிமாறி புரிதலுடன் தொடர்வோம் என்றும் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 7:47

சரியாக சொன்னீர்கள் சம்ஸ். உறவுகள் முறியாமல் இருக்கவும், பலப்படவும், மனக்கசப்பு ஏற்படாமல் இருக்கவும் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளுதல் மிகமிக அவசியம். வல்ல இறைவன் நம் அனைவரின் நட்பெனும் உறவுகளை பலப்படுத்தி என்றென்றும் தொடரச்செய்வானாக, ஆமின்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Thu 26 Mar 2015 - 7:53

இன்ஷா அல்லாஹ் நல்லதை நினைப்போம்! நல்லதே நடக்கும்! என்ற நினைவேடு தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு!!!! ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் on Thu 26 Mar 2015 - 8:10

கமாலுதீன் wrote:நடப்பவை நன்றாகவே நடக்கின்றன.


ஆனால் அது சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமைந்துவிடுகின்றன.


பாதக நடப்புகளை சாதகமாக மாற்றிக்கொண்டவர் வெற்றி பெறுகிறார். மாறாக சோதனையாக நினைத்து சோர்ந்து விடுபவர் தோல்வி அடைகிறார்.

அட அருமையாக சொன்னீர்கள் ஐயா அருமை அருமை சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by நண்பன் on Thu 26 Mar 2015 - 8:11

கமாலுதீன் wrote:அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, சேனையில் இணைந்ததில் இருந்து எனக்கே தெரியாமல் வார்த்தைகள் தத்துவமாகவும், வரிகள் கவிதைகளாகவும் கொட்டுகின்றன. சில சமயங்களில் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது எழுதவும், யாரையாவது உரிமையுடன் "டபாய்க்கவும்' தோன்றுகிறது.

பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் உறவுகளுக்கு நன்றி.

சிறப்பாக செல்கிறது அப்படியெ நடக்கட்டும் ஆனந்தம் பொங்கட்டும்
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Nisha on Thu 26 Mar 2015 - 11:17

இவங்க என்ன பேசிக்கிறாங்க என்பதே நேக்கு புரியல்லப்பா!அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 3 2665527586


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by *சம்ஸ் on Thu 26 Mar 2015 - 11:24

Nisha wrote:இவங்க என்ன பேசிக்கிறாங்க என்பதே நேக்கு புரியல்லப்பா!அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. - Page 3 2665527586
அப்பாடா உங்களுக்கு புரியலயா? நல்லதா போச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by பானுஷபானா on Thu 26 Mar 2015 - 11:28

va alaikkum salam vanga kamaludeen sir chenaiyin anbu varaverpukal
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 12:09

தங்களின் வரவேற்பிற்கும் அன்பிற்கும் நன்றி, சகோதரி பானு அவர்களே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum