Latest topics
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
» உடல்நலம் பெற முறையாக உண்ண வேண்டிய உணவுகள்
by rammalar Thu 14 Mar 2024 - 14:58
» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
by rammalar Thu 14 Mar 2024 - 14:37
ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
5 posters
Page 1 of 1
ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டதால் எங்கும், எப்போதும் பெண்களுக்கே அழகு குறிப்புக்களை வழங்குகிறார்களா? கவலைப்படாதீர்கள். தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்காக கோடையில் கருப்பாகாமல் இருக்க ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது.
இந்த டிப்ஸ்களைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் கோடைக்காலத்தில் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் சூரியக்கதிர்களின் கடுமையான தாக்கத்தில் இருந்து சருமத்திற்கு நல்ல பாதுகாப்பு வளையத்தைப் போடலாம்.
மேலும் பெண்களுக்கு பொறுமை இருப்பதால் தான், அவர்களுக்கு அதிக அழகு குறிப்புகளைக் கொடுக்கிறார்கள். எனவே அழகு பராமரிப்பில் பொறுமை அவசியம் வேண்டும். சரி, இப்போது கோடையில் ஆண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகளைப் பார்ப்போமா!!!
ஸ்கரப்
கோடையில் சருமத்தை தினமும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் கருமையாக காட்டும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு காணப்படும். அதற்கு வீட்டில் உப்பு அல்லது சர்க்கரையை எடுத்து, அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தை ஸ்கரப் செய்யுங்கள்.
உதடு பராமரிப்பு
கோடையில் உதடுகளுக்கும் பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டிற்கு வெண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
அளவுக்கு அதிகமாக ஷேவிங்
கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அதிக எரிச்சலை உணரக்கூடும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் அதிகரித்து, அழகு பாதிக்கப்படும்.
ஃபேஸ் பேக் அவசியம்
கோடையில் ஆண்கள் ஃபேஸ் பேக்கை தவறாமல் போட வேண்டும். அதுவும் பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக் என்றால் இன்னும் நல்லது. இல்லாவிட்டால், கடலை மாவில் பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று காணப்படும்.
நேச்சுரல் ஆப்டர் ஷேவ்
முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின், கெமிக்கல் கலந்த ஆப்டர் ஷேவ் லோசன்களைப் பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், எரிச்சலின்றியும் இருக்கும்.
அடிக்கடி முகத்தை கழுவுங்கள்
நேரம் கிடைக்கும் போதெல்லாம், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனால் முகம் பிரஷ்ஷாகவும், சுத்தமாகவும் பளிச்சென்று காணப்படும்.
கண் பராமரிப்பு
கோடையில் முதலில் வறட்சியடைந்து கருமையாகும் ஒரு இடம் தான் கண்களுக்கு அடியில் உள்ள பகுதி. எனவே அவ்விடத்தில் தினமும் மில்க் க்ரீம் தடவி வந்தால், ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, கண்கள் அழகாக காணப்படும்.
நன்றி tamilseithy
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
அளவுக்கு அதிகமாக ஷேவிங்
கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அதிக எரிச்சலை உணரக்கூடும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் அதிகரித்து, அழகு பாதிக்கப்படும்
அப்பாடா ஏற்கனவே சோம்பல் படுபவர்களுக்கு நல்ல டிப்ஸ் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
மேலும் பெண்களுக்கு பொறுமை இருப்பதால் தான், அவர்களுக்கு அதிக அழகு குறிப்புகளைக் கொடுக்கிறார்கள். எனவே அழகு பராமரிப்பில் பொறுமை அவசியம் வேண்டும். சரி, இப்போது கோடையில் ஆண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகளைப் பார்ப்போமா!!!
புரிந்தால் சரிதானுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டதால் எங்கும், எப்போதும் பெண்களுக்கே அழகு குறிப்புக்களை வழங்குகிறார்களா? கவலைப்படாதீர்கள். தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்காக கோடையில் கருப்பாகாமல் இருக்க ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது.
கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு! ஹாஹா எதெதுக்கு போட்டிக்கு வாறதென இல்லையோங்க சார்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பிளேடு வாங்கும் காசில் ஃப்ளாட் வாங்கலாம்
அத்துடன் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்யாமல் இருந்தால், "பிளேடு" வாங்கும் காசை மிச்சப்படுத்தி ஷேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டால் பிற்காலத்தில் அந்த பணத்தில் நல்ல "ஃப்ளாட்" வாங்கலாம்.Nisha wrote:
அளவுக்கு அதிகமாக ஷேவிங்
கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அதிக எரிச்சலை உணரக்கூடும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் அதிகரித்து, அழகு பாதிக்கப்படும்
அப்பாடா ஏற்கனவே சோம்பல் படுபவர்களுக்கு நல்ல டிப்ஸ் தான்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
இதுவும் நல்ல ஐடியாதான்.
உங்கள் டைமிங்க் ரசித்தேன் சார். நன்று நன்று!
உங்கள் டைமிங்க் ரசித்தேன் சார். நன்று நன்று!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
கமாலுதீன் wrote:அத்துடன் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்யாமல் இருந்தால், "பிளேடு" வாங்கும் காசை மிச்சப்படுத்தி ஷேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டால் பிற்காலத்தில் அந்த பணத்தில் நல்ல "ஃப்ளாட்" வாங்கலாம்.Nisha wrote:
அளவுக்கு அதிகமாக ஷேவிங்
கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அதிக எரிச்சலை உணரக்கூடும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் அதிகரித்து, அழகு பாதிக்கப்படும்
அப்பாடா ஏற்கனவே சோம்பல் படுபவர்களுக்கு நல்ல டிப்ஸ் தான்.
சார் நான் அதிக ஷேவிங் செய்யவுமில்லை ஷேவிங்ஸ் அக்கவுண்டிலும் ஒன்றும் இல்லை ஏன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
இந்த கேள்வி ரெம்ப முக்கியம் தான். ஆராய்ச்சிக்கு எடுத்தால் டாக்டரேட் தருவதாக கூட பேசிகிட்டாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
கேள்வி முக்கியம் இல்லையா? கேள்வி கேட்டால் அறிவு வளரும் என்றார்கள் அது பொய்யா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
இந்த டீலிங்க் ரொம்ப பிடித்திருக்குகமாலுதீன் wrote:அத்துடன் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்யாமல் இருந்தால், "பிளேடு" வாங்கும் காசை மிச்சப்படுத்தி ஷேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டால் பிற்காலத்தில் அந்த பணத்தில் நல்ல "ஃப்ளாட்" வாங்கலாம்.Nisha wrote:
அளவுக்கு அதிகமாக ஷேவிங்
கோடைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக ஷேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அதிக எரிச்சலை உணரக்கூடும். இதன் மூலம் சரும பிரச்சனைகள் அதிகரித்து, அழகு பாதிக்கப்படும்
அப்பாடா ஏற்கனவே சோம்பல் படுபவர்களுக்கு நல்ல டிப்ஸ் தான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆண்களே! கோடையில் கருப்பாகாமல் இருக்க சில டிப்ஸ்…
பலே! நல்ல விசியம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....
» கோடையில் பாதங்களை பராமரிக்க சில டிப்ஸ்...
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» ஐம்பதிலும் அழகாய் இருக்க… சில டிப்ஸ்…
» எப்போதும் இளமையாய் இருக்க விருப்புறவங்களுக்கு ஒரு டிப்ஸ்,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|